tag:blogger.com,1999:blog-6166954.post115557875679134123..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: What are the Top Tamil BlogsBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6166954.post-1155705817133212622006-08-15T22:23:00.000-07:002006-08-15T22:23:00.000-07:00Jus' noticed. Thanks Bala for including me in the ...Jus' noticed. Thanks Bala for including me in the list :)

// கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவு

(வலையுலக) வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155647066227659732006-08-15T06:04:00.000-07:002006-08-15T06:04:00.000-07:00Annathe, cache larundhu ellam link kuduthu kalakur...Annathe, cache larundhu ellam link kuduthu kalakureenga :) Danks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155646040164675142006-08-15T05:47:00.000-07:002006-08-15T05:47:00.000-07:00கோவி,-----தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் தொகுப்பி...கோவி,
-----தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் தொகுப்பில் 'கோவி.கண்ணன்' எப்போதும் தெரியும்படி பார்த்துக்கொண்டு வாரத்துக்கு 10 பதிவுகள் உருப்படியாக(?) கடந்த நான்கு மாதங்களாக எழுதியதுதான்----

கன்ஃபெஷன் பெட்டியா... மறுமொழிப் பெட்டியா ;-))

உங்க அலுவலில் விசாரிக்கணும் :-P)

முத்து, சிறில், எஸ்கே, மகேந்திரன், ஜிரா, வருகைக்கு __/\__

நாராயண்,

----am featured, hmm, surprising :) ----

உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தால் பதிவு போடுவதற்கு எங்கே நேரம் ;-)) உருப்படாததையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க ஐயா :-)

செல்வன் & வக்கீல் ஐயா,

blessing in disguise என்பது போல், இன்ன பிறர் தாக்கி கொடுக்கும் சுட்டிகள் கூட 'தேடுபொறி'களால் எவ்வாறு ++வாக எடுக்கப் படுகின்றன என்பதை விளக்கியதற்கு நன்றிங்கோ.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155635891571597742006-08-15T02:58:00.000-07:002006-08-15T02:58:00.000-07:00“டோண்டுவுக்கு இத்தனை இணைப்புகள் கிடைக்க காரணமாக இர...“டோண்டுவுக்கு இத்தனை இணைப்புகள் கிடைக்க காரணமாக இருந்தது அவரது Alter Ego தான்”

alter ego என்று போலி டோண்டுவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கிண்டலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையாயின் alter ego என்பது முழுவதும் ஒத்த கருத்துள்ள மிகவும் நம்பிக்கைக்குறிய நண்பனை குறிக்கும். பலர் இதனை நேர் எதிர் குணத்தினை கொண்டவரை குறிப்பதாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இதைப் போலவே trouble shooter என்ற ஆங்கில வார்த்தையினை பிரச்னையினை ஏற்ப்படுத்துபவர் என்ற அர்த்ததில் பயன்படுத்தியதை நான் ஒரு முறை NDTV யிலும், மறுமுறை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பேச்சிலும் கண்டிருக்கிறேன்!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155621587722657902006-08-14T22:59:00.000-07:002006-08-14T22:59:00.000-07:00i am featured, hmm, surprising :) Thanks for the i...i am featured, hmm, surprising :) Thanks for the information thalaiNarain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155616936764530132006-08-14T21:42:00.000-07:002006-08-14T21:42:00.000-07:00எஸ்.கே,Alter Ego என்பதை ஏதோ தவறாக புரிந்து கொண்டீ...எஸ்.கே,

