tag:blogger.com,1999:blog-6166954.post115877571245483245..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: 53rd Fairone Filmfare Awards 2005Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6166954.post-1159539967363243622006-09-29T07:26:00.000-07:002006-09-29T07:26:00.000-07:00சரவணகுமார் நன்றி!---கன்னட நடிகையின் டபுள் லேயர் பு...சரவணகுமார்

நன்றி!

---கன்னட நடிகையின் டபுள் லேயர் புடவைக்கட்டு பத்தி ---

காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா
மாயனாராம்
குயவன் செய்த மட்பாண்டம்
ஓட்டடா

:PBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158942435124735352006-09-22T09:27:00.000-07:002006-09-22T09:27:00.000-07:00பதிவெல்லாம் நல்லாதான் இருக்குமுகமூடி தன் பதிவுல கன...பதிவெல்லாம் நல்லாதான் இருக்கு

முகமூடி தன் பதிவுல கன்னட நடிகையின் டபுள் லேயர் புடவைக்கட்டு பத்தி எழுதியிருக்காரே...நீங்க குடுத்த போட்டோ லின்க்குல அஞ்சாவது படத்துல இருக்குதே... அதுங்களாண்ணா...மண்டை காயுது...ரண்டு நாளா தூங்கலை...சீக்கிரம் சொல்லிருங்க :D--

புண்ணியமா போகட்டும்சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158936775671632342006-09-22T07:52:00.000-07:002006-09-22T07:52:00.000-07:00நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் கருணாநிதி...நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் - நடிகைகள்: படப்பிடிப்பு 2 நாள் ரத்துBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158936572147619222006-09-22T07:49:00.000-07:002006-09-22T07:49:00.000-07:00பார்க்கத் தவறிய கதையைக் கேட்கிறீர்களா... தம் போட ப...பார்க்கத் தவறிய கதையைக் கேட்கிறீர்களா... தம் போட போனபோது கொடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் :D)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158935517495581452006-09-22T07:31:00.000-07:002006-09-22T07:31:00.000-07:00ஆமாம், பிரபா சொன்னது போல் சரண்யா வந்தது எங்க வீட்ட...ஆமாம், பிரபா சொன்னது போல் சரண்யா வந்தது எங்க வீட்டு டி.வில தெரிஞ்சுது. ஏன் உங்களுக்கு மட்டும் தெரியல?arunahttps://www.blogger.com/profile/00240560785714540862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158847276455801142006-09-21T07:01:00.000-07:002006-09-21T07:01:00.000-07:00சுரேஷ்,----சன்டிவி மியூசிக்கில் வரும் இருவர் எரிச்...சுரேஷ்,

----சன்டிவி மியூசிக்கில் வரும் இருவர் எரிச்சலூட்டும் வகையில் ---

முண்டா பனியன்களில் முதுகுப்புறத்தின் மேற்புறம் சிறிய ப்ளாஸ்டிக் பட்டை இருக்கும். பனியனின் சைஸ், தயாரித்தவர், எப்படி தோய்க்க வேண்டும், எப்படி காயவைக்க வேண்டும் என்று எழுதி இருப்பார்கள். தேவையற்றுத் தொங்கி முதுகை அரித்து சிரமத்தைக் கொடுத்தாலும், எல்லா பனியனிலும் இருப்பதால் பழகிப் போய் இருக்கிறது.

இந்த இருவர் சன் தொலைக்காட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதால், (சமீபத்திய சிங்கப்பூர் 'செல்வி' கொண்டாட்டங்கள், கலைஞர் பாராட்டு விழாக்கள்) மரத்துப் போய் இருக்கும்.

பின்னூட்டத்திலும் பி.கு.: தற்போது ஜாக்கி போன்ற பெரிய பனியன் நிறுவனங்கள், இந்தப் பட்டையை தவிர்த்து, பனியனின் பின்புறத்திலேயே, தகவல்களை அச்சிட ஆரம்பித்து, முதுகு உராய்வை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158846788036890072006-09-21T06:53:00.000-07:002006-09-21T06:53:00.000-07:00மீனாக்ஸ்,----Halle Berryயிடமிருந்து சிறந்த நடிகருக...மீனாக்ஸ்,
----Halle Berryயிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொள்ள வந்த Adrian Brody, ----

நாலு வருஷம் முன்னாடி நடந்ததா.... மறந்தே போச்சு; இப்பொழுது, நினைவுக்கு வருகிறது :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158844002752798022006-09-21T06:06:00.000-07:002006-09-21T06:06:00.000-07:00சுதர்சன்,-----காதலுக்கு மரியாதையில K.P.A.C.லலிதா--...சுதர்சன்,

