tag:blogger.com,1999:blog-6166954.post115341019957411072..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Six Word StoriesBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6166954.post-1154705352166977672006-08-04T08:29:00.000-07:002006-08-04T08:29:00.000-07:002x3x7: Half a dozen2x3x7: Half a dozenBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153834359658834412006-07-25T06:32:00.000-07:002006-07-25T06:32:00.000-07:00----உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு----...----உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு----

வாசித்து முடித்தவுடன்... 'செய்தியை விட அனுபவங்கள் பிடித்திருக்கிறது'Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153799601683005032006-07-24T20:53:00.000-07:002006-07-24T20:53:00.000-07:00பயங்கர வார்த்தை விளையாட்டு நடந்திருக்கே.. ஆளாளுக்க...பயங்கர வார்த்தை விளையாட்டு நடந்திருக்கே.. ஆளாளுக்கு வார்த்தைக்கு ஒரு குத்து போட்டு விளையாடியிருக்காங்க!!

//இணையம் உளவாக இண்டெர்னெட் கூறல்
கமர்கட் இருக்க கஷாயம் கவர்ந்தற்று :-)//
ஆஹா.. உங்க பதிவைவிட பின்னூட்டங்கள் நல்லாயிருக்கு சில சமயம்.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153798866953095232006-07-24T20:41:00.000-07:002006-07-24T20:41:00.000-07:00பின்லாடன்செய்தி மூலைமுடுக்கெல்லாம், ஈழத்தமிழன்செய்...பின்லாடன்செய்தி மூலைமுடுக்கெல்லாம், ஈழத்தமிழன்செய்தி - ஐயோ நான் பார்க்கவேயில்லை.தமிழினிhttps://www.blogger.com/profile/00217808195779388553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153798457871866132006-07-24T20:34:00.000-07:002006-07-24T20:34:00.000-07:00"ஏக் தோ தீன்..." பாடினார். கொளுத்தினார் தமிழ்வெறிய..."ஏக் தோ தீன்..." பாடினார். கொளுத்தினார் தமிழ்வெறியர்.

"ஒன்று! மூன்று!! ஆறு!!!" - எண்ணினார் நியாயவிலை அலுவலர்.

தெருவோவியத்தின் மேல் சில்லறை. "ஒன்று, இரண்டு" தேனீரருந்தினான்.

"ஒன்று... இரண்டு" "இன்னிக்கு இனிமேல் கஸ்டமர் வேணாம்."Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153787256322633692006-07-24T17:27:00.000-07:002006-07-24T17:27:00.000-07:00முன் நவீனத்துவம்:ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ...முன் நவீனத்துவம்:
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஒன்று

இடை நவீனத்துவம்:
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து முப்பத்தாறு

பின் நவீனத்துவம்:
றுன்ஒ றுன்மூ முமுமு டுண் டுண் ஐஐஐ

அறிவியல் புதினம்:
0x1 0x2 0x3 0x4 0x5 0x1சத்யராஜ்குமார்https://www.blogger.com/profile/05868681484030600351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153769539439311092006-07-24T12:32:00.000-07:002006-07-24T12:32:00.000-07:00-----"கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா", "இன்...-----
"கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா",

"இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்",

"எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன?

:-))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153766960522615592006-07-24T11:49:00.000-07:002006-07-24T11:49:00.000-07:00அடப்பாவி பாபா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறு வார்த்தை...அடப்பாவி பாபா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறு வார்த்தைக் கதைகளை நான் போட்டேன். ஐம்பது போட்டதற்கு கொத்ஸ் அவர்களுக்கு நன்றியா. உமக்கு இனி ஆறு வார்த்தைகளில் பின்னூட்டம் வர வாழ்த்துகிறேன். (உதாரணம்: "கசுமாலம், இது எல்லாம் என்ன, ஒரு பதிவா", "இன்னும் எவ்ளோ நாளைக்கு காபி பேஸ்ட் செய்வாய்", "எடுத்துப் போட்டது இருக்கட்டும் பாபா, உன் கருத்தென்ன" வகை தொகையறாக்களாக பின்னூட்டம் வரக் கடவது :-) ).

அன்புடன், பி.கே. சிவகுமார்.

