tag:blogger.com,1999:blog-6166954.post115847297581784126..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Watching Vettaiyadu Vilaiyadu in Theater turns SuicidalBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6166954.post-1158793689653271242006-09-20T16:08:00.000-07:002006-09-20T16:08:00.000-07:00பொன்ஸ்... சும்மா நச் நச் விமர்சனம்.எனக்கு இதை விட ...பொன்ஸ்... சும்மா நச் நச் விமர்சனம்.

எனக்கு இதை விட 'தலைநகரம்' ரொம்ப பிடித்திருந்தது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158554567974607022006-09-17T21:42:00.000-07:002006-09-17T21:42:00.000-07:00படம் ரொம்ப மோசம் பாபா! "காக்க காக்க" மாதிரி இருக்க...படம் ரொம்ப மோசம் பாபா! "காக்க காக்க" மாதிரி இருக்கும்னு நினைச்சு போனேன்.. suicidal - ஆ தான் இருந்தது.. ஜோதிகா, கமலினி, பிரகாஷ்ராஜ், எல்லாரையும் வீணாக்கி இருக்காங்க..

காக்க காக்கவில் இருந்த எதார்த்தம் இல்லை.. கமல், ஹீரோ கமலாக மட்டுமே தெரிகிறார்.. டிஜிபி ராகவனாக இல்லை!

வெளிநாட்டு போலீஸூக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் காட்டி இருப்பது, சில சமயங்களில் மட்டும் வரும் ராகவன் இன்ஸ்டிங்ட் என்று வெறும் ஹீரோயிசம் மட்டும் தான் இருக்கு படத்தில்... (ம்ம்.. கமலுக்குப் பதிலாக விஜய் நடித்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? ;) )பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158548971139249672006-09-17T20:09:00.000-07:002006-09-17T20:09:00.000-07:00செல்வன்,இது அக்மார்க் கிண்டல்; பாலாஜியின் பகிடி; ந...செல்வன்,
இது அக்மார்க் கிண்டல்; பாலாஜியின் பகிடி; நக்கல் நகைச்சுவை; 'ஜாம்பவானு'க்கு வர வேண்டிய உல்டா என்று சொல்லலாம் ;-)

நோ உள்குத்து :-DBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158548889414381732006-09-17T20:08:00.000-07:002006-09-17T20:08:00.000-07:00சுந்தர்,நான் சொல்லியா அரங்குக்கு செல்பவர்கள் முடிவ...சுந்தர்,
நான் சொல்லியா அரங்குக்கு செல்பவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள்.

கிடைத்த நேரம், நுழைவுச்சீட்டு விற்பனை, அரங்கின் அணுக்கம், எல்லாவற்றிற்கும் மேல் கூட வருபவர்களின் கருத்து இதெல்லாம்தானே க்ஷண நேரத்தில் முடிவை ஏற்படுத்துகிறது :)

வே.வி. படம் வெற்றியடையா விட்டால்தான் ஆச்சரியம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158548727507661112006-09-17T20:05:00.000-07:002006-09-17T20:05:00.000-07:00எ.எ.பாலா,எம்(டன்) மகன் நன்றாக இருப்பதாக பலரும் சொன...எ.எ.பாலா,
எம்(டன்) மகன் நன்றாக இருப்பதாக பலரும் சொன்னார்கள். கோபிகாவை வர்ணிக்கும் பாடலும் அதன் காட்சிப்படுத்தலும் வெகுவாகக் கவர்கிறது.

அரங்குக்கு செல்ல பிரியப்பட்டால், அதற்கு செல்லலாம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158518350202662332006-09-17T11:39:00.000-07:002006-09-17T11:39:00.000-07:00ஹா..ஹா..சூப்பர் உள்குத்து.சூப்பர் டைமிங் பதிவு:-)ஹா..ஹா..

சூப்பர் உள்குத்து.சூப்பர் டைமிங் பதிவு:-)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158517217169166232006-09-17T11:20:00.000-07:002006-09-17T11:20:00.000-07:00அடப் பாவி மக்கா. தியேட்டருக்கு வர்ற கொஞ்ச நஞ்ச ஆட...அடப் பாவி மக்கா. தியேட்டருக்கு வர்ற கொஞ்ச நஞ்ச ஆட்களையும் வெரட்டிருவீரு போலருக்கே!

அப்றம் நேத்திக்கு திருச்சி நண்பர்ட்ட பேசிக்கிட்ருக்கும்போது அங்கிட்டு படம் சக்கை போடு போடுதுன்னு சொன்னார்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158480962428622102006-09-17T01:16:00.000-07:002006-09-17T01:16:00.000-07:00பாஸ்டன் சார்,எல்லாரும் படம் சரியில்லைன்னு சொல்றாங்...பாஸ்டன் சார்,
எல்லாரும் படம் சரியில்லைன்னு சொல்றாங்க, நல்ல காலம், நான் தியேட்டர் பக்கம் போகலை :)
எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.com