-----காதலுக்கு மரியாதையில K.P.A.C.லலிதா----

விஜய் படங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்ததால் குழம்பிட்டேன். சொல்ல நினைத்தது - 'பூவே உனக்காக'. இனிமேல் Triviapettaiயில் சரிபார்க்காமல், மனம் போன போக்கில் தட்டச்சக் கூடாது :DBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158837921897346982006-09-21T04:25:00.000-07:002006-09-21T04:25:00.000-07:00விருதுவிழாவை வழங்கிய காம்பியர்களை கட் செய்து விட்ட...விருதுவிழாவை வழங்கிய காம்பியர்களை கட் செய்து விட்டு (அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதாலோ) சன்டிவி மியூசிக்கில் வரும் இருவர் எரிச்சலூட்டும் வகையில் வழங்கியதை விட்டு விட்டீர்களே?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158820208707157572006-09-20T23:30:00.000-07:002006-09-20T23:30:00.000-07:00//தெலுங்கு நடிகை த்ரிஷாவுக்கு ஃபிலிம்பேர் கொடுப்பத...//தெலுங்கு நடிகை த்ரிஷாவுக்கு ஃபிலிம்பேர் கொடுப்பதற்கு முன் செம டைமிங் சென்சுடன் பாக்யராஜ், கையைத் துடைத்துக் கொண்டு கைகுலுக்கியது 'சிறந்த எண்டெர்டெயினர்' விருதைக் கோரியது.//

ஆஸ்கர் விருதுகளை வழங்கும்போது சிறந்த நடிகைக்கான விருதை கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகரும் vice versa-வும் வழங்குவது வழக்கம். குறிப்பாக ஒரு முத்தம் பரிமாறிக் கொண்டு வழங்குவதும் வாடிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்னால் Halle Berryயிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொள்ள வந்த Adrian Brody, முத்தத்துக்கு முன்னால் கோட் பாக்கெட்டிலிருந்து mouth freshener எடுத்துப் பயன்படுத்தி விட்டு நச்சென்று அடித்த முத்தம் தான் நினைவுக்கு வந்தது.
:-)மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158813496718186892006-09-20T21:38:00.000-07:002006-09-20T21:38:00.000-07:00//ரஜனியின் பொண்ணும் தனுஷின் வூட்டுக்காரியுமான ஐஸ்வ...//ரஜனியின் பொண்ணும் தனுஷின் வூட்டுக்காரியுமான ஐஸ்வர்யா தலைக்கு அடித்த கலர் இன்னொரு சந்திரமுகியை ஞாபகப்படுத்தியது. //

அட நீங்க முகத்தில் அடித்திருந்த அக்ரிலிக் பெயிண்ட்டை பார்க்கவில்லையா? என்னத்த சொல்ல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158811885542555072006-09-20T21:11:00.000-07:002006-09-20T21:11:00.000-07:00//'வாராய் என் தோழி வாராயோ' முதல் காதலுக்கு மரியாதை...//'வாராய் என் தோழி வாராயோ' முதல் காதலுக்கு மரியாதை வரை பல தலைமுறைகளை மகிழ்விப்பவர்.//

காதலுக்கு மரியாதையில K.P.A.C.லலிதா தானே ஆகிட் கொடுத்தாங்க?

கஜினியில் ஒரு கலக்கு கலக்கிய எங்கள் கல்பனாவை இந்தக் கவரேஜில் புறக்கணித்த உம்மைக் கண்டித்து இந்த வாரயிறுதியில் எங்கள் வீட்டில் "அசின் மராத்தான்" நடக்கப்போகிறது.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158809615512533912006-09-20T20:33:00.000-07:002006-09-20T20:33:00.000-07:0012 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை ஹாக்கியில் 11...12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை ஹாக்கியில் 11-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் நிலையை விமர்சிக்கும் நேற்றைய தினமணி தலையங்கம்: State of Indian Sports Teams - Hockey: "கனவாய் பழங்கதையாய்…" (தினமணி எடிட்டோரியல்)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158808089709467402006-09-20T20:08:00.000-07:002006-09-20T20:08:00.000-07:00ஒரு அனானி சொன்னது..//There are two Nehru Stadiums ...ஒரு அனானி சொன்னது..

//There are two Nehru Stadiums in Chennai. One is Indoor and other is outdoor. The awards function held in indoor stadium. Indoor stadium has nothing to do with Athletics and Football. Athletics and Football are played in outdoor stadium. //

தாங்கள் இந்த உரலைப் பார்க்கவும்.

http://www.tn.gov.in/policynotes/youth_sports_development-1.htm

அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு
உள்விளையாட்டு அரங்கம்தான் நேரு விளையாட்டு அரங்கம் என அழைக்கப்படுகிறதோ?

தவறிருப்பின் திருத்தவும்.

இவ்வரங்கம் விளையாட்டுக்கு தொடர்பில்லாமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.