PS: KiddingPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153746577864034992006-07-24T06:09:00.000-07:002006-07-24T06:09:00.000-07:00ஐம்பதிலும் ஆசை வரவைத்த் இலவசக்கொத்தனாருக்கு __/\__...ஐம்பதிலும் ஆசை வரவைத்த் இலவசக்கொத்தனாருக்கு __/\__Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153677880709253822006-07-23T11:04:00.001-07:002006-07-23T11:04:00.001-07:00என்னது? 50க்கு முக்கலா? அதான் வாந்தாச்சே. வாழ்த்து...என்னது? 50க்கு முக்கலா? அதான் வாந்தாச்சே. வாழ்த்துக்கள்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153677857430229732006-07-23T11:04:00.000-07:002006-07-23T11:04:00.000-07:00என்னது? 50க்கு முக்கலா? போலீஸைக் கூப்பிடுங்கள் வரு...என்னது? 50க்கு முக்கலா? போலீஸைக் கூப்பிடுங்கள் வரும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153677809296049842006-07-23T11:03:00.000-07:002006-07-23T11:03:00.000-07:00என்னது! 50க்கு முக்கலா? உங்களுக்குமா பின்னூட்டக் க...என்னது! 50க்கு முக்கலா? உங்களுக்குமா பின்னூட்டக் கயமைத்தனம்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153677765417013172006-07-23T11:02:00.000-07:002006-07-23T11:02:00.000-07:00என்னது! 50க்கு முக்கலா? சேருங்கள் சங்கத்தில். 500த...என்னது! 50க்கு முக்கலா? சேருங்கள் சங்கத்தில். 500தான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153676390950909062006-07-23T10:39:00.000-07:002006-07-23T10:39:00.000-07:00க்ருபாMaraththadi : Message: Re: Six Word StoriesR...க்ருபா
Maraththadi : Message: Re: Six Word Stories

Re: Six Word Stories

அட, இது நல்லா இருக்கே!! சரி, நானும் முயற்சிக்கிறேன்.

ஆறு வரிக்கதைகள் என்றாலும் தலைப்பு வைக்கலாம் இல்லையா?

விட்டுக்கொடுத்தல்

திருமணம் முடிந்ததும் தொடங்குகியது போட்டி, இருவரும் ஜெயிக்க.

சண்டை

வெடித்ததும் பாயும் வித்தியாசமான ஏவுகணை, சப்பாத்திக் கட்டை.

காதல் திருமணம்

காதலித்த பெண்ணையே மணமுடிந்தான், உழைப்பிற்கு ஏற்ற கூலி.

Asking out

கொண்ட்டாட்ட வாழ்க்கையில் திண்டாட்ட கணங்கள், அத்தனையும் சொர்க்கம்.

க்ருபாBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153671205173821642006-07-23T09:13:00.000-07:002006-07-23T09:13:00.000-07:00பாபா,மன்னிப்பெல்லாம் எதற்கு? சம்பந்தப்பட்ட வரிகளை ...பாபா,

மன்னிப்பெல்லாம் எதற்கு? சம்பந்தப்பட்ட வரிகளை நீக்கியிருந்தாலே போதுமே :-)

எனக்கென்னமோ ஹெமிங்வே'ன்னா உருகுவே, பராகுவே மாதிரி ஏதோ ஒரு ஊரு பேருன்னுதான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன். என்னயவே ஆறு வார்த்தையில கதை, அதுவும் கலர் கோடு போட முடியாமல் எழுத வைத்ததற்கு மிக்க நன்றி...

என்ன சாரே அரை சதம் என்ன??? டெண்டுல்கரோட அதிசயமான ரெட்டை சதமடிப்போமே !!! பிகேஎஸ் மனசு வைக்க வேண்டும் ;-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153625701530670092006-07-22T20:35:00.000-07:002006-07-22T20:35:00.000-07:00வன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக...வன்னிய ஓட்டு அம்பிக்கு இல்லை. அம்பி-சாமி வன்னியருக்கெதற்கு?

'மற்ற ஜாதி ஓட்டுக் கிடைக்குமா?' பரிசம் போட்டான்.

அதீதமாக உணர்ச்சி வசப்பட்டதால் அய்யாவும் பேசினார் ஆங்கிலத்தில்.

