tag:blogger.com,1999:blog-6166954.post116495051803081546..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Why Software developers are similar to Bloggers?Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6166954.post-1165980805899288412006-12-12T19:33:00.000-08:002006-12-12T19:33:00.000-08:00நல்லாயிருக்குஊரோடி பகீநல்லாயிருக்கு

ஊரோடி பகீபகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165977515241254622006-12-12T18:38:00.000-08:002006-12-12T18:38:00.000-08:00//சிதறல் = to fragment (v);சிதறு = fragment (n);//...//சிதறல் = to fragment (v);
சிதறு = fragment (n);

இவையிரண்டு மாறி வரவேண்டுமென்று நினைக்கிறேன்.
'சிதறு' வினையாகவும் 'சிதறல்' பெயராகவுமல்லவா இருக்க வேண்டும்?

எதெற்கும் ஐயாவிடமும் கேட்டுவைப்போம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165940780750333452006-12-12T08:26:00.000-08:002006-12-12T08:26:00.000-08:00சூப்பர் பாபா, எப்பிடி இதே இத்தனை நாளா படிக்கமே மிஸ...சூப்பர் பாபா, எப்பிடி இதே இத்தனை நாளா படிக்கமே மிஸ் பண்ணினேன்...?

:-)))))))))))))))))))))))))))))))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165364020549978392006-12-05T16:13:00.000-08:002006-12-05T16:13:00.000-08:00@சிறில் ---விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்...@சிறில்

---விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.---

உட்கார்ந்து மட்டும் இருப்பது - நெத்தியடி! : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165363961844953302006-12-05T16:12:00.000-08:002006-12-05T16:12:00.000-08:00@Syam ---அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்..---ரிவ்யூவ...@Syam

---அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்..---

ரிவ்யூவில் ரிவிட்டு கொடுத்தாலும், துடைச்சுப் போட்டு நிமிர்ந்து நிற்கிற சிங்கம்லே ; )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165363845129591912006-12-05T16:10:00.000-08:002006-12-05T16:10:00.000-08:00@விக்கி ---// விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திர...@விக்கி

---// விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.

அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல்---

ஓ... தனியாக கோடிங் செய்து பெயர் தட்டி செல்பவர்கள்தான் விடிய விடிய முழுச்சிருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா... ரைட்டு!
(நீங்க பின்னூட்டிய நேரத்தை கவனிச்சேன் : D)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165363510258750562006-12-05T16:05:00.000-08:002006-12-05T16:05:00.000-08:00@சந்தோஷ் ---இருந்தாலும் நீங்கா testing ticketsகளை ...@சந்தோஷ்

---இருந்தாலும் நீங்கா testing ticketsகளை விட்டு இருக்க கூடாது---

உப்புப் பெறாத விஷயத்தையெல்லாம் கண்டுபிடித்து, எண்ணிக்கையில் பெருமைப்படும் டிக்கெட்வாலாக்களை சொல்கிறீர்களா ; )

தனிமனிதத் தாக்குதல் இல்லீங்க... எல்லா QA-காரர்களையும் சொல்றோம்னு தப்பிச்சுடுவோம் : D)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165271250648473732006-12-04T14:27:00.000-08:002006-12-04T14:27:00.000-08:00//அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல் ;)//:)//அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல் ;)//

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165268355638879842006-12-04T13:39:00.000-08:002006-12-04T13:39:00.000-08:00கலக்கிட்டிங்க பாலா,ஒரு வேளை பெரும்பாலான பதிவர்கள் ...கலக்கிட்டிங்க பாலா,
ஒரு வேளை பெரும்பாலான பதிவர்கள் developersஆக இருப்பதால் இது இருக்குமோ? இருந்தாலும் நீங்கா testing ticketsகளை விட்டு இருக்க கூடாது :)) (இதுக்கு மேல சொன்னா வெட்டி கோச்சுகுவாரு :)))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165265655352424052006-12-04T12:54:00.000-08:002006-12-04T12:54:00.000-08:00வி.வி.சி... :-)மீட்டிங் போட்டு இப்படி மானத்த வாங்க...வி.வி.சி... :-)

மீட்டிங் போட்டு இப்படி மானத்த வாங்கிட்டீங்களே...சரி அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165263936391783382006-12-04T12:25:00.000-08:002006-12-04T12:25:00.000-08:00// இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காத...// இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காது.

பின்ன E-Mailக்கு பின்னூட்டம் அனுப்ப சொன்னா ;)

// விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.

