tag:blogger.com,1999:blog-6166954.post115497541563865369..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: TK-TO Contest: #19 - #27 : Snap ReviewsBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6166954.post-1156275682843980932006-08-22T12:41:00.000-07:002006-08-22T12:41:00.000-07:00----அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்களா...----அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்களா?----
தன்னிலையில் பார்த்தால் பெற்றோர், உடன்பிறந்தாரை விட்டே பல்லாயிரம் மைல் தள்ளி வாழுகிறேனே ;-)
ஏதோ, பொண்டாட்டி, பொண்ணு பக்கத்தில் இருந்தா சரிதான்!
----உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம----
இப்படி கண்ணு போடறீங்களே :-)
வீட்டில் இரண்டு, அலுவலில் இரண்டு வைத்திருந்தால், ஒன்று பழுதானாலும், இன்னொன்று கை கொடுக்கும். பழசை தூக்கிப் போடாமலே புதுசு வாங்கிடுங்க!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156271912423356612006-08-22T11:38:00.000-07:002006-08-22T11:38:00.000-07:00பாபா அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்கள...பாபா
அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்களா?????????
சரி பொறுமையா எல்லா படைப்புகளையும் படிச்சதுக்கே உங்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதுசரி உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம எப்பவுமே சரியாக இருக்குமா:-)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155302692954178042006-08-11T06:24:00.000-07:002006-08-11T06:24:00.000-07:00----அனுபவிக்காம ஆராய்ச்சி செய்யறீங்களோன்னு----அரும...----அனுபவிக்காம ஆராய்ச்சி செய்யறீங்களோன்னு----
அருமையான பிரயோகம் ;-)
அனுபவித்து ஆராய்ந்தால் அது ஆராய்ச்சியா?
ஆராயாமல் அனுபவித்தல் அது அனுபவமா?
ஆராய்ந்து அனுபவித்தால் அது என்ன அனுபவம்?
அனுபவிக்காமல் ஆராய்ந்தால் அதில் என்ன கிட்டும்!
----Oedipus complex என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்----
கவிதைகளை வாசகனே புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கொஞ்சம் நீட்டித்து சதாய்த்தேன்.
தங்களின் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி குமரன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155273142586107562006-08-10T22:12:00.000-07:002006-08-10T22:12:00.000-07:00என்னங்க ஒரு மார்க் தானா? ஹீம் ஓகே அடுத்த தடவை அதிக...என்னங்க ஒரு மார்க் தானா? ஹீம் ஓகே அடுத்த தடவை அதிகமா வாங்க முடியுமான்னு பாக்குறேன் ஆனா நீங்க அனுபவிக்காம ஆராய்ச்சி செய்யறீங்களோன்னு சந்தேகம். Oedipus complex என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155052057159753582006-08-08T08:47:00.000-07:002006-08-08T08:47:00.000-07:00சிமுலேஷன்... கொஞ்சம் வெயிட்டீஸ்; விரிவாக (நான் அனு...சிமுலேஷன்... கொஞ்சம் வெயிட்டீஸ்; விரிவாக (நான் அனுபவித்ததை) பகிர்ந்து படுத்துகிறேன் :-)
---(கொஞ்சம் ஓவர்தான் :))--
;-))) ரொம்பவே (ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன்தான் பதிவெழுதின கதை உனக்குத் தெரியுமா என்னும் பாடல் நினைவுக்கு வருது :-P)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155051337254197862006-08-08T08:35:00.000-07:002006-08-08T08:35:00.000-07:00பாபா,அடுத்த திறனாய்வு எப்பன்னு பாக்க வைக்கிறீங்க.....பாபா,
அடுத்த திறனாய்வு எப்பன்னு பாக்க வைக்கிறீங்க..
(கொஞ்சம் ஓவர்தான் :))
Expecting your review on my story..
பாபா,
பின்னூட்டங்கள் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். Thought you might like it.
கேட்டு வாங்கினாலும் பின்னூட்டம் பின்னூட்டந்தானே...
:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155006334793564462006-08-07T20:05:00.000-07:002006-08-07T20:05:00.000-07:00>பூனைகள் எப்போதும் வீட்டுக்குள்ளே பிரச்னைகள் பண்ணு...<< இந்தியாவில் பூனை வளர்த்தால், வீட்டுக்குள்ளேயே 'வெளிக்கு/ஒன்றுக்கு' இருக்குமே. ஐந்து உறவுகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை யாரும் தொடவே இல்லையே.>>
பூனைகள் எப்போதும் வீட்டுக்குள்ளே பிரச்னைகள் பண்ணுவதே இல்லை. அவை எப்போதும், வெளியிலே தோட்டம் போன்ற மண் உள்ள இடத்திற்குச் சென்று, குழிபறித்து, எல்லாம் முடித்து, குழியினையும் எந்தவிதமான தடயமும் இல்லாமல் மூடுவது வழக்கம்.
பாபா, அமெரிக்காவில் பூனை ஷிட்டை சுகாதாரமாக டிஸ்போஸ் செய்ய, புதிய சாதனங்கள் உள்ளதாக அறிகின்றேன். உண்மையா?Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1154991454586473012006-08-07T15:57:00.000-07:002006-08-07T15:57:00.000-07:00பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, பாப...பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, பாபா அவர்களே,
-சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.com