tag:blogger.com,1999:blog-6166954.post114356182757261784..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: India Trip - VaranasiBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6166954.post-1143665553287766042006-03-29T12:52:00.000-08:002006-03-29T12:52:00.000-08:00PKS & Chameleon... Thank you!Some more snaps: Flic...PKS & Chameleon... Thank you!

Some more snaps: Flickr: BalaSub's photos tagged with kasiBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143656114311120192006-03-29T10:15:00.000-08:002006-03-29T10:15:00.000-08:00//பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ள...//பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ளைக்காரர்கள். ஆள் பிடிக்கும் படகுக்காரர்கள். கம்பி தோறும் பிச்சைக்காரர்கள். காலைக்கடன் கழிக்கும் உள்ளூர்வாசிகள். சூரியக்குளியல் மிதக்கும் எருமைகள். துணி அழுக்கைத் துவைக்கும் தோட்டிகள். அசுத்த நீருக்கும் தீர்த்தக்கரை பாவியாவதற்கும் பயந்து ப்ரோஷணம் மட்டுமே செய்துகொள்பவர்கள். பான் பராக் கொப்பளிக்கும் ஓடக்காரன். அஸ்தி கரைக்கும் துக்கம் கொண்டவர்கள். கௌபீனத்துடன் படிக்கட்டில் காட்சிகளை ரசிப்பவர்கள்.//

இந்தப் பார்வைதான் சிறப்புப் பார்வை.

புகைப்படங்கள் குறிப்பாக இரவில் எடுத்தது அருமை.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143588443063037882006-03-28T15:27:00.000-08:002006-03-28T15:27:00.000-08:00//அது 'கயா'//அது அது... கயா மத்லப் 'கயா'... கியா ப...//அது 'கயா'//

அது அது... கயா மத்லப் 'கயா'... கியா போல்தோய்?

விட்ட பதிவு பற்றி மரம் என்ன வரம் தந்தது? ;-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143575583344311192006-03-28T11:53:00.000-08:002006-03-28T11:53:00.000-08:00Baba,Welcome back Friend!Where is the audio/video ...Baba,

Welcome back Friend!

Where is the audio/video blog of your speech in literary meeting?

Post it soon without excuses like, "I have not recorded".

If you have not recorded, write a summary commentary :-)

Thanks and regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143575293187076572006-03-28T11:48:00.000-08:002006-03-28T11:48:00.000-08:00----படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா ---பாவம் ...----படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா ---

பாவம் கொடூரன் அய்யா நீர்... எந்தப் படத்தை பார்க்கிறோம் என்பதில் இருக்கு கூட்டலும் கழிதலும்.

---காசிக்குப் போயி புடிச்சதை வுட்டுட்டு ---

அது 'கயா'. எனக்குப் பிடித்ததே வலைப்பதிவுதான். இனிமேல் 'விட்ட' வலைப்பதிவு பக்கம் போவதில்லை என்று மரத்திடம் மானசீகமாக சொல்லிவிட்டேன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143575089471861772006-03-28T11:44:00.000-08:002006-03-28T11:44:00.000-08:00டுபுக்கு... __/\__எம்.எம்...அடுத்து வரப்போகும் என்...டுபுக்கு... __/\__

எம்.எம்...

அடுத்து வரப்போகும் என்னுடைய பிட்டுகளுக்கு முன்னோடியான கண்டனங்கள் :P ;-)

1. உல்லாசபுரியில் நேரு வசித்ததை சுட்டும் 'ஆனந்த பவன்' புகைப்படம்.

2. சாந்தமே உருவான இலங்கையின் புத்தராலயம்.

3. கொழுப்பு மிகுந்தவர்களை எள்ளி நகையாடும் 'தி மேகிங் ஓஃப் எ லஸ்ஸி'.

4. பட்னாவின் ஜெயப்பிரகாஷ் நாராயண் விமானத்தளத்தை படம் பிடிக்காமல், இந்திரா காந்தி அவதார ஸ்தலத்தை மட்டும் நிழற்படுத்தும் அவலம்.

(தொடரும் :P)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143574948079853742006-03-28T11:42:00.000-08:002006-03-28T11:42:00.000-08:00படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா ராசா? ஆமாம் க...படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா ராசா? ஆமாம் காசிக்குப் போயி புடிச்சதை வுட்டுட்டு வருவாளாமே? நீரு எத்த வுட்டீரு? (விளக்கு உட்டேன்ன்னு சொல்லாதீர்)

:-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143573412637509252006-03-28T11:16:00.000-08:002006-03-28T11:16:00.000-08:00தமிழ்நாடு, தமிழ்க்கடவுள் எல்லாம் இருக்க ஆரியநாட்டு...தமிழ்நாடு, தமிழ்க்கடவுள் எல்லாம் இருக்க ஆரியநாட்டு காசியை விரும்பி தேடி போனது எதற்கு? காவிரியில் தண்ணீர் இல்லாமல் இங்கே அவனவன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க கங்கையில் தண்ணீர் ஓடுகிறது என்று படம் போடுவதன் உள்நோக்கம் என்ன? உள்நாட்டில் சிதிலமடைந்து சாய்ந்த கோபுரங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கும் காலத்தே பீஸா கோபுரத்தை உதாரணம் காட்டுவது இத்தாலி (அதன் மூலம் காங்கிரஸ்) மீது தாங்கள் கொண்டிருக்கும் பற்றையே காட்டுகிறது. தூய தமிழாம் கோவணம் இருக்க வடமொழி சொல்லாம் கௌபீனம் என்ற சொல்லை உபயோகப்படுத்துவது த்மிழை உச்சரித்தால் கேவலம் என்ற உயர்குடி மனோபாவத்தையே காட்டுகிறது... முக்கியமாக காசிக்கு போனதன் மூலம் இந்துமத ஆதரவு அதன் மூலம் சாதிக்கு ஆதரவு என்ற உங்கள் நிலைப்பாடு அருவருக்க வைக்கிறது...

இவண்,
தமிழ் வலையுலக செக்கூலரிஸ்ட் பாதுகாப்பு இயக்கம்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1143573139231550962006-03-28T11:12:00.000-08:002006-03-28T11:12:00.000-08:00have linked this in Desipundithttp://www.desipundi...have linked this in Desipundit

http://www.desipundit.com/2006/03/28/kasianbuvangalAnonymousnoreply@blogger.com