tag:blogger.com,1999:blog-6166954.post115936350784242473..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: What can I codemn today?Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6166954.post-1159539311500990062006-09-29T07:15:00.000-07:002006-09-29T07:15:00.000-07:00Spellchecker ஓ...! :-( நன்றி.வேந்தன் சிரிப்பு படத்...Spellchecker ஓ...! :-( நன்றி.

வேந்தன் சிரிப்பு படத்திற்கு சிரிப்பு விமர்சனம் ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159452131068244372006-09-28T07:02:00.000-07:002006-09-28T07:02:00.000-07:00What can I *codemn* today-SpellcheckerWhat can I *codemn* today

-SpellcheckerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159418113556133192006-09-27T21:35:00.000-07:002006-09-27T21:35:00.000-07:00விஜயகாந்த் படமே காமெடி, நீங்க பாட்டப் பத்தி மட்டும...விஜயகாந்த் படமே காமெடி, நீங்க பாட்டப் பத்தி மட்டும் பேசறீங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159416811321806852006-09-27T21:13:00.000-07:002006-09-27T21:13:00.000-07:00துளசி... :)பத்மா, காலையில் கிளம்பி மதியம் வந்திருந...துளசி... :)

பத்மா, காலையில் கிளம்பி மதியம் வந்திருந்து, மாலையில் திரும்பக் கிளம்பி இரவில் மீண்டும் பாஸ்டனுக்கே வந்து சேர்ந்தேன் (சிந்தனை வட்டம் குறும்பட விழா)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159399828296946702006-09-27T16:30:00.000-07:002006-09-27T16:30:00.000-07:00நிறைய நேரமிருக்கிறது போல தெரிகிறது. நியுஜெர்ஸி வந்...நிறைய நேரமிருக்கிறது போல தெரிகிறது. நியுஜெர்ஸி வந்தீர்களா?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159399591214275242006-09-27T16:26:00.000-07:002006-09-27T16:26:00.000-07:00பாபா பாபா பாபா:-)))))))))))))))அக்குவேறு ஆணிவேறுன்...பாபா பாபா பாபா

அக்குவேறு ஆணிவேறுன்னு பிரிச்சு மேஞ்சுட்டீங்கப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159399169359529012006-09-27T16:19:00.000-07:002006-09-27T16:19:00.000-07:00http://reallogic.org/thenthuli/?p=193Please read t...http://reallogic.org/thenthuli/?p=193

Please read this and contribute something...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159391167035791012006-09-27T14:06:00.000-07:002006-09-27T14:06:00.000-07:00ஃப்ளாஷ் பேக்னு ஒரு கொடுமை இருக்கு அதை பாத்தீங்களா?...ஃப்ளாஷ் பேக்னு ஒரு கொடுமை இருக்கு அதை பாத்தீங்களா???

மக்களுக்காக போராடுற அந்த பிரகாஷ் ராஜ், நம்ம இருவர் தமிழ்வாணனை நினைவுபடுத்தியது ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159390409927484192006-09-27T13:53:00.000-07:002006-09-27T13:53:00.000-07:00வி.பி. ---Prakash Raj's character has resemblence ...வி.பி.
---Prakash Raj's character has resemblence with our Arasiyal Chanakyar---

அங்கே இங்கே பார்த்த ஓரிரு துண்டுக் காட்சிகளில் இது வெளிப்படவில்லை. தொலைக்காட்சிகளுக்குத் தரும் ஒளித்துண்டுகள்தான் திரைப்படத்தின் மிகச் சிறந்த (அவசியம் ரசிக்கக் கூடிய) பகுதிகளாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

[ஆங்கிலத்திற்கும் இது பொருந்தும். 'மீட் தி பேரண்ட்ஸ்' படத்தின் சிரிக்கக் கூடிய அனைத்து இடங்களையும் முன்னோட்டமாகவே ஒளிபரப்பி சுண்டியிழுத்தார்கள். வெள்ளித்திரைக்க சென்றபின் dejavu மட்டுமே மிஞ்சியது!]Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159389180529901822006-09-27T13:33:00.000-07:002006-09-27T13:33:00.000-07:00விக்கி __/\__விக்கி __/\__Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159389122729059382006-09-27T13:32:00.000-07:002006-09-27T13:32:00.000-07:00கப்பி----எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்...கப்பி
----எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்க..---

அடுத்து யுகபாரதி எடுத்துக் கொண்டு சதாய்க்கலாம் :P

ஜிரா
---இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே---

சன் டிவி திரை விமர்சனத்தில் ரத்னா அவர்கள், பிரகாஷ்ராஜ் சிறப்பாக செய்திருப்பதாக படித்தார்கள். விஜய்காந்துக்கு இரட்டை வேடம் ஆயிற்றே...

