tag:blogger.com,1999:blog-6166954.post115784540663320413..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Vettaiyaadu Vilaiyaadu - Madhavan's ReviewBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6166954.post-1158450554757003082006-09-16T16:49:00.000-07:002006-09-16T16:49:00.000-07:00I too agree this kamal did not overshadow director...I too agree this kamal did not overshadow director....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158449424952085722006-09-16T16:30:00.000-07:002006-09-16T16:30:00.000-07:00Box office collection is not measured from the che...Box office collection is not measured from the chennai city. as we all know that chennai has lot of cinema complex espially A class theatres. But when u just go beyond chennai city one will find the true box office collection. Once again kamal proved that he is the actor for class not for mass. Though i like the movie, still i would not accept this as a blockbuster. comparing with chnadramukhi's box office collection, it is ridiculous....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158209099644209792006-09-13T21:44:00.000-07:002006-09-13T21:44:00.000-07:00----ஆனால் கமல் director-ஐ overshadow செய்யாமல் இரு...----ஆனால் கமல் director-ஐ overshadow செய்யாமல் இருந்தது----

சூப்பர் ஸ்டார், உலக நாயகன் படம் என்றால் அவர்கள் ஆக்கிரமிக்காமல் இருந்தாலே சந்தோஷம் என்றாகிய நிலையை எண்ணினால்... 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்... சர்வேசா இப்பயிரை கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ.' என்று மெட்டு கட்டலாம் ;-)

ரஜினியின் சந்திரமுகியிலும், கமலின் வே.வி.யிலும் இதுதான் நிறைவு. அவர் பாபா-வுடன் நிப்பாடி விடுவார்? ஆனால், கமல் 'ஆயிரம் படத்தை சொதப்பியவன் அரை இயக்குநன்' என்று புதுமொழி தராவிட்டால், ரசிகன் எனக்கு மகிழ்ச்சியே :-DBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158207267016550012006-09-13T21:14:00.000-07:002006-09-13T21:14:00.000-07:00கமல் கௌதம் ஜோடியிடம் இருந்த எதிர்பார்ப்புக்கு இந்த...கமல் கௌதம் ஜோடியிடம் இருந்த எதிர்பார்ப்புக்கு இந்த படம் கொஞ்சம் disappointment தான். படம் முழுக்க "காக்க காக்க.." நெடி. ஆனால் கமல் director-ஐ overshadow செய்யாமல் இருந்தது வரவேற்கத்தக்கது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158115249036330752006-09-12T19:40:00.000-07:002006-09-12T19:40:00.000-07:00பாலா...!கமல் முகத்தை சிதைத்துக் கொள்ளாமல் முழுசா வ...பாலா...!

கமல் முகத்தை சிதைத்துக் கொள்ளாமல் முழுசா வச்சு ஒரு படம் நடிச்சிருக்கார் அது பொறுக்கவில்லையா உங்களுக்கெல்லாம்...?

பாருங்கள் பாருங்கள் அடுத்தபடத்தில் அசத்தப் போகிறார்... ஒரு நகைச்சுவை ப்ரிவியூ இங்கே

http://kaalangkal.blogspot.com/2006/09/1.html
:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158107410236899472006-09-12T17:30:00.000-07:002006-09-12T17:30:00.000-07:00வரிக்கு வரி அப்படியே என் எண்ணத்தைப் பிரதிபலித்த இந...வரிக்கு வரி அப்படியே என் எண்ணத்தைப் பிரதிபலித்த இந்தப் பதிவுக்கு ஒரு 'ஓ'!!

நானும் கமல் ரசிகன் தான்.
ஆனால் இது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அன்பே சிவம் போன்ற ஒரு படம் கொடுப்பதற்கக இது போல ஒரு 10 படம் கொடுக்கும் கமலை என்னால் மன்னிக்க முடியவில்லை.

விஜய் டீ.வி.யில், மதனோடு கௌதம் கொடுத்த பேட்டியைப் பார்த்தீர்களா?