Alter Ego என்பதை ஏதோ தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.Alter Ego என்றது போலியாரை.டோண்டுவின் ஒவ்வொரு பதிவுக்கும் போலியார் அவரது தளத்தில் இணைப்பு கொடுத்து எழுதுவார் இல்லையா?அதை தான் சொன்னேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155615460642206292006-08-14T21:17:00.000-07:002006-08-14T21:17:00.000-07:00பாலா, என்னுடைய வலைப்பூவையும் தொடர்ந்து படிக்க விரு...பாலா, என்னுடைய வலைப்பூவையும் தொடர்ந்து படிக்க விரும்பியமைக்கு மிக்க நன்றி. உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்ற முயல்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155612351360319592006-08-14T20:25:00.000-07:002006-08-14T20:25:00.000-07:00அப்பாவி தமிழா நான் சொன்னது வலைப் பதிவரின் சுதந்தி...அப்பாவி தமிழா நான் சொன்னது வலைப் பதிவரின் சுதந்திரம் பற்றியும் வலைப்பதிவு புத்தகப் பதிவின் முன்னேற்றமே ஒழிய புத்தகம் என்பது கடந்த காலம் இல்லை எனினும் அதற்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் இடத்தில் நான், நீங்கள், நாம் சந்தோசப் பட என்ன இருக்கிரது என்றுதான் ,,, நம் சுதந்திரத்தை டெக்னராட்டியோ அல்லது தமிழ்மணமோ பறிக்காத வரைதான் இதெல்லாம் இல்லாவிட்டால் வேறு இடம் தேடலாம் அவ்வளவுதான் இங்கே.... என்னால் பாலாவிடம் கேட்கவும் முடிகிறது அதை அவர் உடனே செய்தும் விட்டார், இதுதான் வலையில். சும்மா பின் நவீனம் , கட்டுடைத்தல் அப்டீன்னு எழுதறது எனக்கும் பிடிக்காது. சரியா? இன்னும் விளக்கம் வேனும்னா என்னோட இடத்தில பதிவு போட்றேன் அங்க நாம விவாதிக்கலாம் இங்க பாலாகிட்ட ஒரே லிங்கு மயம் எனக்கு லின்கே அவரோடதுதான் அதிகம் இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155611021964302592006-08-14T20:03:00.000-07:002006-08-14T20:03:00.000-07:00எனக்குப் பிடித்தவைகளையே சொல்லி என்னையும் நிறைவு செ...எனக்குப் பிடித்தவைகளையே சொல்லி என்னையும் நிறைவு செய்ததற்கு நன்றி!

செல்வன், டோண்டுவைப் பற்றிய கருத்தைத் தவிர்த்திருக்கலாம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155609391777658402006-08-14T19:36:00.000-07:002006-08-14T19:36:00.000-07:00பாபா,பைபிள் கதைகள் வடிவத்தக் கொஞ்சம் மாத்தி எழுலாம...பாபா,
பைபிள் கதைகள் வடிவத்தக் கொஞ்சம் மாத்தி எழுலாம்னு இருந்தேன். அதாவது ரெம்ப சின்னச் சின்ன சம்பவங்கள எழுதுறதுக்குப் பதில் கொஞ்சம் பெருசா மோசஸ், யோபுன்னு எழுதலாம்.

ரெம்ப படித்து கொஞ்சமாய் எழுதவேண்டியுள்ளது.. :)

கட்டாயம் விரைவில் துவக்குவேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155609045548849862006-08-14T19:30:00.000-07:002006-08-14T19:30:00.000-07:00பாலா,நூறு பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டாலும் உருப்ப...பாலா,

நூறு பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டாலும் உருப்படியான என்னுடைய உருப்படியான பதிவுகளை நான் உங்கள் snapjudje மூலமாகத்தான் தெரிந்துகொள்வேன்:))

நன்றிMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155607545256141972006-08-14T19:05:00.000-07:002006-08-14T19:05:00.000-07:00//தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது ...//தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, //

பாலா பஞ்ச் !!! :))

அடடே ... ! நம்ப பதிவும் தொகுப்பில் இருக்கே !

நான் செய்த ஒரே சாதனை ... !தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் தொகுப்பில் 'கோவி.கண்ணன்' எப்போதும் தெரியும்படி பார்த்துக்கொண்டு வாரத்துக்கு 10 பதிவுகள் உருப்படியாக(?) கடந்த நான்கு மாதங்களாக எழுதியதுதான் !

:))))))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155604702614829032006-08-14T18:18:00.000-07:002006-08-14T18:18:00.000-07:00துளசி கோபால்....-----நம்ம வலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒ...துளசி கோபால்....

-----நம்ம வலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பான பதிவுகள்தான் எழுதறாங்க.
அதனால் அனைவரும் வெற்றிவரிசைகளில் இருக்கறதாகத்தான் நினைக்கிறேன்----

கச்சிதமாக நான் சொல்ல எத்தனித்ததை சிக்கென்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றீஈஈஈ :-)

----இன்னும் நல்லா எழுதணும் அப்படிங்கறதை விட இப்போ பயந்தான் இருக்கு -----

எப்படி சவுண்ட் வுட்டுண்டு (சாரி.. எழுதிண்டு) இருந்தீங்களோ... அப்படியே கோழி பிடிங்க (அச்சச்சோ... தொட்ருங்க ;-))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155604514234521242006-08-14T18:15:00.000-07:002006-08-14T18:15:00.000-07:00//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)...//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)//
----அப்படினா என்னானா?----

வெட்டி & சந்தோஷ்...