பிரச்சினை என்னவென்றால் சென்னையில் ஒரு உருப்படியான 'convention center' கிடையாது. ஹைதராபாத்தும், பெங்களூரும் convention center கட்டுவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டன.
நம்மூருலதான் விளையாட்டரங்கை பாழடித்துக்கொண்டிருக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158807378960742562006-09-20T19:56:00.000-07:002006-09-20T19:56:00.000-07:00கானா... தவமாய் த. குறித்து முகமூடியும் எழுதியிருக்...கானா... தவமாய் த. குறித்து முகமூடியும் எழுதியிருக்கிறார். ரொம்பத் தூக்கக் கலக்கமா இருந்திருக்கும். ஆட்டம் ஆடினவர்கள் யாரையும் தவறவிடவில்லை... கவனித்தீர்களா ;-))

போகிற போக்கில் நடிகர் விக்ரம், தன்னுடைய நடிப்புத் திறமையை ஷங்கர்தான் 'பிதாமகன்' பாலாவை விட திறம்பட வெளிக்கொணர்ந்ததாக பனிப் பாறாங்கல்லை வைத்ததை சொல்ல மறந்துவிட்டேன்.

திருத்தல்களுக்கு நன்றி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158807123303472832006-09-20T19:52:00.000-07:002006-09-20T19:52:00.000-07:00துளசி... வாங்க :) விருது வாங்கத்தான் கூவலை; ஃபிலிம...துளசி... வாங்க :) விருது வாங்கத்தான் கூவலை; ஃபிலிம்பேர் விமர்சகர் வட்டமாவது ஆரம்பிப்போம் என்னும் முயற்சிதான் ;-)

அனானி... மழைக்குக் கூட சேபாக்கம் பக்கம் ஒதுங்கினதில்லை. ரொம்ப நாள் வரைக்கும் கண்ணகி சிலைக்கு எதிர்த்தாப்ல இருக்கும் சாரணர் கிரவுண்ட்தான் சேப்பாக்கம் என்று நினைத்த அப்பாவி அய்யா நான் :-D

சுட்டலுக்கு நன்றி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158803837703822782006-09-20T18:57:00.000-07:002006-09-20T18:57:00.000-07:00//அடுத்த வருடம் நிச்சயம் பரிந்துரைக்கப் படுவேன் என...//அடுத்த வருடம் நிச்சயம் பரிந்துரைக்கப் படுவேன் என்று 'ஜித்தன்' ரமேஷ் வாக்களித்தார்.//

பிலிம் பேரை ஆர்.பி.செளத்ரி வாங்கிவிட்டாரா?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158802560075902332006-09-20T18:36:00.000-07:002006-09-20T18:36:00.000-07:00வணக்கம் பாபாஉங்கள் பதிவை வாசித்தபோது சில நெருடல்கள...வணக்கம் பாபா

உங்கள் பதிவை வாசித்தபோது சில நெருடல்கள்.

நான் சிட்னியில் இருந்து பார்த்த சன் டீவி (எல்லோருக்குமே ஒரே நிகழ்ச்சி தான் என்று நினைக்கிறேன்) இதை முழுமையாகக் காட்டியது.ராஜ்கிரனின் காட்சித் துண்டும் சரண்யாவின் காட்சித் துண்டும் காட்டப்பட்டது. ராஜ்கிரணுக்குப் பதில் யாரோ வந்தார்கள். சரண்யா இந்த விருது தன் தாய்க்கு அர்ப்பணம் என்றாரே? பார்க்காவில்லையா அல்லது தம் அடிக்கப் போய்ட்டீங்களா:-)

நான் ரசித்த ஒரே காட்சி தேவி சிறீ பிரசாத்தின் பேச்சும் ஆட்டமும் தான்.

ரஜனியின் பொண்ணும் தனுஷின் வூட்டுக்காரியுமான ஐஸ்வர்யா தலைக்கு அடித்த கலர் இன்னொரு சந்திரமுகியை ஞாபகப்படுத்தியது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158800196630832612006-09-20T17:56:00.000-07:002006-09-20T17:56:00.000-07:00There are two Nehru Stadiums in Chennai. One is In...There are two Nehru Stadiums in Chennai. One is Indoor and other is outdoor. The awards function held in indoor stadium. Indoor stadium has nothing to do with Athletics and Football. Athletics and Football are played in outdoor stadium.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158798103071498302006-09-20T17:21:00.000-07:002006-09-20T17:21:00.000-07:00நீரும் பின்னிட்டீரு.நீரும் பின்னிட்டீரு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158790902568497922006-09-20T15:21:00.000-07:002006-09-20T15:21:00.000-07:00முகமூடி: பிலிம்ஃபேர் விருதுகள் 2005முகமூடி: பிலிம்ஃபேர் விருதுகள் 2005Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com