tag:blogger.com,1999:blog-6166954.post116875632503874565..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Sun TV New Year Special ProgrammesBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6166954.post-1169020944516947442007-01-17T00:02:00.001-08:002007-01-17T00:02:00.001-08:00aishwarya rai petti ya i neenga varnitha cidham ar...aishwarya rai petti ya i neenga varnitha cidham arumai..valthukkal baba jiகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168984400871843662007-01-16T13:53:00.000-08:002007-01-16T13:53:00.000-08:00//விக்ரம் பேட்டி முடிவில் விஜயசாரதி மாதிரியே 'நாம ...//விக்ரம் பேட்டி முடிவில் விஜயசாரதி மாதிரியே 'நாம இப்ப இருப்பது மரக்காணம்' என்று சதாய்த்தது நல்ல ஃபினிஷிங் டச்.//

ஆமாம்!! (நீங்க குறிப்பிட்டிருந்த தனுஷ் & டி.ஆர். டயலாக்குகள் நல்ல டகால்டி வேலை தான்!)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168972832717072402007-01-16T10:40:00.000-08:002007-01-16T10:40:00.000-08:00---விக்ரம் நேர்காணல் பார்த்தேன். நல்லா இருந்தது. உ...---விக்ரம் நேர்காணல் பார்த்தேன். நல்லா இருந்தது. உருப்படியா பார்த்தது அதுமட்டுந்தான்.---

காலையில் ஸ்னேஹா. வழக்கம் போல் படபட பேச்சு. சினேகாவுடன் சௌகரியம் என்னவென்றால், 'ஏதோ... பெரிய ஆளு வந்திருக்காங்க' என்று தோன்றாமல், பக்கத்து வீட்டு நட்புடன் பேசும் தொனி.

'நீச்சல் கத்துக்க ஆரம்பிச்சேன்; பாதியில் விட்டுட்டேன். எதை எடுத்தாலும், முழுக்க முடிப்பதில்லை' என்று சொல்லும்போது, 'அட... எனக்கும் எனக்கும்' என்று புறந்தள்ளலில் ஒற்றுமை. மொத்த பேட்டியும் பழகிய கருத்துகள்+சொற்கள் என்றாலும்...

"காதல்னா என்னங்க? நான் அம்மாவை, அப்பாவை, அண்ணாவை லவ் செய்யறேன். நமக்குத் தெரிந்த ஒருவர் நல்லா இருப்பாரா என்று எண்ணிப் பார்ப்பது காதல். 'இந்த சமயம் என்ன செஞ்சுண்டு இருப்பார்? சாப்பிட்டு இருப்பாரா? தூங்கி எழுந்திச்சிருப்பாரா? இப்ப அங்க என்ன நேரம்?' என்று நினைவுக்கு வந்து கரிசனம் காட்டி மனதில் நிறுத்துவதும் காதல்தானே? அந்த மாதிரி நிறைய பேரிடம் காதல் இருக்கு" என்று தெளிவாக டயலாக் மாதிரி இயல்பாக சொன்னபோது மகிழ்ச்சி.

[இதே பாணியில் சமீபத்திய காட்டுகள் சில...

#1: 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ஒரு காட்சி:
ஸ்ரேயா: 'எனக்காக உயிரை கொடுக்கிறேன்னு சொன்ன இல்ல... எங்கே உயிரை விடு பார்ப்போம்?'

தனுஷ்: 'உயிரைக் கொடுப்பது என்றால் செத்துப் போவது இல்லீங்க! உங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்கிறோம் இல்லையா? அது உயிர்தானே?'

பி.கு.2: 'காமெடி டைம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த விஜய டி இராஜேந்தர்:
சிட்டிபாபு: "உங்க மனைவி உஷாவைப் பார்த்து 'லூசுப் பெண்ணே' என்று பாடுவீங்களா?"

டி.ஆர்.: "நிச்சயமாப் பாடுவேன்! என் இதயத்தை லூஸ் செய்த பெண்ணிடம் பாடுவேன்."]

பாவ்னா பேட்டி கூட செயற்கைத்தனம் இல்லாத வெளிப்படை.

விக்ரம் பேட்டி முடிவில் விஜயசாரதி மாதிரியே 'நாம இப்ப இருப்பது மரக்காணம்' என்று சதாய்த்தது நல்ல ஃபினிஷிங் டச்.