அ) முதலில் Technorati: Home செல்லுங்கள்

ஆ) மேலே, ஜெஜெ அம்மாவுக்கு பிடித்த பச்சை கலரில் - 'தேடல்' பொட்டி இருக்கும். உங்களின் வலைப்பதிவு முகவரியை அதில் இடுங்கள். பக்கத்தில் உள்ள கோம்போ பாக்ஸில் 'in blog directory' என்பதைத் தேர்வு செய்யுங்கள்

இ) Search-ஐ சொடுக்குங்கள்

ஈ) விடை தெரியும்: Technorati Blog Info: வெட்டிப்பயல்: (8 links from 5 blogs)

உ) ஐந்து பதிவுகளில் இருந்து உங்களின் எட்டு இடுகைகளுக்கு சுட்டி தரபட்டிருப்பதாக டெக்னோரட்டி தன்னுடைய தேடலில் கண்டுபிடித்துள்ளது. இதில் ஐவர் தங்களுடைய பதிவுகளுக்கு சுட்டி காண்பிக்கிறார் என்பதை முக்கியமாக கருதி, அதன் அடிப்படையில் தர வரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் வெளிப்படையான குறைபாடுகள்:
1. ஒருவரே பல பதிவுகளைத் துவக்கி, அவற்றுக்கு இடையே சுட்டிகளைக் கொடுத்து தரப்பட்டியலில் முன்னேறலாம்.

2. ப்ளாக்ஸ்பாட், வோர்ட்ப்ரெஸ், லைவ்ஜர்னல் போன்ற புகழ்பெற்ற தளங்களில் கடை விரிக்காமல், சொந்த வீட்டில் குடிபுகுந்தவர்களின் (சுந்தரவடிவேல், டிஜே தமிழன் போன்றோர்) உள்நுழை சுட்டிகளில் தேக்கநிலை தெரிந்தால், கண்மூடித்தனமான டெக்னொரட்டி தரத்தின்படி குறைத்து மதிப்பிட படுவார்கள்.

3. quantity vs quality என்பது போல் 'ஒருவர் என்ன எழுதுகிறார்' என்பதுதானே முக்கியம் என்னும் பார்வையில் டெக்னோரட்டியின் தரப்பரிந்துரைகள் தர்மற்றது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155603850459340882006-08-14T18:04:00.000-07:002006-08-14T18:04:00.000-07:00சிறில்... உங்களுடைய பைபிள் கதைகளில் பாதியிலேயே நிற...சிறில்... உங்களுடைய பைபிள் கதைகளில் பாதியிலேயே நிற்கிறதே!? வேறு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா... ஆவலுடன் ... :-D)

அப்பாவித்தமிழன்...
இப்படி பத்த வைக்கறீங்களே... ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155597853740027152006-08-14T16:24:00.000-07:002006-08-14T16:24:00.000-07:00ரொம்ப நன்றி பாபா!!!இன்னும் நல்லா எழுதணும் அப்படிங்...ரொம்ப நன்றி பாபா!!!

இன்னும் நல்லா எழுதணும் அப்படிங்கறதை விட இப்போ பயந்தான் இருக்கு :-(Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155591326032168232006-08-14T14:35:00.000-07:002006-08-14T14:35:00.000-07:00mine has 23 links from 16 blogs. donno the right s...mine has 23 links from 16 blogs. donno the right scale for things.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155590772355629622006-08-14T14:26:00.000-07:002006-08-14T14:26:00.000-07:00பாலா,நீங்க சொன்னதுபோல முதல்லே டெக்னோரா(ரோ)ட்டிப் ப...பாலா,

நீங்க சொன்னதுபோல முதல்லே டெக்னோரா(ரோ)ட்டிப் பார்த்துக்கிட்டேவந்து 'ஹூம்'ன்னு
ஒரு பெருமூச்சு விட்டுக்கிட்டே உங்க பதிவை மேற்கொண்டு படிச்சால்............ அட.
நம்மளையும் ஆட்டத்துலே சேர்த்துருக்கீங்க.

