tag:blogger.com,1999:blog-6166954.post116336156240876601..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Idly - Vadai & DJ ThamilanBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6166954.post-1163395829300870082006-11-12T21:30:00.000-08:002006-11-12T21:30:00.000-08:00பாலா, டிசே பதிவில் எனக்கும் எந்தப் பிரச்சனையு...பாலா,
டிசே பதிவில் எனக்கும் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை..நேற்றைய பதிவில் பாவனாவின் சில போட்டோக்கள் தான் லோட் ஆகாமல் படுத்தின. சரி, அதனாலென்ன என்று விட்டுவிட்டேன் :)

இட்லிவடைக்கு யோசனை சொன்னாலும் சொன்னீங்க, இப்போ அவர் பதிவு லோட் ஆகி முடிக்கும்போது பச்சை இலையின் மேல் பாகம் மட்டும் தான் தெரிகிறது. மிச்சமெல்லாம் வெள்ளை.. :(பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163392926030007032006-11-12T20:42:00.000-08:002006-11-12T20:42:00.000-08:00நீங்கள் சொல்வது போல் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்ப...நீங்கள் சொல்வது போல் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. இட்லி வடையாரின் பக்கத்தை நான் நேரிடையா தமிழ்மணத்திலிருந்துதான் open பண்ணுகிறேன். நீங்கள் firefox முயன்று பாருங்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163376771670551472006-11-12T16:12:00.000-08:002006-11-12T16:12:00.000-08:00இட்லிவடையின் வலைப்பதிவில் PopUp விளம்பரம் பயன்படுத...இட்லிவடையின் வலைப்பதிவில் PopUp விளம்பரம் பயன்படுத்தப்படுகிறது தான் முக்கிய பிரச்சினை என்று நினைக்கிறேன்.
டி.சே தமிழனின் வலைப்பதிவு எனக்கு எப்போதும் பிரச்சினை தந்ததில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163373568291320462006-11-12T15:19:00.000-08:002006-11-12T15:19:00.000-08:00@பத்மா,---பதிவுகள் சரியாக வராமல் போக---உண்மை... உண...@பத்மா,
---பதிவுகள் சரியாக வராமல் போக---

உண்மை... உண்மை. இன்று 'கிழக்கு கடற்கரை சாலை' படிப்பதற்காக, டிசே பக்கம் சென்றபோது, கிட்டத்தட்ட கணினியை திரும்பவும் தொடங்க வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றது அந்த ஐலீட்.ட்ராக்.ஐடி.

இதை முன்பே எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று துழாவிய போது கிடைத்த உதவியைப் பகிர்ந்தேன்.

ஸ்டாட்கவுண்டர் எனக்கு சிரமமில்லாமல் வேலை செய்கிறது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163373422008961922006-11-12T15:17:00.000-08:002006-11-12T15:17:00.000-08:00@இ.கொ.,டுபுக்கு பதிவொன்றின் பின்னூட்டத்தில்தான், ந...@இ.கொ.,

டுபுக்கு பதிவொன்றின் பின்னூட்டத்தில்தான், நான் இந்தப் ப்ரச்சினை குறித்து அறிந்துகொண்டேன். சமீபத்தில் (சோண்டு சமீபம் அல்ல ; ) நான் அவரின் வூடு பக்கம் சென்றபோது எவ்வித தடங்கலும் இல்லாமல் உலாவ முடிந்தது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163373263493949032006-11-12T15:14:00.000-08:002006-11-12T15:14:00.000-08:00இதுதான் பிரச்சினையா? சில சமயம் இட்லி வடையின் பதிவு...இதுதான் பிரச்சினையா? சில சமயம் இட்லி வடையின் பதிவுகள் சரியாக வராமல் போக இது பிளாகர் பீட்டாவின் சதி என்று நினைத்தேன்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163373234838173352006-11-12T15:13:00.000-08:002006-11-12T15:13:00.000-08:00டுபுக்கு பக்கம் போனாலும் எனக்கு இந்த பிரச்சனை இருக...டுபுக்கு பக்கம் போனாலும் எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. அவருக்கு இந்த சுட்டியை அனுப்புகிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163372550204578982006-11-12T15:02:00.000-08:002006-11-12T15:02:00.000-08:00---இரண்டில் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துகின்றேன...---இரண்டில் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துகின்றேன்.---

நன்றி டிசே. சௌகரியமாக இருக்கும்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163372511544699962006-11-12T15:01:00.000-08:002006-11-12T15:01:00.000-08:00@பிரகாஷ்,ரீடர் வகையறாவா... கவலையில்லை. நேரடியாக செ...@பிரகாஷ்,
ரீடர் வகையறாவா... கவலையில்லை. நேரடியாக செல்பவர்களுக்கும், பின்னூட்டங்களை கர்மசிரத்தையாக பின்பற்றுபவர்களுக்கும்தான் பிரச்சினை.

---யூ.எம் கண்ணனோ யாரோ அனவுன்ஸு ---

எதிரொலி-தானே : ))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163367587907984982006-11-12T13:39:00.000-08:002006-11-12T13:39:00.000-08:00ம்...இப்படியும் இருக்கிறதா பிரச்சினை. இதுவரை தெரிந...ம்...இப்படியும் இருக்கிறதா பிரச்சினை. இதுவரை தெரிந்ததில்லை. குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி.

/நெட்ஸ்டாட்பேஸிக்.நெட் அல்லது வெப்ஸ்டாட்ஸ்4யு.காம் பயனர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த இலவச புள்ளிவிவரக் கணக்குகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாம். அல்லது, கீழ்க்கண்ட தளங்களில் சொல்லும் வழிமுறையைப் பின்பற்றலாம்./
இரண்டில் ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்துகின்றேன். நன்றி பாலா.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163364224847296592006-11-12T12:43:00.000-08:002006-11-12T12:43:00.000-08:00ஓஹோ, அதான் பிரச்சனையா? தூர்தர்ஷன் மட்டும் இருந்த க...ஓஹோ, அதான் பிரச்சனையா?

தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில், ஒளிபரப்பில் ஏதாவது சிக்கல் இருந்தால், " தயவு செய்து தொலைக்காட்சிப் பெட்டியை நோண்ட வேண்டாம்" யூ.எம் கண்ணனோ யாரோ அனவுன்ஸு செய்வார்கள். அந்த மாதிரி, ஒவ்வொரு முறையும், இட்லி வடைக்குப் போன போதும், என் கணிணியில் தான் ஏதோ பிரச்சனை என்று நோண்டினாலும் சரியாகவில்லை. இப்பல்லாம், இட்லி வடையை ரீடரில், அப்பப்ப படிக்கறதோட சரி.Anonymousnoreply@blogger.com