tag:blogger.com,1999:blog-6166954.post115619507084717715..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: TK-TO Contest: #71 - #84 : Snap ReviewsBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6166954.post-1158818696270086832006-09-20T23:04:00.000-07:002006-09-20T23:04:00.000-07:00சில விசயங்கள் பழசு என்றாலும் திருப்ப திருப்ப நடக்க...சில விசயங்கள் பழசு என்றாலும் திருப்ப திருப்ப நடக்குதே??? ;)
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156352965702731962006-08-23T10:09:00.000-07:002006-08-23T10:09:00.000-07:00பேக்கிரவுண்ட் எல்லாம் பலமா இருக்கணுமேன்னு ஒரு முழு...பேக்கிரவுண்ட் எல்லாம் பலமா இருக்கணுமேன்னு ஒரு முழு வாழ்க்கையுமே சொல்ல வேண்டியதா போயிடுச்சு. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. எழுதும்போது தெரியல. நீங்க சொன்னப்புறம்தான் தெரியுது. அடுத்த முறை கவனமா இருந்துக்கறேன். தெரிவித்தமைக்கு நன்றி.சனியன்https://www.blogger.com/profile/12847770322877302285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156260305197880702006-08-22T08:25:00.000-07:002006-08-22T08:25:00.000-07:00பாபா, எனது படைப்புகளையும், மற்றவர்கள் அனைவரது படைப...பாபா,

எனது படைப்புகளையும், மற்றவர்கள் அனைவரது படைப்புகளையும் பொறுமையுடன் படித்து, விமர்சனம் செய்ததற்கு அனைவரது சார்பாகவும் நன்றிகள்.

"உறவுகள் நூறு - சிமுலேஷன்

(பட்டியல்) மதிப்பெண் - 1 / 4

சிறப்பான ஐடியா. ஆனால், கணினியின் வடிவமைப்பு சாத்தியக்கூறுகளை ஆராயமல், நேரடியாக 1,2,3... போடுவது கூகிள் கடைக்கண் அருளினால், என்றாவது எவருக்காவது பயன்படலாம். Family chart என்பது போல் படம் போட்டு, குடும்பத்தை மரக்கிளைகளாகக் கொண்டு வந்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஃப்ளாஷ், ஜாவாஸ்க்ரிப்ட் போன்ற நுட்பங்களை உபயோகித்து, வித்தை காட்டியிருந்தால், குரங்கிலிருந்து பிறந்தவன் என்பதற்கு ஆதாரமாக ஆடியிருக்கலாம். தற்போதைக்கு 'தெரிந்த விஷயம்தானே?! அப்புறம்... வேறென்ன?' என்ற கேள்வியோடு அன்றாட அட்டெண்டன்ஸ் பதிவாக மறைந்து விடுகிறது"

Family Chart softwarஐ டவுன்லோட் செய்து புதுமையாக எதேனும் செய்யும் எண்ணம் இருந்தது எனக்கும்.

ஆனால், ஃப்ளாஷ், ஜாவாஸ்க்ரிப்ட் போன்ற நுட்ப அறிவு இல்லாததாலும், நேரமின்மையாலும் முயற்சிக்கவில்லை.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156237163475538312006-08-22T01:59:00.000-07:002006-08-22T01:59:00.000-07:00hi sir how do u do..i gave link to ur blog from my...hi sir how do u do..i gave link to ur blog from my blog with ur permission.thanksகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156199375014316102006-08-21T15:29:00.000-07:002006-08-21T15:29:00.000-07:00நேர்மையான விமர்சனம்...அடுத்த முறை தவறை திருத்திக் ...நேர்மையான விமர்சனம்...
அடுத்த முறை தவறை திருத்திக் கொள்கிறேன்...

//தமாசு: ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...//
இது அந்த கேரக்டருடைய எண்ணம். ஒரு பெண்ணிடம் இந்த அளவுக்கு பழகினால்,் மனதில் தோன்றும் எண்ணம் அது.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com