tag:blogger.com,1999:blog-6166954.post116348279479110002..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Madhumitha Blog & Borat vs Martha StewartBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6166954.post-1163605352181542302006-11-15T07:42:00.000-08:002006-11-15T07:42:00.000-08:00@மதுமிதா ---வந்தவங்களிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்க...@மதுமிதா
---வந்தவங்களிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கிட்டீங்க:---

எல்லாம் உங்க தயவில்தான்... ஹீரோவுக்கு பதிலாக துணைநடிகர்கள் சில சமயம் 'அட...' பெறுவதில்லையா? அந்த மாதிரி : )

---இங்கே மசாலா பதிவுன்னு வாரிவிட்டீங்களே.---

குங்குமம் விற்பதற்கு 'சந்தைப்படுத்தல்' விளம்பரத் தலைப்பு கொடுப்பதில்லையா... அப்படித்தான் இங்கும், கொஞ்சம் கவர்ச்சிகரமானத் தலைப்பு கொடுத்து தூண்டில் போட்டுப் பார்க்கிறேன் : D

---ரெண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டதில உள்குத்து ---

மார்த்தா ஸ்டூவர்ட்டை அன்று நிகழ்ச்சியில் பார்க்க பரிதாபமாக இருந்தது. எவ்வளவு பெரிய ஆளு! இப்படி 'போராட்' மாதிரி கிண்டல் பேர்வழிகிட்ட மாட்டி விட்டுட்டாரே லீனோ... என்று கொஞ்சம் பாவம் வந்துச்சு.

அவ்வளவுதான் உள்ளர்த்தம் ; )
வேறு முடிச்சு எதுவுமில்லை : ))Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163604832036254932006-11-15T07:33:00.000-08:002006-11-15T07:33:00.000-08:00பாபா காற்றுவெளியில் எழுதிட்டு, பார்க்க வந்தவங்களிட...பாபா காற்றுவெளியில் எழுதிட்டு, பார்க்க வந்தவங்களிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கிட்டீங்க:-)

///மசாலாவுக்கு ஏற்ற பொடி நிறைந்த பதிவு என்று வாக்குறுதி கொடுக்கிறேன்.///

ஆனா இங்கே மசாலா பதிவுன்னு வாரிவிட்டீங்களே. அதுக்கு உறுதி வேற குடுத்திருக்கிறீங்க:-(

இந்த (போராட்டும் மார்த்தா ஸ்டூவர்ட்டும்) ரெண்டையும் சேர்த்து ஒரே பதிவா போட்டதில உள்குத்து எதுவும் இல்லையே:-)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163484606969191292006-11-13T22:10:00.000-08:002006-11-13T22:10:00.000-08:00அம்புட்டு சமர்த்து இருந்தா, நான் தினாம் ஒரு வார்த்...அம்புட்டு சமர்த்து இருந்தா, நான் தினாம் ஒரு வார்த்தை என்று ஒரு புதுப்ப்பதிவு தொடங்கி விட மாட்டேனா ; )

வளவு: மின்தாளிகைகள் - மடற்குழுக்கள் - வலைவாசல்கள்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1163484230902704242006-11-13T22:03:00.000-08:002006-11-13T22:03:00.000-08:00தாளிகை துறை- படிச்சா ரசத்துக்கு தாளித்துக் கொட்டுக...தாளிகை துறை- படிச்சா ரசத்துக்கு தாளித்துக் கொட்டுகிறது தான் ஞாபகம் வருகிறது .நீங்களா கண்டுப்பிடிச்ச சொல்லா :-))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com