tag:blogger.com,1999:blog-6166954.post110918184615855417..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: தினமணி.காம்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6166954.post-1109254284754784212005-02-24T06:11:00.000-08:002005-02-24T06:11:00.000-08:00ஏதோ 'ஜானி' பாடல்களையாவது கேஸட் கவரைப் பார்க்காமலேய...ஏதோ 'ஜானி' பாடல்களையாவது கேஸட் கவரைப் பார்க்காமலேயே பாடியவர் பெயரை நினைவு கூற முடிகிறது. தற்போதைய பெண் பாடகிகளில் மாலதி, அனுராதா ஸ்ரீராமை விட்டால் வேறு யாரையும் சட்டென்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

கங்கா... வழி மொழிகிறேன் ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1109198704219954352005-02-23T14:45:00.000-08:002005-02-23T14:45:00.000-08:00//மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் அவர...//மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் அவர்களுக்கு நேரமில்லாமலும் இருக்கலாம். நேரடியான அணுகுமுறை மற்றும் எனது ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களைப் பாதிப்பிலிருந்து ஓரளவு மீட்க உதவும் என்று நான் கருதினேன். அதனால் அங்கு சென்றேன்//

நாசுக்காக தன்னைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்பது போல் உள்ளது.
விவேக் ஓபராய்க்கு ஒரு "ஓ" போடுங்கKangs(கங்கா) - Kangeyan Passoubadyhttps://www.blogger.com/profile/15743543447276408489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1109196205863706702005-02-23T14:03:00.000-08:002005-02-23T14:03:00.000-08:00//
மாதங்கி: ...
எஸ். ஜானகியின் குரலில் "ஜானி' படத...//
மாதங்கி: ...
எஸ். ஜானகியின் குரலில் "ஜானி' படத்தில் இடம்பெற்ற, "என் வானிலே ஒரு வெண்ணிலா...'

அந்தப் பாடலைப் பாடியது ஜென்ஸி.சத்யராஜ்குமார்https://www.blogger.com/profile/05868681484030600351noreply@blogger.com