tag:blogger.com,1999:blog-6166954.post113880760554994280..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: காஸ்ட்ரோ கவுண்ட்-அப்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6166954.post-1138825404108149372006-02-01T12:23:00.000-08:002006-02-01T12:23:00.000-08:00Muthu Tamil Weblogs ... !போலந்து நாட்டில் கம்யூனிஸ...Muthu Tamil Weblogs ... !

போலந்து நாட்டில் கம்யூனிஸம் வித்தியாசமாக நடைமுறையில் இயங்கியதாகப் படித்திருக்கிறேன். இ.பா.வின் 'யேசுவின் தோழர்கள்' படிக்கலாம்.

நேரடி அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள். டாக்டர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுத்துவிட்டு, எண்ணெய்க்காக அவர்களை வெனிசுவேலாவிற்கு ஏற்றுமதி செய்வது என்று பல முரண்களை அடுக்கலாம். இவ்வளவு நாள் கம்யூனிஸம் இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் ஜனநாயகத்துக்கு மாறுவதும் க்யூபாவினருக்கு பெரும் சிரமத்தைத் தரும்.

காலைப் பிடித்து க்யூபா மன்றாடவேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆசை; ருஷியா போல் ஆக்கிக் கொண்டு மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்று ஆட்சியாளருக்கு ஆசை...

விடாக்கண்டன் & கொடாக்கண்டன்

(பின்னூட்டக்காரர்களுக்கு __/\__ :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138822095224917782006-02-01T11:28:00.000-08:002006-02-01T11:28:00.000-08:00முக்கியமான தகவல்கள், கட்டுரை; நன்றி.அமெரிக்க எதிர்...முக்கியமான தகவல்கள், கட்டுரை; நன்றி.

அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றைப்பார்வை கொண்டவர்களாலேயே காஸ்ட்ரோ பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் - எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலாப்படி (தற்போது ஹிந்து பத்திரிக்கை ஈரானைக் கொண்டாடுவதும் இவ்வகையில் சேர்த்தி தான்). நம்ம முற்போக்கு சிந்தனைவாதிகளின் கட்டுடைப்புகளெல்லாம் அவர்களின் வசதிப்படி தான். காஸ்ட்ரோ, சே குவெரா (இவரைப் பற்றிய ஸ்லேட் கட்டுரை நினைவிருக்கிறதா?) இவர்களெல்லாம் (I hate using this pilfered metaphor) புனிதப்பசுக்கள் தாம்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138811154980790822006-02-01T08:25:00.000-08:002006-02-01T08:25:00.000-08:00ஓ! இவ்வளவு நடந்திருக்கிறதா?அமெரிக்காவிற்கு தண்ணி க...ஓ! இவ்வளவு நடந்திருக்கிறதா?
அமெரிக்காவிற்கு தண்ணி காட்டுவது ஒன்று போதுமே அவருக்கு புரட்சியாளர் என்ற பெயரை கொடுக்க!வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138808612378101462006-02-01T07:43:00.000-08:002006-02-01T07:43:00.000-08:00பாத்து பாலா... நம்ம இடதுச்சாரீங்க கோச்சுகப் பொறாங்...பாத்து பாலா... நம்ம இடதுச்சாரீங்க கோச்சுகப் பொறாங்க.

நல்ல தகவல்கள். இவர் செய்வதைத்தான் போர் என்ற பெயரில் புஷ் செய்ராரேசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com