tag:blogger.com,1999:blog-6166954.post113900206366264221..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: எஸ் ஜி இராமானுஜுலு நாயுடுBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6166954.post-1139011651121643742006-02-03T16:07:00.000-08:002006-02-03T16:07:00.000-08:00சிந்தனையாளராக இருந்தால் பதில்: 'புத்தகத்தைப் படித்...சிந்தனையாளராக இருந்தால் பதில்: 'புத்தகத்தைப் படித்தால் அனுபவிக்கணும்; படிக்கிற புக், பார்க்கிற சினிமா எல்லாம் விமர்சனம் எழுதுவதற்காகவே என்று நினைத்துக் கொண்டு பேனாவைத் தீட்டக் கூடாது'.

வலைப்பதிவு இல்லாதவராக இருந்தால்: 'அமேஸான் மாதிரி இந்தியாவில் ரீ-செல்லர் மார்க்கெட் இருந்தால் எப்படி இருக்கும்; விற்றுவிட்டு நாலு காசு தேற்றலாமே!'

புத்தகம் எழுதுபவராக இருந்தால்: 'இதைத் தொடர்ந்து ஜூடாயிஸம் குறித்த மற்ற புத்தகங்களையும், வலையகங்களையும் ஆராய்ந்து விட்டு "ஜூதாயிஸம்: சுதானமான சுகம்" என்று எழுதி விடலாமே?'

சஞ்சிகைகளில் புத்தக விமர்சகராக இருந்தால்: 'நாலு கிலோபைட்டுக்குள்ள விமர்சனத்த அடக்கணுமா? முன்னுரையையும் என்னுரையையும் அணிந்திரையையும் உள்ளடக்கத் தலைப்பையும் துழாவுவோம், கோர்வை, விசாலம், தொலைநோக்கு, வார்த்தைகள் போட்டுப்போம். எடிட்டருக்கு வாசக அனுபவம் ரெடி.'

இதெல்லாம் இருக்கட்டும்... நான் ஃபிலிம் காட்டுறதை (have an interesting collection of books) நெசமாவே நம்பிட்டீங்களா :ஓ...

போகிற போக்கில் பிஜி-13 பொன்மொழி: "Blogging is brainfarting"Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1139006789262200852006-02-03T14:46:00.000-08:002006-02-03T14:46:00.000-08:00BoBaji, you have an interesting collection of book...BoBaji, you have an interesting collection of books.But you hardly mention any of them in your blog posts in Tamil.Why?
[Dont say the bookshelf is so high:)]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1139006743291541502006-02-03T14:45:00.000-08:002006-02-03T14:45:00.000-08:00BoBaji, you have an interesting collection of book...BoBaji, you have an interesting collection of books.But you hardly mention in them in your blog posts in Tamil.Why
[Dont say the bookshelf is so high:)]Anonymousnoreply@blogger.com