tag:blogger.com,1999:blog-6166954.post115807720252021202..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: News Stories - Sep 1st WeekBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6166954.post-1158079972503838542006-09-12T09:52:00.000-07:002006-09-12T09:52:00.000-07:00வெட்டி----தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு...வெட்டி
----தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு----

உங்களுக்கும் ஒரு அஞ்சு போடறேன்

1. தமிழ்மணம், தேன்கூடு (சரியா? அகரவரிசைப்படி & காலவரிசைப்படி சொல்லிட்டேன்... எப்பாடா...) ஆகியவற்றின் வாசகர் பரிந்துரை & அதிகம் பார்வையிடப்பட்டவை பட்டியலில் பங்கீடு அளிக்கப்படும்.

2. ஆறு பதிவரிடமிருந்து எட்டு பின்னூட்டங்களாவது அருளப்பெறும்.

3. தேசிபண்டிட், கில்லி, புட்வோட் (சரியா? அகரவரிசைப்படி & காலவரிசைப்படி சொல்லிட்டேனா?) போன்றவற்றில் பரிந்துரைக்கப்படும்.

4. சிறில் அலெக்ஸின் சோற்றாங்கைப் பட்டி, தேசிகன் பக்கத்தில் 'படித்தேன்!ரசித்தேன்!' போன்ற வார்ப்புரு மாற்றங்களில் தரிசிக்கப்படும்.

5. தினமலரின் 'இண்டெர்நெட் டாட் காம்', தினத்தந்தியின் 'கம்ப்யூட்டர் ஜாலம்', கல்கி 'வலைபாயுதே', ஜூனியர் விகடன் 'டிஜிட்டல் ஜூ.வி' ஆகிய எல்லாவற்றிலும் உரல் இடிக்கப்படும்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158078563249599352006-09-12T09:29:00.000-07:002006-09-12T09:29:00.000-07:00நன்றி சிவா. சமீப காலம் வரை தமிழ் தலைப்புகளையே விரு...நன்றி சிவா.

சமீப காலம் வரை தமிழ் தலைப்புகளையே விரும்பி வந்தேன். இதற்கு முன் சிலர் வினவினார்கள். அப்போது சொன்ன பதில் இப்போதும் பொருந்தும். சுருக்கமாக.... (விளையாட்டாக யோசித்திருக்கிறேன்; தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

1. தமிழில் தலைப்பு வைக்கும்போது வாசகரைக் கவரும்படி வைப்பதற்காக ஜோதிகா ரசிகர்களா தேன்கூடு வாசகர்கள்? என்றெல்லாம் கவர்ச்சியாக வைக்க தட்டச்சுப் பலகை அழைத்தது.

2. போதிய இடைவெளிகளில் ப்ளாகர்.காம் இடுகைகளை கபளீகரம் செய்தது.

3. கடந்த இரு வாரங்களில் Vettaiyadu Vellaiyadu என்று கூகிளித்தவர்களை ஏமாற்ற விரும்பாதது.

4. அலுவல் மின்மடல் அனுப்பும்போது கூட 'அடுத்த திட்டமும் கோப்புக் குழப்பங்களும்' என்று சப்ஜெக்ட் போட்டு அனுப்பும் அளவு தமிழ்ப்பற்று ஏறிப்போனது.

5. இந்தத் தலைப்பு மோகமும் கொஞ்ச நாளில் அலுத்துப் போய், ஹிந்திக் கற்று கொள்ள விரும்பும் மட்டும் வளர்வது.
:-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158078235589558592006-09-12T09:23:00.000-07:002006-09-12T09:23:00.000-07:00தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு ;)தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158077841019346722006-09-12T09:17:00.000-07:002006-09-12T09:17:00.000-07:00பாலாநல்லப் பல பதிவுகளை தரும் நீங்கள்ஏன் உங்கள் பதி...பாலா

நல்லப் பல பதிவுகளை தரும் நீங்கள்
ஏன் உங்கள் பதிவுகளை தமிழில் பெயர் வைக்க கூடாது? இது ஓர் வேண்டுகோள் மட்டுமே!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com