tag:blogger.com,1999:blog-6166954.post7594496605838704970..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: New Blogger - AcknowledgementsBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6166954.post-18327643496181767352007-02-02T10:44:00.000-08:002007-02-02T10:44:00.000-08:00@செயபால்
__/\__@செயபால்

__/\__Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-55481647401935538752007-02-02T10:43:00.000-08:002007-02-02T10:43:00.000-08:00@ராம்
மிகவும் உபயோகமான டுடோரியல். பிரித்து மேய்ந...@ராம்

மிகவும் உபயோகமான டுடோரியல். பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-79911423648179356212007-01-31T13:08:00.000-08:002007-01-31T13:08:00.000-08:00அவசியமான ஒரு பக்கம். தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.அவசியமான ஒரு பக்கம். தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-71939024154086825212007-01-30T11:16:00.000-08:002007-01-30T11:16:00.000-08:00பாபா,
XML கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா இந்த புது பில...பாபா,

XML கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா இந்த புது பிலாக்கரிலே ரவுண்ட் கட்டி அடிக்கலாம் :)

ஒரு பயனுள்ள சுட்டிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-6328635911399886682007-01-30T10:52:00.000-08:002007-01-30T10:52:00.000-08:00@கார்த்திக்
---your old blog is better than this....@கார்த்திக்

---your old blog is better than this..---

எனக்கும் அந்த மாதிரி தோன்றியதுதான். ரொம்ப நாளாக பழைய வேட்டி சட்டை. இப்பொழுது அரைக்கால் சட்டை ;-)

---not able find where the post starts and ends---

எப்படி சரி செய்யவேண்டும் என்று கற்றுக் கொண்டவுடன், உடன் சரி செய்கிறேன். இப்பொழுது அனைத்துப் பதிவுகளும் கலந்துகட்டி கூட்டாஞ்சோறாக, ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறது!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-28470832185811414782007-01-30T10:42:00.000-08:002007-01-30T10:42:00.000-08:00@பொன்ஸ்
---உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா...@பொன்ஸ்

---உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?---

அவசியம் இணைக்கவும். நன்றி.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-87409269166483746672007-01-30T10:41:00.000-08:002007-01-30T10:41:00.000-08:00@சென்ஷி
தைரியமாக மாறுங்க. கிட்டத்தட்ட அதே இடைமுக...@சென்ஷி

தைரியமாக மாறுங்க. கிட்டத்தட்ட அதே இடைமுகத்துடன், துரிதமாக இயங்குகிறது.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-30983703587124387012007-01-30T10:39:00.000-08:002007-01-30T10:39:00.000-08:00@சிந்தாநதி
---எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேக...@சிந்தாநதி

---எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்---

நீங்களே பாருங்களேன்: Website Speed Test

# Domain name Size Load time (secs) Average Speed per KB

01 etamil.blogspot.com 170.72 KB 1.35 seconds 0.01 seconds
02 valai.blogspirit.com/index.html 67.8 KB 1.37 seconds 0.02 seconds
03 snapjudge.blogspot.com 143.7 KB 35.28 seconds 0.25 seconds
04 bsubra.wordpress.com 248.68 KB 1.9 seconds 0.01 seconds
05 www.google.com 3.76 KB 0.36 seconds 0.1 seconds

இன்னொன்றில்: Website Goodies - Website Speed Test

URL: http://valai.blogspirit.com/index.html
Load Time: 13.077 seconds
Page Size: 67.8 kb

URL: http://etamil.blogspot.com
Load Time: 7.1319 seconds
Page Size: 161.53 kb

* 'அஜாக்ஸ்' தொழில் நுட்பத்தினால், தேவையானவற்றை, எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது வாங்கிக் கொள்கிறது.

* புகைப்படங்களின் அளவு சிறியதாக இருந்தால், எந்தப் பக்கமும் வேகமாக வந்துவிடும்.

* மீயுரை (html & Javascript) துண்டுகளைக் குறைவாக வைத்திருந்தால், வலையகம் வேகம் பிடிக்கும்.

புதிய ப்ளாகரிலும் அன்னநடை நடக்க வைப்பது சாத்தியமே. எல்லாம் வார்ப்புருவின் கையில் இருக்கு?!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-67823136398731050742007-01-30T10:15:00.000-08:002007-01-30T10:15:00.000-08:00@சிவா
---உதவியாக இருக்கும்.---
இன்னும் கொஞ்சம் ...@சிவா

---உதவியாக இருக்கும்.---

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும். அப்பொழுது, சுருக்கமாகத் தேவைப்படுபவர்கள் இந்தப் பதிவையும், விரிவு கோருபவர்கள், விலாவாரியானதையும் படிக்க சொல்லலாம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-90506213929181260772007-01-30T10:13:00.001-08:002007-01-30T10:13:00.001-08:00@ஜி
நீங்க எல்லாம் ரொம்ப காலம் முன்னாடியே மாறின ஆ...@ஜி

நீங்க எல்லாம் ரொம்ப காலம் முன்னாடியே மாறின ஆளு... நன்றிங்க :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-50831774730708859362007-01-30T10:13:00.000-08:002007-01-30T10:13:00.000-08:00@சிறில்
---முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் ச...@சிறில்

---முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.---

200-வது பதிவுக்குள் மாறிடுங்க :-)

பல பயன்கள்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-23707475692080447462007-01-29T21:46:00.000-08:002007-01-29T21:46:00.000-08:00your old blog is better than this..pls arrange the...your old blog is better than this..pls arrange the items properly baba..i am not able find where the post starts and ends...its my suggestion onlyகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-51105469730571267872007-01-29T21:38:00.000-08:002007-01-29T21:38:00.000-08:00பாபா,
நல்லாருக்கு.. உதவிப் பக்கத்தில் மீள் பதி...பாபா,

நல்லாருக்கு.. உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?

//எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் //
சிந்தாநதி, உங்க blogspiritஐ விட வேகமாத் தான் இருக்கு :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-38926466601348199072007-01-29T21:12:00.000-08:002007-01-29T21:12:00.000-08:00என்னுடையதும் முழுதும் மாறவில்லை. சீக்கிரம் மாறிவிட...என்னுடையதும் முழுதும் மாறவில்லை. சீக்கிரம் மாறிவிடுவேன். தகவலுக்கு நன்றி

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-17548087478613956302007-01-29T19:06:00.000-08:002007-01-29T19:06:00.000-08:00எல்லா வசதியும் கிடைக்கிறதுதான். ஆனால் எல்லாவற்றையு...எல்லா வசதியும் கிடைக்கிறதுதான். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் என்று யோசனையாக இருக்கிறதே?✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-59035178031918654752007-01-29T17:43:00.000-08:002007-01-29T17:43:00.000-08:00நல்ல பயனுள்ள தொகுப்பு பாலா. உதவியாக இருக்கும்.
அன...நல்ல பயனுள்ள தொகுப்பு பாலா. உதவியாக இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-32244080164061000552007-01-29T17:27:00.000-08:002007-01-29T17:27:00.000-08:00அருமையான கலெக்ஷன்....
பாபா...அருமையான கலெக்ஷன்....
பாபா...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-88689394884090532532007-01-29T15:10:00.000-08:002007-01-29T15:10:00.000-08:00நன்றி! நன்றி!
முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில...நன்றி! நன்றி!

முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com