பார்த்த மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் ரசிக்கலை. சோபாவில் நன்றாக தாலாட்டியது. இன்னும் விரிவாக... நேரம் கிடைத்தால் (குடியரசு தினத்துக்குள்) எழுதி வைக்கலாம் : )

---அந்நியன் படம் பார்க்கும்போது இப்படி சொதப்பிட்டாங்களே, ---

அதற்கு பதிலாக தாமிரபரணி, ஆழ்வார், 'ஜெயம்' ரவி சாகசம் போது நாதஸ்வரம் போட்டிருக்கலாம் ; )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168970187847855952007-01-16T09:56:00.000-08:002007-01-16T09:56:00.000-08:00நேத்து அந்நியன் படம் பார்க்கும்போது இப்படி சொதப்பி...நேத்து அந்நியன் படம் பார்க்கும்போது இப்படி சொதப்பிட்டாங்களே, பார்த்தீங்களா? இந்தியாவில் அப்படி ஆகலையாம். நம்ம ஊர்ல தான்!! படத்தில் ஒன்றரை மணிநேரத்தை முழுங்கி ஏப்பம் விட்டுட்டாங்களே! "ஏ சுகுமாரி"ன்னு பாட ஆரம்பிக்கிறப்ப டபார்னு பக்திப் பாடலைக் கொன்டுவந்து நுழைச்சிட்டாங்க :-)

விக்ரம் நேர்காணல் பார்த்தேன். நல்லா இருந்தது. உருப்படியா பார்த்தது அதுமட்டுந்தான்.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168807394676127532007-01-14T12:43:00.000-08:002007-01-14T12:43:00.000-08:00சுந்தர் __/\__பொங்கல் வாழ்த்துகள் : )சுந்தர் __/\__
பொங்கல் வாழ்த்துகள் : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168807325484111082007-01-14T12:42:00.000-08:002007-01-14T12:42:00.000-08:00சிந்தாநதி,இளைய தளபதி விஜய் நிகழ்ச்சிகள் இரண்டு வகை...சிந்தாநதி,

இளைய தளபதி விஜய் நிகழ்ச்சிகள் இரண்டு வகைப்படும்.

முதலாம் வகையில் சிறுவர்களை சந்திப்பார். ரசிகர்களுடன் பொங்கல் சமைப்பார். அரங்க அமைப்புக்குள் வருவிக்கப்பட்ட சாதாரண ஜனங்களோடு உலாவுவார்.

இரண்டாவது வகையில் புகழ் பெற்றவர்களை பேட்டி காண்பார். விழா நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்.

முதலாவதில் 'இந்த தீபாவளி (அல்லது புத்தாண்டு (அல்லது பொங்கல்))-க்கு என் படம் வந்திருக்குங்க... உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்குங்க... ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லாருக்கும் ரசிக்கற மாதிரி செஞ்சிருக்கோம்... (சென்ற ரிலீஸ்-ஐ இங்கு இடவும்; எ-டு: சிவகாசி, திருப்பாச்சி) மாதிரியே இதுவும் அனைவரையும் மகிழ்விக்குங்க!'

இரண்டாவதில் இறுக்கமான முகம். பரபிரும்மமே என்று விட்டேத்தியான 'நிற்பதுவே... நடப்பதுவே' என்று அத்துவானப் பார்வை. 'நீங்க எப்படி சார் இப்படி?' என்று எதிர்முகத்தில் இருப்பவரை நோக்கியோ; 'இவரைப் பற்றி நான் சொல்லி, நீங்க தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல' என்று மேடையில் அமர்ந்திருப்பவரை பார்த்தோ அளவளாவுவார்.

நேர்காணல் என்றால் கமல்.
மேடையில் பேசு என்றால் ரஜினி ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168796722559589322007-01-14T09:45:00.000-08:002007-01-14T09:45:00.000-08:00உங்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்து...உங்களுக்கும் என்
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Don't miss . coffee with Anu ( Madhavan , Sherya )on pongal in Vijay TV .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168764900539831422007-01-14T00:55:00.000-08:002007-01-14T00:55:00.000-08:00//தவறவிட்டிருக்கலாம் என்று வருந்தப் போவது: இளைய தள...//தவறவிட்டிருக்கலாம் என்று வருந்தப் போவது: இளைய தளபதி விஜய் நிகழ்ச்சி :) //

ஓகோ...

அவ்வளவு வருந்தற மாதிரி இருக்குமா?✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168758977628243692007-01-13T23:16:00.000-08:002007-01-13T23:16:00.000-08:00---அந்நியன் மட்டுந்தான் பார்த்திருக்கேன்,---அது கூ...---அந்நியன் மட்டுந்தான் பார்த்திருக்கேன்,---

அது கூட மறுபடியும் பார்க்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நான் தவறவிடப் போவது: பட்டிமன்றம்.

தவறவிட்டிருக்கலாம் என்று வருந்தப் போவது: இளைய தளபதி விஜய் நிகழ்ச்சி :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1168758175613141842007-01-13T23:02:00.000-08:002007-01-13T23:02:00.000-08:00நெசமா.. பொங்கல் நிகழ்ச்சிகளில் என்னென்ன உருப்படியா...நெசமா.. பொங்கல் நிகழ்ச்சிகளில் என்னென்ன உருப்படியா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்னு எழுதியிருப்பீங்களோன்னு நினைச்சு வந்தேன்! அதுலயும், வரப்போற நாலு படத்தில் அந்நியன் மட்டுந்தான் பார்த்திருக்கேன், மிச்ச மூணு படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா... தலைப்பை ஒழுங்கா கவனிக்காம வந்து முதல் ரெண்டு பத்தியைப் பார்த்து தான் விசயமே புரிஞ்சுது :) ஆனா நல்ல அலசல்.. as usual.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com