tag:blogger.com,1999:blog-6166954.post115713726675648701..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Notable News StoriesBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6166954.post-1158702005444772822006-09-19T14:40:00.000-07:002006-09-19T14:40:00.000-07:00ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு மானியம் நடப்பு ஆண்டும் உ...ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு மானியம் நடப்பு ஆண்டும் உண்டு: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி, செப். 20: ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த உத்தரவு நடப்பு ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

வரும் நவம்பரில் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் தொடங்க உள்ளது. இதற்காக அரசு செய்துள்ள ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெü பெஞ்ச், மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் ஹஜ் உள்ளிட்ட எந்த மதத்தின் புனிதப் பயணங்களுக்கும் மானியம் வழங்கக் கூடாது என கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.

ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று கூறி 1995-ம் ஆண்டு சிவ சேனைக் கட்சியின் தலைவர் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தடை காரணமாக, ஹஜ் பயணத்திற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஏற்பாடுகளும் பாதிக்கப்படும். மட்டுமன்றி, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

சவூதி ஏர்லைன்ஸில் ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது ரத்து செய்யப்பட்டால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்படும். இது மட்டுமன்றி 1.49 லட்சம் ஹஜ் பயணிகள் தங்குவதற்கான ஏற்பாட்டுக்காக சவூதி அரேபியாவுடன் அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157595191429515392006-09-06T19:13:00.000-07:002006-09-06T19:13:00.000-07:00நன்றி ஜெஸிலா.நன்றி ஜெஸிலா.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157461612129664642006-09-05T06:06:00.000-07:002006-09-05T06:06:00.000-07:00ஒரே இடத்தில் நிறைய செய்தி படிக்க தந்தமைக்கு நன்றி....ஒரே இடத்தில் நிறைய செய்தி படிக்க தந்தமைக்கு நன்றி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157448680949457172006-09-05T02:31:00.000-07:002006-09-05T02:31:00.000-07:00Annathey, Vacation yellam mudinji pochaa ? Konjam ...Annathey,

Vacation yellam mudinji pochaa ?
Konjam seekram sollungoo ... Waiting eagerly..

Cheers
JimAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157163600270675972006-09-01T19:20:00.000-07:002006-09-01T19:20:00.000-07:00இதென்ன புது செய்தி.. பாபான்னு ஏற்கனவே படம் வந்துடு...இதென்ன புது செய்தி.. பாபான்னு ஏற்கனவே படம் வந்துடுச்சே..?

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157156079365898912006-09-01T17:14:00.000-07:002006-09-01T17:14:00.000-07:00Jim,konjam waitees (away for the long weekend) ple...Jim,
konjam waitees (away for the long weekend) please :-D)
-bBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157154146973256622006-09-01T16:42:00.000-07:002006-09-01T16:42:00.000-07:00Annathey,Can you pls tell us about the movie that ...Annathey,

Can you pls tell us about the movie that you acted ???

Eagerly waiting,
JimAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157141402285618112006-09-01T13:10:00.000-07:002006-09-01T13:10:00.000-07:00பி.பி.சி மாதிரி .. பா.பா.சிபி.பி.சி மாதிரி .. பா.பா.சிசிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com