அலெக்ஸ், இது தனி மனித தாக்குதல் ;)

// மீட்டிங் முடிந்து போய் விட்டது.

இதற்கு reaction Thank Godஆ இல்லை அச்சச்சோவானு சர்வே எடுக்க சர்வேசனுக்கு பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க பாபா ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165254486194239142006-12-04T09:48:00.000-08:002006-12-04T09:48:00.000-08:00Cyril.. __/\__ :-)Cyril.. __/\__ :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165025234050636112006-12-01T18:07:00.000-08:002006-12-01T18:07:00.000-08:00கலக்கல் பாபா. இரணு உலகையும் நல்ல புரிஞ்சு எழுதியிர...கலக்கல் பாபா. இரணு உலகையும் நல்ல புரிஞ்சு எழுதியிருக்கீங்க.

எனக்குத் தோண்ற ஒண்ணு.

விடிய விடிய கம்ப்யூட்டர்ல உக்காந்திருப்பது.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165012222633894332006-12-01T14:30:00.000-08:002006-12-01T14:30:00.000-08:00@பத்மா ---No wonder I am not a good blogger---பதிவ...@பத்மா

---No wonder I am not a good blogger---

பதிவின் அடிநாதத்தை பொதிவாக உள்ளடக்கிய சூட்சுமமான பதில் : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165012150692803592006-12-01T14:29:00.000-08:002006-12-01T14:29:00.000-08:00---What About the Tomorrows Deliverables---நாளைக்க...---What About the Tomorrows Deliverables---

நாளைக்கு லீவாச்சே ; )

---Development & Testing People get together in Gossips---

ப்ராஜெக்டுக்காக உயிரையும் கொடுப்போம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1165011002373319112006-12-01T14:10:00.000-08:002006-12-01T14:10:00.000-08:00No wonder I am not a good blogger!!No wonder I am not a good blogger!!பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164997871402137122006-12-01T10:31:00.000-08:002006-12-01T10:31:00.000-08:00What The Hell Is Going Here?What About the Tomorro...What The Hell Is Going Here?

What About the Tomorrows Deliverables?

How could Be Development & Testing People get together in Gossips?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164997851944749082006-12-01T10:30:00.000-08:002006-12-01T10:30:00.000-08:00//நாங்க அவரை நெற்றிக்கண்ணைத் திறந்து சுட்டெரிச்சுட...//நாங்க அவரை நெற்றிக்கண்ணைத் திறந்து சுட்டெரிச்சுட்டோம்... பார்த்து நடந்துக்கவும் : P//
நெற்றிக்கண் திறப்பினும் Bugu bug தான் :-)

//குற்றங்களைக் குறைவாக முறையிட்டு, திருப்தியுடன் வாழும் coder பெரியவரா?
அல்லது எடுத்ததற்கெல்லாம் சள்ளை சவுக்கிணைப்பட்டு, ரிப்போர்ட் செய்யும் QA பெரியவரா?//

Requirement புரியாமல், டொமைன் நாலேட்ஜிம் இல்லாமல் கோட் செய்யும் டெவலப்பர்கள் தொல்லை தாங்க முடியாது. அதுவும் Integration Testing காமெடி கொஞ்சமா நஞ்சமா?

சின்ன சின்ன தப்பெல்லாம் கண்டுபிடிக்க வெச்சி நம்ம மானத்தை வாங்குவானுங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164996307859782412006-12-01T10:05:00.000-08:002006-12-01T10:05:00.000-08:00@வி.பி. ---நாங்கள் நக்கீரன் பரம்பரை ---நாங்க அவரை ...@வி.பி.

---நாங்கள் நக்கீரன் பரம்பரை ---

நாங்க அவரை நெற்றிக்கண்ணைத் திறந்து சுட்டெரிச்சுட்டோம்... பார்த்து நடந்துக்கவும் : P

---ஒரே சம்பளம்தான் ---

குற்றங்களைக் குறைவாக முறையிட்டு, திருப்தியுடன் வாழும் coder பெரியவரா?
அல்லது எடுத்ததற்கெல்லாம் சள்ளை சவுக்கிணைப்பட்டு, ரிப்போர்ட் செய்யும் QA பெரியவரா?
('மன்னன்' ஸ்டைலில் படிக்கவும் ; )

---அப்பறம் ஒரு கச்சேரி வெச்சிக்கலாம். ---

டெவலபர்ஸை கவனிக்க நீங்க சரியான ஆள்தான். டிசம்பர் சீஸன் ஆரம்பிச்சுரும்.. நீங்க தொடங்குங்க ; )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164995758476179722006-12-01T09:55:00.001-08:002006-12-01T09:55:00.001-08:00@சுப்பையா சார் ---பதிவர் நினைத்தால் ஒரே நாளில் பத்...@சுப்பையா சார்

---பதிவர் நினைத்தால் ஒரே நாளில் பத்துப் பதிவுகள் என்றாலும் சிறப்பாக எழுதி---

இது மேட்டர்!!!

