tag:blogger.com,1999:blog-6166954.post111445933037133338..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: நீங்கள் இன்னும் இந்தியரா?Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6166954.post-1114522518398182472005-04-26T06:35:00.000-07:002005-04-26T06:35:00.000-07:00>>"தமிழ்ல கையெழுத்துப் போட்டா விசா தரமாட்டாங்க சார...>>"தமிழ்ல கையெழுத்துப் போட்டா விசா தரமாட்டாங்க சார்"

அமெரிக்க ஓட்டுனர் உரிமத்தில் கூட தாய்மொழியில் கையெழுத்தைப் போடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழகத்தில் கையெழுத்து என்றாலே ஆங்கிலத்தில் போடுவதுதான் உகந்தது என்று ஊறிப் போய் விட்டது. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1114465689793451612005-04-25T14:48:00.000-07:002005-04-25T14:48:00.000-07:00//எங்காவது வினாக்கள் வந்ததா?// வரக்கூடாத இடத்தில் ...//எங்காவது வினாக்கள் வந்ததா?//
வரக்கூடாத இடத்தில் பிரச்சனை வந்தது; வரவேண்டிய இடத்தில் பாராட்டு வந்தது.
தமிழ்நாட்டில் என்னை காட்டானாக பார்த்தார்கள்.
பிரான்சில், என்ன ஒரு மொழிப்பற்று? என்று பாராட்டினார்கள்.
புதுவையில் உள்ள ஒரு பிரபல "Travel agency"யில், என்னை பார்த்து, "தமிழ்ல கையெழுத்துப் போட்டா விசா தரமாட்டாங்க சார்" ன்னு சொன்னாங்க. அதான் பெரிய சிரிப்பு.SHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1114462743094757962005-04-25T13:59:00.000-07:002005-04-25T13:59:00.000-07:00தாய்மொழியில் (தமிழ்தானே ;-)கையெழுத்திட (அந்த சமயத்...தாய்மொழியில் (தமிழ்தானே ;-)கையெழுத்திட (அந்த சமயத்தில்) தோன்றியதை வியக்கிறேன்! அதனால் எங்காவது வினாக்கள் வந்ததா? விரிவான பதிவாக ஒன்று போடுங்களேன்....Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1114460819446169142005-04-25T13:26:00.000-07:002005-04-25T13:26:00.000-07:00ஆம் நான் இன்னும் இந்தியன் தான்.என் தாய் நாட்டை விட...ஆம் நான் இன்னும் இந்தியன் தான்.என் தாய் நாட்டை விட்டு வந்து வருடங்கள் பதினைந்து ஆன பின்னும் என் தாய்மொழியிலேயே கையொப்பம் இட்டு, இந்திய கடவுசீட்டு(passport)வைத்திருக்கும் நான் இந்தியன் தான்.SHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.com