tag:blogger.com,1999:blog-6166954.post115120517736176148..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Thanks to ThamizhmanamBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6166954.post-1151351706991134082006-06-26T12:55:00.000-07:002006-06-26T12:55:00.000-07:00---'இலக்கிய பத்திரிக்கையை' படித்த உணர்வை---ஆஹா... ...---'இலக்கிய பத்திரிக்கையை' படித்த உணர்வை---

ஆஹா... கிளம்பிட்டாங்கைய்யா :-D
inconsistent ஆக எழுதியும் பாராட்டியதற்கு நன்றிகள்.

---மேலோட்டமான பின்னூட்டமாக ---

என் பதிவு ஸ்டைலிலேயே பின்னுட்டமா :-) __/\__ நன்றி!

---தொடர்ந்து வாசித்தேன்---

உங்களுடைய இன்னொரு கண்ணுக்கு என்ன ஆச்சு... ஒரு கண் தானே ஃப்ரொஃபைலில் இடம் பிடித்துள்ளது? இடது கண் பார்ப்பதை இன்னொரு கண் அறியக் கூடாதா :PBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151351238384195702006-06-26T12:47:00.000-07:002006-06-26T12:47:00.000-07:00----எப்படி எழுதுறீங்கன்னே தெரியல---நான் எங்க எழுதி...----எப்படி எழுதுறீங்கன்னே தெரியல---

நான் எங்க எழுதினேன் ;-) பாதி மேட்டர் தட்டச்சியது; மிச்சம் மின்னஞ்சலில் வந்தது :-D)

---நல்ல வாரமாக இருந்தது---

தங்கள் கனிவான வார்த்தைக்கு நன்றிகள் பல துளசி.

---ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ---

ஏடாகூடமா மறுமொழி வந்தால் இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும் ;-))

---உங்கள் பாணியில் ---

தீவு... ரஜினி ஸ்டைல் போல் ஏதோ சொல்றீங்க. மறுமொழிக்கு __/\__Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151269315361500872006-06-25T14:01:00.000-07:002006-06-25T14:01:00.000-07:00பாபா நிறைய எழுதினீர்கள். பின்னூட்டமிடவில்லையெனினும...பாபா நிறைய எழுதினீர்கள். பின்னூட்டமிடவில்லையெனினும் தொடர்ந்து வாசித்தேன். நன்றிSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151251072679683472006-06-25T08:57:00.000-07:002006-06-25T08:57:00.000-07:00அடேங்கப்பா, நீங்கள் எழுதியவற்றை முழுதும் படித்து அ...அடேங்கப்பா, நீங்கள் எழுதியவற்றை முழுதும் படித்து அவற்றின் சுட்டிகளின் மாயவலையிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும். மேலோட்டமான பின்னூட்டமாக ஒரு பன்முனைப்பட்ட கலக்கலான வாரத்தை கொடுத்ததிற்கு நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151225220431603922006-06-25T01:47:00.000-07:002006-06-25T01:47:00.000-07:00நீங்கள் தினமும் எழுதுவது ஒரு தொடர்பில்லாமல் உள்ளதே...நீங்கள் தினமும் எழுதுவது ஒரு தொடர்பில்லாமல் உள்ளதே, இதுவும் ஒரு ஸ்டைலோ ? என்று எண்ணினேன்.

இப்போது ஒரு வகைப்படுத்தலுடன் முழுதாகப் பார்க்கும் போது ஒரு 'இலக்கிய பத்திரிக்கையை' படித்த உணர்வை என்னால் உணர முடிகிறது.

மகிழ்ச்சியுடன்
பச்சோந்திRam.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151222315847685292006-06-25T00:58:00.000-07:002006-06-25T00:58:00.000-07:00உங்கள் பாணியில் கலக்கியிருந்தீர்கள்.நன்றிஉங்கள் பாணியில் கலக்கியிருந்தீர்கள்.
நன்றிtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151217439167167362006-06-24T23:37:00.000-07:002006-06-24T23:37:00.000-07:00சான்ஸே இல்ல.இத்தனை பதிவா!கலக்கீட்டீங்க.ஆனாலும் பால...சான்ஸே இல்ல.
இத்தனை பதிவா!
கலக்கீட்டீங்க.
ஆனாலும் பாலா, இத்தனை பதிவுல எது நிறைய பேர் படிச்சிருக்காங்கன்னு பாத்தா!
ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ!Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151214816414533792006-06-24T22:53:00.000-07:002006-06-24T22:53:00.000-07:00நல்ல வாரமாக இருந்தது.நல்ல வாரமாக இருந்தது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1151209815411800252006-06-24T21:30:00.000-07:002006-06-24T21:30:00.000-07:00படிக்கவே நேரம் பத்தல எப்படி எழுதுறீங்கன்னே தெரியல....படிக்கவே நேரம் பத்தல எப்படி எழுதுறீங்கன்னே தெரியல..

வாழ்த்துக்கள் பாலா.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com