மங்கை

---இதுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு..---

மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி.சண்முகம் போன்று எல்லாரையும் பட்டியல் போட்டு சேர்த்துக் கொள்ளலாம்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159388543874715082006-09-27T13:22:00.000-07:002006-09-27T13:22:00.000-07:00கல்வெட்டு---ஆபீஸுல வேலை கம்மியா..---நான் என்ன ஆய்வ...கல்வெட்டு

---ஆபீஸுல வேலை கம்மியா..---

நான் என்ன ஆய்வு கட்டுரையா சமர்ப்பிக்கிறேன். இது ரெடிமேட் பகுதி.

பாட்டைக் கேட்டவுடன் தாளம் போட வைத்தது. ரசிப்பைத் தொடர்ந்து இன்னொரு பயம் பற்றிக் கொண்டது. நான் விரும்பும் பாடல்களை என் மகளும் ரசித்து முணுமுணுக்க ஆரம்பிக்கிறாள்.

இந்தப் பாட்டை அடிக்கடி கேட்பதால், விருந்தினர்கள் வரும்போது அகஸ்மாத்தாக அவள் பாடினால், கன்ஸர்வேடிவ் மனப்பான்மையில் நெளிவதா, தர்மசங்கடப்படாமல் தமிழ் கானங்களை சாடுவதா, அல்லது தமிழ்ப்பற்றின் சின்னங்களை மகிழ்வுடன் கைப்பற்றுவதா என்று சிந்தனை இறக்கை கட்ட பதிவு நொடியில் தயார் :D

---கோயிலே கட்டுவேண்டி ஆத்தா---

இந்த வரிகள்தான் ஸ்பார்க் கொடுத்தது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159388205418069282006-09-27T13:16:00.000-07:002006-09-27T13:16:00.000-07:00நிர்மல்----தமிழனா 360' ஆன திருப்தி வரும்---திருமாவ...நிர்மல்

----தமிழனா 360' ஆன திருப்தி வரும்---
திருமாவளவனுக்கு உள்குத்து எதுவும் இல்லையே :P ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159386919959400452006-09-27T12:55:00.000-07:002006-09-27T12:55:00.000-07:00//இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே ...//இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே வெட்டிப் பயலே...பால மேல என்ன ஆத்திரம்? :-) //
படம் செம்ம காமெடிங்க ;)
நீங்க பாக்கலியா??? தனியா போகாதீங்க!!! இது எச்சரிக்கையில்ல _______________;)

முக்கியமா பிரகாஷ்ராஜ் பேசற ஒரு டயலாக் "முன்னெல்லாம் பணக்காரனப் பாத்தா ரத்தம் கொதிக்கும். நான்கூட அத என்னுமோனு நெனச்சிட்டு இருந்தேன்... இப்பதான் தெரியுது அது பொறாமைனு"
(Prakash Raj's character has resemblence with our Arasiyal Chanakyar ;))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159384621574650782006-09-27T12:17:00.000-07:002006-09-27T12:17:00.000-07:00பாலா,இப்படி(எல்லாம்) யோசிக்கிறத்துக்கு தனி டீம் எத...பாலா,

இப்படி(எல்லாம்) யோசிக்கிறத்துக்கு தனி டீம் எதுவும் வச்சிருக்கீங்களா என்ன??

உண்மையான ஆர்வத்துடன்,
;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159375620670478862006-09-27T09:47:00.000-07:002006-09-27T09:47:00.000-07:00கஷ்டம்..இதுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு..ஆனா பாலா ...கஷ்டம்..இதுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு..

ஆனா பாலா சார்...

