tag:blogger.com,1999:blog-6166954.post116007359928413160..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: New Jersey Short Film & Documentary Film FestivalBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6166954.post-1169151479567867762007-01-18T12:17:00.000-08:002007-01-18T12:17:00.000-08:00@முகமூடி ---என்ன translate பண்றீங்களா?---எனக்கு கே...@முகமூடி

---என்ன translate பண்றீங்களா?---

எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் ; )

மைக்கேல் மூர் படம் எடுத்தால், பிரச்சினையின் மைனஸ்களை மட்டும் முன்னிறுத்துவதுவார். அது போல், அரை மணி நேரப் படமாகட்டும், முழு நீள காவியமாகட்டும்... தங்களுக்கு விருப்பமானதை மட்டும் இயக்குநர்கள் காட்டுகிறார்களா?

அல்லது

சொல்லாமல் விட்டுப் போவதன் மூலம், பார்வையாளனுக்கு விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டி, தேடித் தெளிய சொல்கிறார்களா...

---அரை மணி நேர வாழ்க்கை சித்திரம் பத்தாது, மூணு மணி நேரம் வேணும்னு---

எத்தனை இடம்/கிலோபைட்/நேரம் கொடுத்தாலும், 'உணர்த்த ஆசைப்படுவதை' மட்டுமே பதிப்பிப்போம்/இடுவோம்/திரையிடுவோம்.

அதாவது... மனமிருந்தால் மார்க்கமுண்டு.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1169142213595245622007-01-18T09:43:00.000-08:002007-01-18T09:43:00.000-08:00// ---to deal with issueslike professional miscond...// ---to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.---

மைக்கேல் மூர் போன்றவர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்தே முழு நீள விவரணப்படம் எடுத்துக் காட்டும்போது, அரை மணி நேர வாழ்க்கை சித்திரத்தில், இவை அடங்காது?! //

பாபா, அரை மணி நேர வாழ்க்கை சித்திரம் பத்தாது, மூணு மணி நேரம் வேணும்னு நீங்க சொல்றதத்தான் ரவியும் சொல்றாரு... என்ன translate பண்றீங்களா?முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1169137768648713262007-01-18T08:29:00.000-08:002007-01-18T08:29:00.000-08:00---to deal with issueslike professional misconduct...---to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.---

மைக்கேல் மூர் போன்றவர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்தே முழு நீள விவரணப்படம் எடுத்துக் காட்டும்போது, அரை மணி நேர வாழ்க்கை சித்திரத்தில், இவை அடங்காது?!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1169099945816518352007-01-17T21:59:00.000-08:002007-01-17T21:59:00.000-08:00I came here from mugamoodi's blog after reading co...I came here from mugamoodi's blog after reading comment by PKS.It is easy to project green revolution
as a conspiracy or as a great
miracle.The reality is more complex
and for me there is a need to go
beyond what Claude or Vandana says.
What sounded novel in 1980s would sound like a cliche today. So I would prefer a sophisticated approcah than a conspiracy theory or swaminathan as a bad or evil scientist. If two or three minutes were alloted in the documentary to give space to other views about him/green revolution it would have
been better.But to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160411150933154172006-10-09T09:25:00.000-07:002006-10-09T09:25:00.000-07:00பிரகாஷ் & சங்கரபாண்டிநன்றி!---'பிரக்ஞை' இரவிசங்கர்...பிரகாஷ் & சங்கரபாண்டி

நன்றி!

---'பிரக்ஞை' இரவிசங்கர் பாஸ்டனில் வசிக்கிறாரா?---

ஆமாம்.

---ப்ளாகு பண்றாரான்னு விசாரிச்சீங்களா?---

இல்லை.

மின்னஞ்சல் குழுவொன்றை பரிந்துரைத்தார்: The Heathen in His Blindness - Asia, the West and the Dynamic of Religion.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160195575722922462006-10-06T21:32:00.000-07:002006-10-06T21:32:00.000-07:00//சிவி ராமனின் குறும்படம் வட்டில் கிடைக்கிறது. முர...//சிவி ராமனின் குறும்படம் வட்டில் கிடைக்கிறது. முருகானந்தத்தைத் தொடர்பு கொண்டால் கிடைக்கும். அவர்தான் சர். சிவி ராமனின் படத்தைத் தயாரித்ததுள்ளார்.//

பாலா, தகவலுக்கு நன்றி. திரு. முருகானந்தத்தை தொடர்பு கொள்கிறேன். முன்பு கேட்க மறந்தது - 'பிரக்ஞை' இரவிசங்கர் பாஸ்டனில் வசிக்கிறாரா?

நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160145054244932212006-10-06T07:30:00.000-07:002006-10-06T07:30:00.000-07:00ஆஹா... வெகு அருமை... என்னமோ கிட்டயிருந்து , பார்த்...ஆஹா... வெகு அருமை... என்னமோ கிட்டயிருந்து , பார்த்த மாதிரியே ஒரு உணர்வு

ப்ரக்ஞை ரவிஷங்கர் உங்கூர்க்காரர்தானா? ப்ளாகு பண்றாரான்னு விசாரிச்சீங்களா? ( இந்த புத்தி என்ன உட்டு எப்ப போவுமோ :-) )Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160144432004037652006-10-06T07:20:00.000-07:002006-10-06T07:20:00.000-07:00சங்கரபாண்டி எம்.எஸ். சுவாமிநாதனைக் குறித்து அதிகம்...சங்கரபாண்டி

எம்.எஸ். சுவாமிநாதனைக் குறித்து அதிகம் அறிந்ததில்லை. விரிவான பதிவுக்கு நன்றிகள் பல.

Recursive Hypocrisy.: Greatest Indian - Post Independence. பதிவைப் படித்தவுடன் இணைய நண்பர் மின்னஞ்சலிட்டிருந்தார். தாங்கள் குறிப்பிட்ட சில செய்திகளையும் அப்போதுதான் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.

---சர் சி வி ராமன், எம் எஸ் சுவாமிநாதன், ஊருக்கு நூறு பேர் படங்களைக் காண ஆசை.---

சிவி ராமனின் குறும்படம் வட்டில் கிடைக்கிறது. முருகானந்தத்தைத் தொடர்பு கொண்டால் கிடைக்கும். அவர்தான் சர். சிவி ராமனின் படத்தைத் தயாரித்ததுள்ளார்.

---விமர்சனங்களைப் பற்றியும் தொட்டிருக்கிறார்களா?---

சிறுவர்களுக்கும் உகந்த முறையில் தயாரித்திருந்ததால், விமர்சனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

---On the one hand, he (who transformed Indian agriculture into fertislizer intensive) is the spokesman for organic farming in India. On the other hand he has been a staunch supporter of Genetically modified crops being pushed by the multinationals.---

இந்த மூன்று விஷயங்களையுமே (இந்தியாவில் விவசாய முறைகளை மாற்றிய விதம், தற்போது இயற்கை வளங்களை அனுசரித்து செல்வது குறித்த முக்கியத்துவம், ஆராய்ச்சி விதைகள்) குறும்படம் சுருக்கமாக தொட்டுச் சென்றது.

---அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கைப் படங்கள் போல கடவுள்களாகத் தான் காட்டியிருக்க முடியும்---

;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160143322235533992006-10-06T07:02:00.000-07:002006-10-06T07:02:00.000-07:00வி.பி.நன்றி. இங்கே குறும்படம்; அங்கே 'பொம்மரில்லு'...வி.பி.

நன்றி. இங்கே குறும்படம்; அங்கே 'பொம்மரில்லு'வா ;-)

இ.கொ.

சில நண்பர்களுடன் வந்திருந்ததால், எவரையும் இந்த முறை சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை வரும்போது அவசியம் சந்திக்க விரும்புகிறேன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160129755788538222006-10-06T03:15:00.000-07:002006-10-06T03:15:00.000-07:00Thinnai :: நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப...Thinnai :: நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா: "தகவல்கள் அடங்கிய குறுமலர் ஒன்றும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்று படங்களும் முடிந்ததும், கலந்து கொண்டவர்களுக்கு ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தங்கள் எண்ணங்களை அவர்கள் அதில் பதித்தனர். அதன்பிறகு, பார்வையாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன."Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160104898434587512006-10-05T20:21:00.000-07:002006-10-05T20:21:00.000-07:00"கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்..."கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்கியிருந்தார்." என்ற வாசகத்தில் 'ஒதுக்கியிருந்தார்' என்பதை 'விளக்கியிருந்தார்' என்று முன்பு தவறுதலாக வாசித்து விட்டேன். எனவே எம்.எஸ்,சுவாமிநாதனுடனுடைய படத்திலும் எதிர்மறையான விசயங்களை தவிர்த்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். அப்புறம் அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கைப் படங்கள் போல கடவுள்களாகத் தான் காட்டியிருக்க முடியும் :-)

