tag:blogger.com,1999:blog-6166954.post112958458300098893..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: சந்திரமுகி விழாBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6166954.post-1129664867612465492005-10-18T12:47:00.000-07:002005-10-18T12:47:00.000-07:00சுட்டியை தனி மடல் போடுங்க :-)சுட்டியை தனி மடல் போடுங்க :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129662503940050362005-10-18T12:08:00.000-07:002005-10-18T12:08:00.000-07:00என்னது 'ஸார்' ரா? கவுத்தடணும்னு முடிவே பண்ணிட்டீர...என்னது 'ஸார்' ரா? கவுத்தடணும்னு முடிவே பண்ணிட்டீரோ?

சுடச்சுட நிகழ்ச்சிகளை ஒரு இடத்தில் பதிவு பண்ணியிருக்கேன். சொன்னா வம்பு!

மத்த படவிழாக்களோடு ஒப்பிடும்போது நத்திங் ஸ்பெஷல்!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129646243866035052005-10-18T07:37:00.000-07:002005-10-18T07:37:00.000-07:00சில நிகழ்ச்சி clips (Yahoo! Groups : Rajinidotcom)...சில நிகழ்ச்சி clips (Yahoo! Groups : Rajinidotcom)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129645440973969092005-10-18T07:24:00.000-07:002005-10-18T07:24:00.000-07:00நன்றி ஸ்டேஷன் பென்ச் ராம்கி.ரரா சார்... இப்பொழுதுத...நன்றி ஸ்டேஷன் பென்ச் ராம்கி.

ரரா சார்... இப்பொழுதுதான் பார்த்தேன்: Yahoo! Groups : Rajinidotcom Messages : Message 19474

---Some of the Prabhu's portion were cut.---

நகைச்சுவை இல்லாத குறையை யார்தான் போக்குவது ;-)

---Shivaji film songs for around 10 mintues---

டிஎம்எஸ்ஸுக்கு விருது என்றவுடன் கச்சிதமான தொகுப்பை எதிர்பார்த்தேன். 'அந்த நாள் ஞாபக'மும் வேறொரு பாட்டும் மட்டும் போட்டுவிட்டு ஏமாற்றிவிட்டார்கள். முழு பத்து நிமிடமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சரவணாக்களின் குடும்ப விளம்பரம் வரை தீபாவளி விளம்பரதாரர்கள் எல்லாம் சேர்த்தும், பாக்கி நேரம் நிறைய இருந்தது. அடித்து பிடித்து 'சண்டே சமையல்' காட்ட ரொம்பத்தான் அவசரப்பட்டிருக்கிறார்கள்.

---made some censor in the speech of Vadivelu & Vijayakumar.---

என்ன சென்சார் ஆச்சு???

---நிகழ்ச்சியை ரசித்து பார்த்திருப்பது---

:-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129613913307972512005-10-17T22:38:00.000-07:002005-10-17T22:38:00.000-07:00பாலா,நிகழ்ச்சியை ரசித்து பார்த்திருப்பது தெரிகிறது...பாலா,
நிகழ்ச்சியை ரசித்து பார்த்திருப்பது தெரிகிறது .. நல்லதொரு விமர்சனம்..

ரஜினிராம்கி போகாமலா?? போயிருந்தார் ரஜினிடாட்காம் சார்பாக.. வந்து நிகழ்ச்சித்தொகுப்பையும் அழகாக கொடுத்திருந்தார்.. !வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129610711829652642005-10-17T21:45:00.000-07:002005-10-17T21:45:00.000-07:00//இணையப்பதிவர்களில் ரஜினி ராம்கி போயிருந்தாரா என்ற...//இணையப்பதிவர்களில் ரஜினி ராம்கி போயிருந்தாரா என்று கேட்க வேண்டும்.

Yow... Suntvla.. en thirumugathai parkalaya? :)

Naana vanthu sollikka vetchuttiyeppa!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129607792339680622005-10-17T20:56:00.000-07:002005-10-17T20:56:00.000-07:00தலைவா,ராம்கி வேறு, ரஜினி ராம்கி வேறு. ரஜினி ராம்கி...தலைவா,

ராம்கி வேறு, ரஜினி ராம்கி வேறு. ரஜினி ராம்கி விழாவிற்கு போயிருந்தார்.

அன்புடன்

ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129603546869997812005-10-17T19:45:00.000-07:002005-10-17T19:45:00.000-07:00ராம்கிக்கு டிக்கெட் கிடைக்கவில்லையா!?ராம்கிக்கு டிக்கெட் கிடைக்கவில்லையா!?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1129601729381221012005-10-17T19:15:00.000-07:002005-10-17T19:15:00.000-07:00சன் டிவியில் தான் நானும் பார்த்தேன். உங்கள் பதிவு ...சன் டிவியில் தான் நானும் பார்த்தேன். உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.com