tag:blogger.com,1999:blog-6166954.post111999293248001172..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: போபால் நோ-பால்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6166954.post-1120064048127851522005-06-29T09:54:00.000-07:002005-06-29T09:54:00.000-07:00பாலா,முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மிகவும் ஆழமானது.. ...பாலா,

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மிகவும் ஆழமானது.. பா ஜ க வின் வளர்ச்சி இது போன்ற இடஙளில் உடனடியாக இருந்தது. இதைப்போலவெ ஆங்கிலத்தின் மீதான வெறுப்பும் இந்தி பெல்ட் எனப்படும் மாநிலஙளில் பரவலாக இருக்கும். ஒரு விதமான பயமே ஆங்கிலம் மற்றும் முஸ்லிம்களின் மீதான வெறுப்புக்குக் காரணம். பல நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டதால் வந்த பயம்.. இந்திய பாகிஸ்தான் பிரிவு இதற்கு ஊட்டம் அளித்தது.

இந்த பயம் தான் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம். 92ல் நடந்த கலவரங்களில் இது தான் நான் பார்த்துப் புரிந்து கொண்டது.

என் பதிவு http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_29.html

இது போன்ற துக்ளக் தனமான செயல்களால் மத மாற்றத்தை தடுக்க முடியாது என்பது புரிந்தால், நிறைய பேர் திருந்துவார்கள்.

anbudan vichchuneyvelivichu.blogspot.comhttps://www.blogger.com/profile/02101167677054305848noreply@blogger.com