கருத்து சேரியமும் எண்ண வீரியமும் தேவை. எடு ஆங்கிலத்தை.

கவலைப்படாதீர்கள் உங்கள் கருத்து சுதந்திரம் மாடரேஷன் செய்யப்படுகின்றது.

'அருமை!' உடனடியாக வரப்பெற்றது. 'உவ்வேக்' கிடப்பில் போடப்பட்டது.

உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை; போடா வெங்'காயம்' என்றார்கள்

பத்ரி குறுங்கதை புரியவில்லை; பொறிப்புரை சரணடைந்தான் பயந்தாங்கொள்ளி.

கண்ணகி திரும்பி வந்தாள்; காணாமல் போனது சுனாமி

'சுனாமி பார்வையிட அமைச்சர் தாய்லாந்து பயணம்'. கோடை.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153625094325472122006-07-22T20:24:00.000-07:002006-07-22T20:24:00.000-07:00குசும்பா...பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் இருந்து, தம...குசும்பா...

பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் இருந்து, தமிழ்ப்பதிவுகளுக்கான கிடங்கை காலி செய்ததை தற்போதுதான் அவதானிக்கிறேன். மன்னிக்க

(இங்கே ஒரு சிரிப்பான் போட்டு என்னுடைய மன்னிப்பை மன்னன் ரஜினியை மாதிரி மீசைத்தட்டிக் கொள்ள ஆசைதான்... இருந்தாலும், ரஜினி என்பவரை தங்கர் பச்சான் முதல் கவனம் தேவைப்படும் பதிவர் வரை தேவைக்கேற்ப தலைப்பு முதல் உள்ளடக்கம் வரை ஈர்த்துக் கொள்வதால், அவரை விட்டு விடுவோம்)

பிகு: கஷ்டப்பட்டு 50-க்கு முக்கு முனகிறேன். அடுத்ததில், உங்கள் குறுங்கதைகளை அலசுகிறேன்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153623985729895822006-07-22T20:06:00.000-07:002006-07-22T20:06:00.000-07:00சுரேஷ் (penathal Suresh) - ஆறு வார்த்தையில் கதைகள்...சுரேஷ் (penathal Suresh) - ஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153623849426841462006-07-22T20:04:00.000-07:002006-07-22T20:04:00.000-07:00பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம...பிகேயெஸ்: கதை என்று நான் கருதுபவை (மிகவும் விரும்ம்பியது தடி எழுத்தில்)...

பிள்ளைகளிடம் கோபித்து வெளிவந்தான். பக்கத்து வீட்டுக்காரியிடம் சிரித்தான்.

ராத்திரி புணர்ந்த முகத்தைக் காலையில் காணச் சகிக்கவில்லை.

பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.

மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள். என்று தொடங்கும் 'மேலும்...'இல் அனைத்துமே நன்றாக வாய்த்திருக்கிறது. நன்றி!

பிற விமர்சனங்கள்:

தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.

நான் (கொலை செய்து) மாற்றினால் - சப்தஸ்வரங்கள் முடிவுகளிலும் இடஒதுக்கீடு தேவை: பின்க் ஃப்ளாய்ட்

காப்பிரைட் வழக்கறிஞர் சட்டப் புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தார்.

பதிப்புரிமை அத்துமீறலா? காப்பிரைட் சட்டப்புத்தகம் ஜெராக்ஸ் தேவை.

ஊடகங்கள் கவனிக்கவில்லை. புலம்பினார். அதையும் யாரும் கவனிக்கவில்லை.

ஊடகங்கள் அசட்டை. புலம்பினார். உபசரணையுண்டு; தனியே தொடர்ந்தார்.

கவிதை எழுதினான். கதைபோல. கதையெழுதினான். கட்டுரை என்றார்கள்.

நெடுங்கவிதை விமர்சனம் : கதைபோல. அனுபவக்கதை : விமர்சகன் விடவில்லை
(என்னைத்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153622131254785222006-07-22T19:35:00.000-07:002006-07-22T19:35:00.000-07:00----ungkalathu pinnUttaam enakku ittathu thaaNe---...----ungkalathu pinnUttaam enakku ittathu thaaNe----

----sir kalkkureenga..---

ஓக்க மெய்ப்பு பார்க்கிறேன்.