என்னுடைய முந்தையப் பின்னூட்டத்தில் டாக்டர் க்ளாட் ஆல்வாருடைய  "The Great Gene Robbery"  என்ற முக்கியமான கட்டுரையின் சுட்டி தவ்றுதலாக விடப் பட்டு விட்டது. அது இங்கே:

http://www.gmwatch.org/p1temp.asp?pid=45&page=1

நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160097992137735422006-10-05T18:26:00.000-07:002006-10-05T18:26:00.000-07:00பாலாஜி,இப்பட நிகழ்வுக்கு வர விருப்பமிருந்தாலும், அ...பாலாஜி,

இப்பட நிகழ்வுக்கு வர விருப்பமிருந்தாலும், அதே நாளில் இங்கு வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே ஒப்புதல் அளித்த படியால் முடியவில்லை. சுருக்கமான தொகுப்புக்கு நன்றி. சர் சி வி ராமன், எம் எஸ் சுவாமிநாதன், ஊருக்கு நூறு பேர் படங்களைக் காண ஆசை.

எம் எஸ் சுவாமிநாதனைப் பற்றியும், பசுமைப் புரட்சியைப் பற்றியும் இந்திய விவசாய ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் சிலர் மத்தியிலும், சுற்றுப் புறச் சூழலியலாளர்கள் மத்தியிலும் மிகப் பரவலாக இருந்து வரும் விமர்சனங்களைப் பற்றியும் தொட்டிருக்கிறார்களா? அம்ஷன் குமார் ஒரு நேர்மையான கலைஞன் என்ற என் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.

Dr Y.P. Gupta of IARI disputed the research reports of MSS and complained of research manipulation. In 1974, the British journal New Scientist published a report on M S Swaminathan’s false data. What brought the scandal to public notice was the suicide in May 1972 of Dr. Vinod Shah, an agronomist at the Indian Agricultural Research Institute.

Environmentalists Vandana Shiva and Dr. Claude Alvares are also highly critical of the claims of Green Revolution. According to Vandana Shiva of Third World Network, the Green Revolution has been a failure resulting in reduced genetic diversity, increased vulnerability to pests, soil erosion, water shortages, reduced soil fertility, micronutrient deficiencies, soil contamination, reduced availability of nutritious food crops for the local population, the displacement of vast numbers of small farmers from their land, rural impoverishment and increased tensions and conflicts. She says that the beneficiaries have been the agrochemical industry, large petrochemical companies, manufacturers of agricultural machinery, dam builders and large landowners.

Dr. Claude Alvares of the Goa Institute wrote an article entitled, "The Great Gene Robbery" in Illustrated Weekly of India in the seventies. There was a wide debate following this. Alvares says, "At a Gandhi seminar, he will speak on Gandhi. At a meeting in Madras, on the necessity for combine harvesters. At another meeting on appropriate technology, he will plump for organic manure. At a talk in London, he will speak on the necessity of chemical fertilizers. He will label slum dwellers "ecological refugees", and advertise his career as a quest for "imparting an ecological basis to productivity improvement". This, after presiding over, and indiscriminately furthering, one of the ecologically most devastating technologies of modern times - the [High Yielding Varieties - HYV] package of the Green Revolution.".

I have been reading several public statements and lectures of M.S. Swaminathan in the past several years which are testimony to the above judgment of Claude Alvares. M.S. Swaminathan Foundation in Chennai is probably one of the topmost institutes in India (probably in the world too) which received public and private funding in India. On the one hand, he (who transformed Indian agriculture into fertislizer intensive) is the spokesman for organic farming in India. On the other hand he has been a staunch supporter of Genetically modified crops being pushed by the multinationals.

In short,  as Vandana Shiva says, there were three groups of international agencies involved in transferring the American model of agriculture to India - the private American Foundations, the American Government and the World Bank.

Here is an e-petition to the President.

I hope Amshan Kumar has touched upon these issues in the movie at least for the sake of completion.

நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160089712524794192006-10-05T16:08:00.000-07:002006-10-05T16:08:00.000-07:00சும்மா நச்சுனு இருக்கு :-)சும்மா நச்சுனு இருக்கு :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1160082850333425682006-10-05T14:14:00.000-07:002006-10-05T14:14:00.000-07:00நம்ம ஊர் பக்கம் வந்தீங்களா? சொல்லி இருந்தா வந்து ப...நம்ம ஊர் பக்கம் வந்தீங்களா? சொல்லி இருந்தா வந்து பாத்திருப்பேனே... :(இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com