tag:blogger.com,1999:blog-6166954.post116183722446923811..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Games & Minds - BlockBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6166954.post-1162418513349683332006-11-01T14:01:00.000-08:002006-11-01T14:01:00.000-08:00யோசிப்பவர் ---எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"---நி...யோசிப்பவர்

---எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"---

நினைவாலே விளையாட்டு செய்து நமக்காக வைத்தான்...
'நியாபகமே ஓடி வா...!'Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1162418329694874832006-11-01T13:58:00.000-08:002006-11-01T13:58:00.000-08:00பொன்ஸ் ---புத்திசாலிப் பெண்ணை ---நீங்க சொன்ன முகூர...பொன்ஸ்

---புத்திசாலிப் பெண்ணை ---

நீங்க சொன்ன முகூர்த்தம்... அவள் என்னை மாதிரி புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தாள்.

வாரயிறுதி. அவளுடைய தோழனின் பிறந்த நாள் விழா. வந்திருந்தவர்கள் வாழ்த்தி எழுத, பெரிய அட்டை வைத்திருந்தார்கள். கூகிள் இல்லாததாலும், சிறுவனுக்கு அட்வைஸ் கொடுக்க விரும்பாததாலும், எல்லாரும் 'Happy Birthday' மட்டுமே எழுதி, வேறு சில வாழ்த்துக்களையும் தொகுத்து கையெழுத்திட்டார்கள்.

குடும்பத்தின் சார்பாக நான் பேனாவைப் பிடித்தபோது, மகள் தடுத்தாட் கொண்டாள்.

'அப்பா... நான் எழுதறேன்! ப்ளீஸ்'.

'உனக்கு ஹேப்பி பர்த்டே பலுக்கத் தெரியாதேம்மா... நானே எழுதிடறேன். அதன் பிறகு உன் பெயரைக் கையெழுத்திடு!'

'பிரச்சினை இல்லேப்பா... இங்கே இத்தனை பேரு அதைத்தானே எழுதியிருக்காங்க! அப்படியே காப்பியடிச்சுடுவேன்'.

அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு ; )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1162417970944712112006-11-01T13:52:00.000-08:002006-11-01T13:52:00.000-08:00பிரகாஷ் ---ரம்மி, மங்காத்தா எல்லாம் கற்றுக் கொள்வத...பிரகாஷ்

---ரம்மி, மங்காத்தா எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பாக---

Fish, யூனோ போன்ற விளையாட்டுக்களையும் சீக்கிரமே தொடங்கி விடுகிறார்கள்.
இப்படிக்கு,
குழந்தைத்தனமாக விளையாடுபவன் : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1161878847930919522006-10-26T09:07:00.000-07:002006-10-26T09:07:00.000-07:00எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"எங்க ஊர்ல இதுக்கு பேரு "ஞாபகம்"யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1161870992277682682006-10-26T06:56:00.000-07:002006-10-26T06:56:00.000-07:00:))))) அந்தப் புத்திசாலிப் பெண்ணை முடிந்தால் சந்தி...:)))))

அந்தப் புத்திசாலிப் பெண்ணை முடிந்தால் சந்திக்க வேண்டும்... :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1161842208532163492006-10-25T22:56:00.000-07:002006-10-25T22:56:00.000-07:00இந்த ஆட்டம் பேர் நெப்போலியன். சீட்டுக் கட்டைப் பிர...இந்த ஆட்டம் பேர் நெப்போலியன். சீட்டுக் கட்டைப் பிரித்து தரையில் பரப்பி வைத்து விளையாடுவோம். அதாவது ரம்மி, மங்காத்தா எல்லாம் கற்றுக் கொள்வதற்கு முன்பாக :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com