எனக்கு 'என்பது' எங்களுக்கு என்று ஃப்ரீமேஸனார், பிகேயெஸ், குசும்பன், விக்னேஷ், நம்பி, மதுமிதா, கோவியார், நா.சி., நம்பி, (யாரையாவது விட்டுட்டேனா... இந்த ஆஸ்ச்கார் விருது விழாவில் நாய்க்குட்டி, மனைவி, மகள், எதிர் வீட்டு ம்யூஸ் (இது அந்த ம்யூஸ் அல்ல (போலிக்காக அதை சொல்லி வைக்கிறேன்) அதற்காக அவரை தவிர்க்க வில்லை (ம்யூஸுக்காக சொல்லி வைக்கிறேன்)), டைனோ போன்ற வாசகப் பெர்ருந்தகைகள்) என்று அவர்களையே சேரும் :-)

(இந்தக் கருத்து வேண்டாம் என்று கணினி இரு முறை தொய்ந்து போனது. -->

கணினி தொய்ந்தது; வயாக்ரா திறந்தேன். எஃப்டிவி ரிப்பேர்.)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153621720779133842006-07-22T19:28:00.000-07:002006-07-22T19:28:00.000-07:00ஆங்கிலப் பதிவில் இருந்து:Lost in Media: The Heming...ஆங்கிலப் பதிவில் இருந்து:

Lost in Media: The Hemingway Challenge

Nithya said...
She came. She kissed. I blushed.

Wife calls husband. Phone with mistress.

Arun J said...
I thought she loved me! "who?"

Boston Bala said...

I saw. She kissed. I killed. :-)

Pager vibrates. Wife construes work. Mistress.

-----what is the intention of a six word story---

Just SMS. It's Free. Blogs Blocked. ;-)

priya said...

I stared;
He sensed;
lovedBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153621414085965462006-07-22T19:23:00.000-07:002006-07-22T19:23:00.000-07:00இரு பின்தொடர் சுட்டி:ஆறு வார்த்தைக் கதைகள் vicky.i...இரு பின்தொடர் சுட்டி:
ஆறு வார்த்தைக் கதைகள்

vicky.in/dhandora : For sale: baby shoes, never usedBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153602173189550542006-07-22T14:02:00.000-07:002006-07-22T14:02:00.000-07:00More:மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இர...More:

மனைவி பிரசவவலியில் துடித்தாள். நர்ஸ் அழகாக இருக்கிறாள்.

காசுக்கேற்ற சுகம் கிடைக்க வயகரா சாப்பிட்டுப் போனான்.

அவர் செத்துப் போனார். எல்லாரும் பாராட்டினார்கள்.

படிப்பு. அழகு. திமிர். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.

அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை. அவன் வாக்கிங் போனான்.

பின்னூட்டம் நூறாகியது. ஐம்பது அவரது. ஆனாலும் மகிழ்ந்தார்.

பிள்ளைகள் தூங்கியபின் நெருங்கினாள். டயர்டா இருக்கு என்றான்.

நினைத்ததை எழுதினார். பிரபலமானார். பிறர் நினைப்பதை எழுதினார்.

அவன் வலைப்பதிவில் பிஸி. அவள் 'சாட்"டில் பிஸி.

மேலதிகாரி திட்டினார். வெளியே வந்தான். செக்ரட்டரியிடம் வழிந்தான்.

ஆறு வார்த்தையில் நூறு எழுதினான். எதிலும் கதையில்லை.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153589067424205582006-07-22T10:24:00.000-07:002006-07-22T10:24:00.000-07:00sorry for the typo. correction.வினவியவரை "மெண்டலா"...sorry for the typo. correction.

வினவியவரை "மெண்டலா" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1153586807631655152006-07-22T09:46:00.000-07:002006-07-22T09:46:00.000-07:00பிற்சேர்க்கை:ஜூலை 22, 2006வினவியரை "மெண்டலா" என்று...பிற்சேர்க்கை:

ஜூலை 22, 2006

வினவியரை "மெண்டலா" என்று கேட்டவரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

பன்னிரண்டாம் திருமண நாள். முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com