நன்றி பாலா. இனி நான் மரியாதையாக் கொஞ்சம் ஆழமாச் சிந்திச்சுப் பதிவுகள் போடணுமோ?:-)

ஆனா, நம்ம வலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பான பதிவுகள்தான் எழுதறாங்க.
அதனால் அனைவரும் வெற்றிவரிசைகளில் இருக்கறதாகத்தான் நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155589524939814782006-08-14T14:05:00.000-07:002006-08-14T14:05:00.000-07:00ஓ!!45ல் 7 உங்களுடயது என்று திருத்திக் கொள்கிறேன்.....ஓ!!

45ல் 7 உங்களுடயது என்று திருத்திக் கொள்கிறேன்..வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155589290999109092006-08-14T14:01:00.000-07:002006-08-14T14:01:00.000-07:00//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)...//படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்)//

அப்படினா என்னானா?

//நேரத்தை செலவழித்து தெளிவாக எழுதுவது 'உங்க ஏரியா'

சரியா சொன்னிங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155587962160220962006-08-14T13:39:00.000-07:002006-08-14T13:39:00.000-07:00பாபா..நம்மையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்ற...பாபா..
நம்மையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி.

செல்வன் சொல்வதுபோல இன்னும் நல்லா எழுதணும்னு தோணுது.

நன்றி.. நன்றி .. நன்றி.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155587794080075982006-08-14T13:36:00.000-07:002006-08-14T13:36:00.000-07:00----பிடித்த பதிவுகள் பட்டியலில் என் பதிவை குறிப்பி...----பிடித்த பதிவுகள் பட்டியலில் என் பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி.----

நேரத்தை செலவழித்து தெளிவாக எழுதுவது 'உங்க ஏரியா'
இரண்டு வார்த்தை பாராட்டுவது, ஸ்மைலி போட்டு பறப்பது 'எங்க ஏரியா' :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155587682874823442006-08-14T13:34:00.000-07:002006-08-14T13:34:00.000-07:00ஷங்கர்...Technorati Search: sankarmanicka.blogspot...ஷங்கர்...

Technorati Search: sankarmanicka.blogspot.com - 45 links from 20 blogs என்று பட்டியலிடுகிறது:

அந்த இருபது பதிவுகள்:
1. Snap Judge
2. http://sankermanicka.blogspot.com/
3. http://muthuvintamil.blogspot.com/
4. http://theyn.blogspot.com/2006/07/blog-post_29.html
5. http://karuppupaiyan.blogspot.com/
6. http://dharumi.weblogs.us/2006/07/15/232
7. http://blogcommentsvigilance.blogspot.com/2006/07/blog-post_115287504012985547.html
8. http://manickasankar.wordpress.com/2006/07/11/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1
9. http://gilli.in/
10. http://dondu.blogspot.com/
11. http://vettri.blogspot.com/
12. http://etamil.blogspot.com/
13. http://www.desipundit.com/2006/06/21/inidandemocracy/
14. http://tamilitary.blogspot.com/
15. http://kaipulla.blogspot.com/2006/05/recently-i-had-argument-wi_114902208255835931.html
16. http://vicky.in/dhandora/?p=136
17. http://mayavarathaan.blogspot.com/
18. http://bliss192.blogspot.com/
19. http://rajasugumaran.blogspot.com/2006/05/blog-post_05.html
20. ??? (டூப்ளிகேட்)

நன்றி வஜ்ரா...Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155586831248531522006-08-14T13:20:00.000-07:002006-08-14T13:20:00.000-07:00என்னுடய பதிவுக்கு சுட்டி கொடுத்த 20ல் 7 சுட்டிகள் ...என்னுடய பதிவுக்கு சுட்டி கொடுத்த 20ல் 7 சுட்டிகள் பாஸ்டன் பாலாவினுடயது!! :Dவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1155586749203764322006-08-14T13:19:00.000-07:002006-08-14T13:19:00.000-07:00Technorati Blog Info: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 11Te...Technorati Blog Info: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 11

Technorati Blog Info: கவிதைகள் !: 5

Technorati Blog Info: கதம்பம்: 7Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com