இப்படத்தின் இரண்டாம் பகுதியின் தொய்வுக்குக் காரணம் புரியும்.

ஜோ - கமல் காட்சிகள் தேவையே இல்லாத ஒன்று!

எனக்கு ஏமாற்றமே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158103429547489172006-09-12T16:23:00.000-07:002006-09-12T16:23:00.000-07:00I have nothing against Kamal and I do not root for...I have nothing against Kamal and I do not root for his downfall; but read this in the news today:

Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam « Bala’s Blog: நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158040826509356172006-09-11T23:00:00.000-07:002006-09-11T23:00:00.000-07:00//The success of this movie in TN is surprising//ச...//The success of this movie in TN is surprising//
சிறில்,
வேட்டையாடு விளையாடு கமலின் தரத்துக்கு கீழாக இருக்கலாம் .ஆனால் கண்டிப்பாக தமிழ் திரைப்படங்களின் தரத்துக்கு மேலானது தான் என்பது என் கருத்து .நீங்களும் நானும் கமல் எப்போதும் 'அன்பே சிவம்' தரத்துக்கு படம் தர வேண்டும் என விரும்புகிறோம் .ஆனால் 'அன்பே சிவம்' மக்களால் புறக்கணிக்கப்பட என்ன காரனம் .ஒரு கமல் ரசிகனாக அன்பே சிவம் தோல்வி தமிழ் ரசிகர்கள் மீது கோபத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது .ஆனால் கமலை குறை சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் குறை சொல்வார்கள் .கமல் படம் அற்புதமாக இருந்தும் தோல்வி அடையும் போது அவரை கிண்டல் செய்யும் இந்த பேர்வழிகள் ,அதே நேரம் கமல் படம் வெற்றியடையும் போது தரம் பற்றியெல்லாம் பேசி கேலி செய்வார்கள் .கமல் என்ன தான் செய்ய முடியும் .அவ்வப்போது வர்த்தக ரீதியாக இல்லாமல் போனாலும் கமல் படங்கள் முழுத் திருப்தி அளிக்கும் போது ஆத்மார்த்தமாக மகிழும் நான் ,எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் வர்த்தரீதியாக வெற்றியடையும் போதும் மகிழ்கிறேன் .ஒரு நல்ல கலைஞன் வர்த்தக உலகில் முழுதும் அடித்துச்செல்லப்படாமல் இருக்க இந்த வெற்றி தேவை .

கமலின் தோல்விக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் கமல் வெறுப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க இதோ வேட்டையாடு விளையாடுவின் வசூல் சாதனை ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157990589619013952006-09-11T09:03:00.000-07:002006-09-11T09:03:00.000-07:00I agree with madhoo on most of the comments.there'...I agree with madhoo on most of the comments.

there's way too much violance in the movie.

This is a directors movie for sure Kamal has for once not thrust himself into the movie and played the role like it should have been played.

The success of this movie in TN is surprising. Music should play a godd part int it I guess. technically superior, and the plot demands it.

Somehow I do not have a great feeling about this movie.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157977970313618342006-09-11T05:32:00.000-07:002006-09-11T05:32:00.000-07:00எனக்கு இன்னும் படம் பார்க்கு வாய்ப்பு கிடைக்க வில்...எனக்கு இன்னும் படம் பார்க்கு வாய்ப்பு கிடைக்க வில்லை..பார்த்து விட்டு என் கருத்துக்களையும் ஒரு பதிவாக போடனும்

அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157953570647436652006-09-10T22:46:00.000-07:002006-09-10T22:46:00.000-07:00Despite of all negative reviews,VV is doing extrem...Despite of all negative reviews,VV is doing extremely good business in TN ,Kerala and overseas .In chennai ,It has broken all records for opening collection (including chandramuki)

so kamal bashers ..try your luck next timeஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157948681322318672006-09-10T21:24:00.000-07:002006-09-10T21:24:00.000-07:00//ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜ...//ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.

கமலின் தொப்பை? இயல்பாக தானே இருந்தது....Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.com