tag:blogger.com,1999:blog-6166954.post111705409799703709..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: தினகரன் - மெடிமிக்ஸ் விருதுகள்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6166954.post-1117130236102655942005-05-26T10:57:00.000-07:002005-05-26T10:57:00.000-07:00>>ரஸிகா டான்ஸ் வர்றதுக்கு முன்னாடி தவற விட்டீங்களே...>>ரஸிகா டான்ஸ் வர்றதுக்கு முன்னாடி

தவற விட்டீங்களே!!!

>>கேட்ட கேள்விகள் எல்லாம் படு அபத்தம்

இத்தனைக்கும் extempore-ஆக பேசவில்லை. எழுதிவைத்துக் கொண்டுதான் கேட்டார்கள்.

>>சுள்ளானை சுத்தமா இந்தப்பக்கமே காணோம்

அப்படியே 'தல'யையும் சேர்த்துக்குங்க. ஜோதிகா விருது வாங்குகிறார்; இருந்தும் சூர்யா வரவில்லை

நன்றி அன்பு.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1117088435230602542005-05-25T23:20:00.000-07:002005-05-25T23:20:00.000-07:00ரசித்ததை எனக்குத்தெரியாத சில விசயங்களுடன் பகிர்ந்த...ரசித்ததை எனக்குத்தெரியாத சில விசயங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

விஜய்,
அன்னிக்கு நம்ப சந்திப்புக்கு நானும் எனக்குப்பிறகு குமாரும் - ஏன் லேட்டுன்னு இப்போவாவது புரிஞ்சா சரி:)
கேசட் வேணுமா!?அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1117081291204956552005-05-25T21:21:00.000-07:002005-05-25T21:21:00.000-07:00நானும், கமலும் சேரனும் பேசுறதுவரை பாத்தேன், அப்புற...நானும், கமலும் சேரனும் பேசுறதுவரை பாத்தேன், அப்புறம் எழுந்து போயிட்டேன். (குடைக்குள் மழை நாயகி தனது நடனத்தின் போது கன்னாபின்னாவென்று ஆடிய மேலாடையை உள்ளே சென்று சரிசெய்துவிட்டு வந்தார்..இது முக்கிய காட்சி!)

ஸ்ரீமனும் அந்த்ப்பொண்ணும் நல்லாத்தான் பண்ணினாங்க, ஆனா கேட்ட கேள்விகள் எல்லாம் படு அபத்தம். நல்ல கேள்வியா கேளுங்கப்பா.

வாற எல்லாருக்கும் விருதோட சம்பத்திப்படுத்திடுறாங்க, சில பேரு கொடுத்து சில பேரு வாங்கி. நல்ல பிஸினெஸ்.

சிம்பு ரொம்ப அலட்டல். 3, 4 கதாநாயகி ஏன் எடுத்துகிறேன்னு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்...நற நற..!

சுள்ளானை சுத்தமா இந்தப்பக்கமே காணோம்?!

எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1117073206112844972005-05-25T19:06:00.000-07:002005-05-25T19:06:00.000-07:00ம்ம்ம்... நல்ல ரசிச்சி பார்த்திருக்கீங்கன்னு தெரிய...ம்ம்ம்... நல்ல ரசிச்சி பார்த்திருக்கீங்கன்னு தெரியுது. அடசே... ரஸிகா டான்ஸ் வர்றதுக்கு முன்னாடி வெளியே போக வேண்டியதாகி விட்டது :-(Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com