tag:blogger.com,1999:blog-6166954.post113686443639926267..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: பயனர் அனுபவங்கள்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6166954.post-1137075772976763832006-01-12T06:22:00.000-08:002006-01-12T06:22:00.000-08:00Thx NjaanapidamThx NjaanapidamBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137073013308496002006-01-12T05:36:00.000-08:002006-01-12T05:36:00.000-08:00நல்லதொரு அலசல்!நல்லதொரு அலசல்!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1136916392459326662006-01-10T10:06:00.000-08:002006-01-10T10:06:00.000-08:00http://ibnlive.com/http://ibnlive.com/Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1136914744227580142006-01-10T09:39:00.000-08:002006-01-10T09:39:00.000-08:00Hello BalaPlease give a linnk to IPN please.Murali...Hello Bala

Please give a linnk to IPN please.

MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1136873705177089172006-01-09T22:15:00.000-08:002006-01-09T22:15:00.000-08:00விரிவான பதிலுக்கு நன்றி.அடப் போங்க சார் அவனவனுக்கு...விரிவான பதிலுக்கு நன்றி.

அடப் போங்க சார் அவனவனுக்கு ஆயிரம் வேலை

---கொடுத்திருக்கு தெரியுமா? பொத்தானை சொடுக்கவும்.---
What I meant was in the second tab : thamizmaNam : இடுகைகள் like விவாதமேடை, சினிமா/பொழுதுபோக்கு are not currently hot spots/clickeable.

---நல்லா refresh பண்ணிப் பாருங்க, ஒழுங்கா செய்யும்---
I have updated the code. And unchecked the check box under 'stars'. Still, it does show up in my posts. Not sure, where I am misstepping. Probably will install in a different blogspot blog and will try it out.

Thanks again for the reply.

--வரட்டு விமர்சனம்--
The above are just my experiences. They are not meant as a critique work :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1136871687664964762006-01-09T21:41:00.000-08:002006-01-09T21:41:00.000-08:00//''Pathivu Toolbar ©2005' மற்றும் தமிழ்மணத்தின் ச...//''Pathivu Toolbar ©2005' மற்றும் தமிழ்மணத்தின் சுட்டி போன்றவற்றை பயனரின் விழைவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//
இதில் எதுவும் கட்டாயமில்லையே ! ஏன் இப்படிக் குழப்பவேண்டும்? கருவிப்பட்டையே கட்டாயமில்லை. விருப்பத்தேர்வே.

//தமிழ்மணம் தளமோ, server-ஓ தொய்ந்திருந்தால், வலைப்பதிவரின் தளமும் உலாவியில் தோன்றுவதற்கு நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக ஜாவாஸ்க்ரிப்ட், லோக்கலாக செயல்பட்டால், தமிழ்மணம் தளத்துடன் இருக்கும் இறுக்கம் சற்று குறையும்.

முயற்சிக்கலாம்.

//பதிவை இட்டவுடன் வகை செய்யாவிட்டால், எவர் வேண்டுமானாலும், வலைப்பதிவரின் இடுகையை தங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்கலாம்.//

இது கூட செய்யமுடியாவிட்டால் அப்படித்தா ஆகும்:-))
என்னமோ நீங்க எப்ப கோட்டைவிடுவீங்க, உங்களைத்தூக்கி உருப்படாத (அப்படி ஒண்ணு இருக்கா?) தலைப்பில் போடலாம்னு யாரோ தேவுடு காக்கிறமாதிரி... அடப் போங்க சார் அவனவனுக்கு ஆயிரம் வேலை... இது வரட்டு விமர்சனம்

//வலைப்பதிவை ஒரு category-இல்தான் சேர்க்க முடிகிறது. சினிமா புத்தகம் குறித்து எழுதினால், சினிமா + புத்தகம் என்று வகைப்படுத்த முடியாது. வலைப்பதிவின் அடுத்த தலைமுறை நுட்பமான 'tags' ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கலாம்.//
This is by choice. We Believe this way is overall good.

//வகைகளின் தலைப்பை சுட்டிகளாக கொடுக்கலாம்.// கொடுத்திருக்கு தெரியுமா? பொத்தானை சொடுக்கவும்.

//தற்போது பயன்ருக்கு கொடுத்திருக்கும் செக் பாக்ஸ் intuitive-ஆக இல்லை; அல்லது எனக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை.// நல்லா refresh பண்ணிப் பாருங்க, ஒழுங்கா செய்யும்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com