tag:blogger.com,1999:blog-6166954.post115809017977578215..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Thamizmanam vs Thenkoodu - AlexaholicBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6166954.post-1158326596220122322006-09-15T06:23:00.000-07:002006-09-15T06:23:00.000-07:00சாத்தான்,----எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று-...சாத்தான்,
----எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று----

Anti-spyware or spyware?! ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158326511052560532006-09-15T06:21:00.000-07:002006-09-15T06:21:00.000-07:00எமெஸ்வி,எல்லாம் எண்ணிக்கை மயம் (Quantitative vs Qu...எமெஸ்வி,
எல்லாம் எண்ணிக்கை மயம் (Quantitative vs Qualitative Web)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158286983392900642006-09-14T19:23:00.000-07:002006-09-14T19:23:00.000-07:00குரல்வலையையும், ஈ-தமிழையும் தட்டிலேற்றினேன். தராசு...குரல்வலையையும், ஈ-தமிழையும் தட்டிலேற்றினேன். தராசு குழம்பிபோய்விட்டது. "not in 1,00,000" என்று சொல்லி துப்பி விட்டது. ப்புவர் பாய். :(MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158231749209198602006-09-14T04:02:00.000-07:002006-09-14T04:02:00.000-07:00எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று அலெக்ஸா டூல்ப...எனக்குப் பிடித்த ஸ்பைவேர்களில் ஒன்று அலெக்ஸா டூல்பார்.சாத்தான்https://www.blogger.com/profile/01139508606804365473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158120620923015922006-09-12T21:10:00.000-07:002006-09-12T21:10:00.000-07:00செல்லாஒரே வகைப்பாடில் இயங்கும் இரண்டு தளங்களை ஒப்ப...செல்லா
ஒரே வகைப்பாடில் இயங்கும் இரண்டு தளங்களை ஒப்பிடுவதற்கு அலெக்சா ஓரளவு பயனளிக்கிறது.

நெருப்புநரியில் ஓடாது என்பதை நான் அறியேன்! நான் ஆன்றும், இன்றும், கூகிள் கருவிப்பட்டியை விரும்புபவன்.

இந்த மாதிரி பேஜ் ராங்க், அலெக்ஸா எண், பார்வையாளர் எண்ணிக்கை அனைத்துமே ஓரளவிற்கு மேல் தகிடு தத்தத்திற்கு உட்பட்டதுதானே ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158120436013041392006-09-12T21:07:00.000-07:002006-09-12T21:07:00.000-07:00பாலச்சந்தர்தமிழ்ப்ளாக்ஸ் போன்ற தளங்கள் வீட்டுப்பாட...பாலச்சந்தர்

தமிழ்ப்ளாக்ஸ் போன்ற தளங்கள் வீட்டுப்பாடம் :-D

அப்படியே விகடன்.காம் & குமுதம்.காம் ஒப்பிட்டு பார்க்கலாம். இணையத்திலும் குமுதம்தான் கோலோச்சுகிறது.

திண்ணை, தமிழோவியம், திசைகள், நிலாச்சாரல் ஆகியவற்றை வரைந்து காட்ட சொல்லலாம். (முடிவு என்னை ஆச்சரியப்படுத்தியது :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158120062973697082006-09-12T21:01:00.000-07:002006-09-12T21:01:00.000-07:00Hi Bala ..the Alexa toolbar is only available in E...Hi Bala ..the Alexa toolbar is only available in English and only to Internet Explorer users!

You forgot to add that fact ... and also growing popularity of FF!

With regards
OSAI ChellaOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158112201110864482006-09-12T18:50:00.000-07:002006-09-12T18:50:00.000-07:00தமிழ்ப் பதிவுகள் - http://tamilblogs.comஇதனை விட்ட...தமிழ்ப் பதிவுகள் - http://tamilblogs.com

இதனை விட்டுவீட்டீர்களே ஐயா!

பாலச்சந்தர்
http://www.balachandar.net/pakkangalbalachandar murugananthamhttps://www.blogger.com/profile/15538314109097075230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158092929236836802006-09-12T13:28:00.000-07:002006-09-12T13:28:00.000-07:00வெட்டிஎன்னைக் கூட இப்படித்தான் திட்டி வெளியே அனுப்...வெட்டி
என்னைக் கூட இப்படித்தான் திட்டி வெளியே அனுப்பியது. இருந்தாலும், சுவையாக வேறு ஏதாவது தளங்களை தராசு நிறுக்கலாம் என்று மனந்தளராமல் முயன்றேன். Ajithfans.Com & Rajinifans.com என்று பொழுதைப் போக்கி வலைக்கு வளம் சேர்ப்போம் ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158092849772087592006-09-12T13:27:00.000-07:002006-09-12T13:27:00.000-07:00சுட்டிக்கு நன்றிசுட்டிக்கு நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158092523746029892006-09-12T13:22:00.000-07:002006-09-12T13:22:00.000-07:00Its saying "Not in 100,000" when I tried for my bl...Its saying "Not in 100,000" when I tried for my blog :(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com