இந்த மாதிரி ஒரு பின்னூட்டமே, கணிப்பொறியாளரின் டெபாசிட்டை பறிபோக வைத்து விடும் என்பதும் உண்மையே.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164995725989922222006-12-01T09:55:00.000-08:002006-12-01T09:55:00.000-08:00//நிறையை மட்டுமே நிரலாளர் பார்க்கும்குறையை மட்டுமே...//நிறையை மட்டுமே நிரலாளர் பார்க்கும்
குறையை மட்டுமே க்வாலிடி அஷ்யூரன்ஸ் பார்க்குமே கண்ணா//
நாங்கள் நக்கீரன் பரம்பரை :-)

//Coder பார்ப்பது பாதி கண்ணில்
QA பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே//
ஆனா ஒரே சம்பளம்தான் :-(

சூப்பர் பதிவு பாபா...

இந்த டெவலப்பர்ஸ் இருக்காங்களே....

சரி வேணாம் அதுக்கு அப்பறம் ஒரு கச்சேரி வெச்சிக்கலாம். (கப்பி டென்ஷனாகிடுவாரு ;))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164995578913247232006-12-01T09:52:00.000-08:002006-12-01T09:52:00.000-08:00@குமரன் ---:-)))))))) ---நீங்க நாடோடி அளவு சிரிக்க...@குமரன்

நீங்க நாடோடி அளவு சிரிக்கலை போல இருக்கு : P
அளவோடு சிரித்து வளமோடு கலகலக்க!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164995475433935702006-12-01T09:51:00.000-08:002006-12-01T09:51:00.000-08:00@சிபி ---அடுத்த புராக்ரமர் வந்து புரிஞ்சிரிக்கறதுக...@சிபி

---அடுத்த புராக்ரமர் வந்து புரிஞ்சிரிக்கறதுக்குள்ளே அந்த புரோக்ராமருக்கு வேற வேலை கிடைச்சி ---

Ulta song : D

நிறையை மட்டுமே நிரலாளர் பார்க்கும்
குறையை மட்டுமே க்வாலிடி அஷ்யூரன்ஸ் பார்க்குமே கண்ணா

Coder பார்ப்பது பாதி கண்ணில்
QA பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

Obfuscation-ம் Sophistication-ம்
ரசிக்கும் ரசிக்கும் டிஸைனர்

டெலிவரி ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக ஏன்...
ஏன் மோதல்?

உறவோடு சில காலம்...
பிரிவோடு சில காலம்
நாம் இன்ஸ்டால் செய்வோம் வா... வா!

ரிலீஸ் என்பதைத் தள்ளிப்போடு
இறுதி வரைக்கும் பீட்டாவில் patch போடு

சாஃப்ட்வேர் இல்லாமல் உங்களுக்கு ஆறுதல் கிடைக்காது
சாஃப்ட்வேரே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164994926764320622006-12-01T09:42:00.000-08:002006-12-01T09:42:00.000-08:00@சிபி ---வீணாசை தந்தவரு யாரு? யாரு?---சத்தியமா நான...@சிபி

---வீணாசை தந்தவரு யாரு? யாரு?---

சத்தியமா நான் இல்லீங்க : P

போனஸ் கொடுப்போம், ஸ்டாக் ஆப்ஷன் உண்டு என்று சொன்னது எல்லாம், என்னுடைய மேனேஜர்தான் ; )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1164994809699736902006-12-01T09:40:00.000-08:002006-12-01T09:40:00.000-08:00ஒரே ஒரு இடத்தில் பதிவர் உயர்ந்து விடுகிறார்!மென்பொ...ஒரே ஒரு இடத்தில் பதிவர் உயர்ந்து விடுகிறார்!

மென்பொருள் எழுதுபவரால் ஒரே நாளில் ஒரு மென்பொருளை எழுதி முடிக்க முடியாது

ஆனால் பதிவர் நினைத்தால் ஒரே நாளில் பத்துப் பதிவுகள் என்றாலும் சிறப்பாக எழுதிப் பதிவு செய்து விடமுடியும்

என்ன சொல்கிறீர்கள்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com