tag:blogger.com,1999:blog-6166954.post113710452849125172..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: தவமாய் தவமிருந்துBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6166954.post-1137175043076855482006-01-13T09:57:00.000-08:002006-01-13T09:57:00.000-08:00பாலா,இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது .. பொ...பாலா,
இது இந்த பதிவிற்குச் சம்பந்தம் இல்லாதது ..

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமாAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137174072512140012006-01-13T09:41:00.000-08:002006-01-13T09:41:00.000-08:00Hello BalaWish you a happy PongalMuraliHello Bala

Wish you a happy Pongal

MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137162145436677702006-01-13T06:22:00.000-08:002006-01-13T06:22:00.000-08:00அப்படிபோடு, class apart! வட்டாரப் பேச்சு வசனத்தில்...அப்படிபோடு, class apart! வட்டாரப் பேச்சு வசனத்தில் பின்னி எடுத்திருக்கீங்க :-)

தமிழ்ப்பட இயக்குநர்களை மிஞ்சும் வேகத்தில் 'ரீமேக்' செய்த அனைவர்க்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள் :-)

நான் மிகவும் ரசித்தவை....

---தன் சிந்தனைப்படி மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மாமனார்.. எனக்கும் அப்பா உண்டு இருந்தாலும் அவர் என்னைத் தவமாய்த் தவமிருந்து பெறவில்லை---Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137161653573108102006-01-13T06:14:00.000-08:002006-01-13T06:14:00.000-08:00பாலா, கைய கொடுங்க.. எங்கயோ போய்ட்டீங்க.. விட்டா சே...பாலா, கைய கொடுங்க.. எங்கயோ போய்ட்டீங்க.. விட்டா சேரன் மாதிரி ஒரு படமே எடுத்து ஓட விடுவீங்க போலிருக்கே, அடங்குங்கப்பா...

பொங்கல் வாழ்த்துகள் !பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137128712618519042006-01-12T21:05:00.000-08:002006-01-12T21:05:00.000-08:00லதா இப்படியும் பேசியிருக்கலாம்அவங்களே வேல இருக்குன...லதா இப்படியும் பேசியிருக்கலாம்

அவங்களே வேல இருக்குன்னு போறெங்கிறாங்க., எனக்கு வந்து வாச்சது சம, சமன்னு நச்சரிச்சதப் பாத்திகல்ல?., அவர அடிக்க வந்தெல்லாம் மறந்துட்டாரு. அவுங்க தம்பி வீட்டப் பாத்திகல்ல?., அன்னைக்கு நான் குடிச்ச டீ மட்டுமா கொதிச்சுது? என் மனசுந்தான். அவுக தம்பிக்குத்தான் அப்படி வீடு இருக்கே., அந்தப் பழைய வீட்டக் கேட்டதுக்கு., மைசூர் அரண்மனைய எழுதி கேட்ட மாதிரி எப்படி 'பீலீங்' காட்டுச்சு பெருசு., ஒரே ஒரு கேள்விதான் என் வீட்டுக்காரர வீட்டு கேட்க வச்சேன்., இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுருந்தா.... முன்னடியே அந்தக் கேள்வியக் கேட்க வச்சுருப்பேன்னு சொல்லுவென்னுதானே நினைக்கிறிக.... சே!.நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியா?., வீட்ட வாங்கிட்டு கேட்கச் சொல்லியிருப்பேன்.

ஹி..ஹி..பாவமப்பா... சேரன்... இப்படியெல்லாம் கலாய்க்காதிங்க!!அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137127549485340902006-01-12T20:45:00.000-08:002006-01-12T20:45:00.000-08:00வசந்திஒரு தப்புத்தான் செய்தேன். வாலிப வயதில், அறிந...வசந்தி

ஒரு தப்புத்தான் செய்தேன். வாலிப வயதில், அறிந்தும் அறியாமலும் இந்த ராமலிங்கத்துடன் தவறு செய்துவிட்டேன். அதற்குப்பிறகு வாழ்க்கை எனக்கு எந்த சுகமுமே கொடுக்கவில்லை. திருட்டுத் திருமணம், பசி பட்டினியுடன் பிரசவம் என்ற கஷ்டங்கள் தாங்காமல் ஊருக்கே வந்து விடலாம் என நானே சொன்னாலும் பின்னால் அதை நினைத்து வருந்தாத நாள் கிடையாது.

எஞ்சினியரிங் முடித்தும் அடுப்படியிலேயே காலம் கழிக்கவேண்டும் என வற்புறுத்தும் கணவன், மூத்த மருமகளிடம் செல்லுபடியாகாத அதிகாரத்தை என்மேல் பிரயோகித்துவிட விரும்பும் மாமியார், தன் மகன் தன் சொத்து, தன் சிந்தனைப்படி மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் மாமனார்.. எனக்கும் அப்பா உண்டு இருந்தாலும் அவர் என்னைத் தவமாய்த் தவமிருந்து பெறவில்லை போலும்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137127020348266532006-01-12T20:37:00.000-08:002006-01-12T20:37:00.000-08:00எப்படீங்க இப்படி..!?எப்படீங்க இப்படி..!?Pavalshttps://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1137127005807942442006-01-12T20:36:00.000-08:002006-01-12T20:36:00.000-08:00Theemtharikida effect?! :-)Theemtharikida effect?! :-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com