பெரிய thesis பண்ண மாதிரி இருக்கு

ஆனா கல்வெட்டு கேட்டமாதிரி எல்லாம் நான் கேட்கமாட்டேன்

மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159373699794693662006-09-27T09:14:00.000-07:002006-09-27T09:14:00.000-07:00பாட்டா இது நிப்பாட்டுன்னு சொல்ல வேண்டிய அளவுக்கு இ...பாட்டா இது நிப்பாட்டுன்னு சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கு!

// வெட்டிப்பயல் said...
What abt the movie review??? //

இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே வெட்டிப் பயலே...பால மேல என்ன ஆத்திரம்? :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159368850283172842006-09-27T07:54:00.000-07:002006-09-27T07:54:00.000-07:00எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்க..உள்நோக...எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்க..உள்நோக்கோடு கேப்டன் படப் பாடலைத் தேர்ந்தெடுத்துக் கண்டித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159368810684863362006-09-27T07:53:00.000-07:002006-09-27T07:53:00.000-07:00பாலா,ஆபீஸுல வேலை கம்மியா..விலாவாரியா பிரிச்சு மேஞ்...பாலா,
ஆபீஸுல வேலை கம்மியா..விலாவாரியா பிரிச்சு மேஞ்சுருக்கீங்க :-)Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159367678379246782006-09-27T07:34:00.000-07:002006-09-27T07:34:00.000-07:00நிர்மல்---கண்டிச்சே தீரணும்னு முடிவு பண்ணிடிங்க---...நிர்மல்
---கண்டிச்சே தீரணும்னு முடிவு பண்ணிடிங்க---

மரத்துப் போனவன் அல்ல மறத்தமிழன் என்று மறக்காமல் மெய்ப்பித்தேனா?!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159367371822005622006-09-27T07:29:00.000-07:002006-09-27T07:29:00.000-07:00லக்கிலுக்---அவுத்துப்போடு, ஆட்டம் போடு----தூயதமிழ்...லக்கிலுக்

---அவுத்துப்போடு, ஆட்டம் போடு----

தூயதமிழ்ப் பெயரில் வைத்திருக்கும் தலைப்பா! நிச்சயம் வரிவிலக்கு உண்டு. ஆனால், சொல்லவும் முடியாது. (Name Changes in Tamil - Instructions and Ruling are not yet Clear to Officials: தமிழில் பெயர் மாற்றினால் கட்டணக் குறைப்பு: தெளிவில்லா ஆணையால் நடைமுறைக்கு வராத நிலை)

---அந்த Category பதிவா இது என்பதை விளக்கவும்.---

சரியான பாதையில் வந்தாலும், நான் திசை திருப்பிடுவேன் இல்ல ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159367063479706152006-09-27T07:24:00.000-07:002006-09-27T07:24:00.000-07:00வெட்டிப்பயல்அடுத்து நியு ஜெர்சி சிந்தனை வட்டத்தில்...வெட்டிப்பயல்

அடுத்து நியு ஜெர்சி சிந்தனை வட்டத்தில் திரையிட்ட குறும்படங்களை விமர்சிக்கலாம் என்று எண்ணம். அடிமடியிலேயே கையை வைக்கறீங்களே :-DBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159366974911992482006-09-27T07:22:00.000-07:002006-09-27T07:22:00.000-07:00ராம்---படிச்சு சிரிப்புத்தான் வந்திச்சு, எங்கே கண்...ராம்
---படிச்சு சிரிப்புத்தான் வந்திச்சு, எங்கே கண்டனத்தெ சொல்லுறது, ---

பொங்கியெழு தமிழா! எம்.எல்.ஏ. இந்த மாதிரி சட்டசபையில் அம்மையாரைப் பார்த்து பாடுவாரா என்று எடுத்துக் கொடுக்கிறேன். நீங்க கண்டினியூ செய்யுங்க ;-))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159365570920876022006-09-27T06:59:00.000-07:002006-09-27T06:59:00.000-07:00அவுத்துப்போடு, ஆட்டம் போடு :-) படத்தை வெச்சி ஆளாளு...அவுத்துப்போடு, ஆட்டம் போடு :-) படத்தை வெச்சி ஆளாளுக்கு கும்மி அடிக்கிறாங்களே அந்த Category பதிவா இது என்பதை விளக்கவும்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1159365525594080352006-09-27T06:58:00.000-07:002006-09-27T06:58:00.000-07:00What abt the movie review???What abt the movie review???நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com