tag:blogger.com,1999:blog-6166954.post115120400160632085..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: True Star - Maa SivakumarBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6166954.post-1151350923995371202006-06-26T12:42:00.000-07:002006-06-26T12:42:00.000-07:00மா சிவகுமார், வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கு...மா சிவகுமார், வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி. தங்கள் வேகத்தின் ரகசியம் என்ன ;-)

அசுன் நன்றி!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151251991022562962006-06-25T09:13:00.000-07:002006-06-25T09:13:00.000-07:00//மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப...//மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப்புல்தான் மேஞ்சிருக்கேன்... அருவியா பிச்சு உதறியிருக்காரு!//

உண்மை...அருவியாகத்தான் பிச்சு உதறியிருக்கிறார்.

நானும் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

கம்யூனிசத்தைப் பற்றி மட்டுமே நான்கு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மேலோட்டமாக படித்ததில் தனக்கு புரிந்ததை நேர்மையாக எழுதியிருக்கிறார் என்பது போன்ற உணர்வு. படித்துதான் விமர்சனம் செய்யவேண்டும்.

வாழ்த்துக்கள் மா சிவக்குமார் மற்றும் பாஸ்டன் பாலா.

அன்புடன்,
அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151219787324419652006-06-25T00:16:00.000-07:002006-06-25T00:16:00.000-07:00அன்புள்ள பாலா,நான் சின்ன வயதில் கலைமகளில் படித்த ஒ...அன்புள்ள பாலா,

நான் சின்ன வயதில் கலைமகளில் படித்த ஒரு குறுநாவலில் கதாநாயகன் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு தங்கச் சங்கிலியை தான் தங்கையாகப் பாவிக்கும் ஒரு பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்து விடுவான். தனக்குக் கிடைத்த பரிசை அடுத்தவருக்குக் கொடுக்க நினைக்கும் பெரிய மனது எத்தனை பேருக்கு வரும் என்று ஒரு வசனம் வரும்.

உங்களுக்கு அந்த பெரிய மனது. உங்கள் வாரப் பதிவுகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும், தவறாமல் நிறைய பதிவுகளைப் போட்டு சிறப்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151207566846219142006-06-24T20:52:00.000-07:002006-06-24T20:52:00.000-07:00மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப்ப...மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப்புல்தான் மேஞ்சிருக்கேன்... அருவியா பிச்சு உதறியிருக்காரு!

வாரயிறுதி எப்படிப் போகிறது :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151206377514910782006-06-24T20:32:00.000-07:002006-06-24T20:32:00.000-07:00Truely true star..hats off SivakumarTruely true star..
hats off Sivakumarசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com