tag:blogger.com,1999:blog-6166954.post114202975363635596..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Dubai Deal's CollapseBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6166954.post-1142109834645255922006-03-11T12:43:00.000-08:002006-03-11T12:43:00.000-08:00புஷ் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் மத்திய கிழக்கா...புஷ் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் மத்திய கிழக்காசிய வளைகுடா நாடுகள் நம்ப வேண்டும்; ஆனால், அமெரிக்காவோ - அவர்களை நம்பகமானவர்களாக மதிக்க மாட்டார்கள்... ஹ்ம்ம்ம்

பதில்களுக்கு __/\__Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1142036022527115212006-03-10T16:13:00.000-08:002006-03-10T16:13:00.000-08:00//பாகிஸ்தானில் இருந்து ஆடைகள் வருகிறது. நேனோ டெக்ன...//பாகிஸ்தானில் இருந்து ஆடைகள் வருகிறது. நேனோ டெக்னாலஜியில் உடைகள் மூலம் இஸ்லாம் பரவும் அபாயம்.

100% இப்படிச் சொல்வதற்கு சாத்தியமிருக்கிறது. அரசியல், மதம்,பீதி கலந்த கிறுக்குத்தனம் என்ற அபரிமிதமான போதை கலவையில் அமெரிக்கா தள்ளாடுகிறது.Sudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1142033321972299672006-03-10T15:28:00.000-08:002006-03-10T15:28:00.000-08:00//இந்தியாவில் இருக்கும் சேவை மையங்கள் நமது பிரச்சி...//இந்தியாவில் இருக்கும் சேவை மையங்கள் நமது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வளர்க்கவே முயற்சிக்கிறது. அமெரிக்காவை குழப்பத்தில் தள்ளி, கசாகூளமாக்கி விடும்.//
நீங்க சொல்றது முற்றிலும் சரி. இதே கூத்த தான் மாகண தேர்தல்கள் சமயத்தில செஞ்சாங்க. அது illinousனு நினைக்கிறேன், TCS புடிச்ச contract ஒன்னு இப்படித்தான் திருப்பி புடிங்கிக்கிட்டாங்க. ஆக நீங்க சொன்னது நடக்கிற்தல ஒரு ஆச்சிரியமும் இல்ல!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.com