புதன், டிசம்பர் 28, 2005

திரைப்பாடல்கள் - 2005

இனிய பத்து
1. சுட்டும் விழிச் சுடரே - கஜினி (ஹாரிஸ் ஜெயராஜ்)
2. தாய் சொல்லும் உறவை வைத்தே - கனாக் கண்டேன் (வித்யாசாகர்)
3. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு (இளையராஜா)
4. ஒரு முறைதான் - தவமாய் தவமிருந்து (சபேஷ் - முரளி)
5. வெண்ணிலா - பொன்னியின் செல்வன் (வித்யாசாகர்)
6. நல்ல வாழ்வு - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (இளையராஜா)
7. அத்திந்தோம் - சந்திரமுகி (வித்யாசாகர்)
8. கண்ணும் கண்ணுந்தான் - திருப்பாச்சி (மணி ஷர்மா)
9. அந்த நாள் ஞாபகம் - அது ஒரு கனாக் காலம் (இளையராஜா)
10. வோ கிஸ்னா ஹை - கிஸ்னா (இஸ்மாயில் தர்பார் - ஹிந்தி)


குத்து பத்து(-1)
1. தீப்பிடிக்க - அறிந்தும் அறியாமலும் (யுவன் ஷங்கர் ராஜா)
2. தேவுடா தேவுடா - சந்திரமுகி (வித்யாசாகர்)
3. ரண்டக்க ரண்டக்க - அன்னியன் (ஹாரிஸ் ஜெயராஜ்)
4. நீ எந்த ஊரு - திருப்பாச்சி (தினா)
5. ஐயாரெட்டு நாட்டுக்கட்ட - மஜா (வித்யாசாகர்)
6. வாடா வாடா தோழா - சிவகாசி (ஸ்ரீகாந்த் தேவா)
7. என் அன்பே ஆருயிரே - அ... ஆ... (ரெஹ்மான்)
8. கும்பிடப் போன தெய்வம் - திருப்பாச்சி (தினா)
9. ஏ புள்ள - லவ் டுடே (வித்யாசாகர்
- தெலுங்கு
)இளம் பத்து
1. கண்ணும் கண்ணும் நோக்கியா - அன்னியன் (ஹாரிஸ் ஜெயராஜ்)
2. அண்ணனோட பாட்டு - சந்திரமுகி (வித்யாசாகர்)
3. காலங்கார்த்தாலே இம்சை பண்ணாதே - சின்னா (இமான்)
4. ரங்கோலா - கஜினி (ஹாரிஸ் ஜெயராஜ்)
5. நீ வரும் போது - மழை (தேவி ஸ்ரீபிரசாத்)
6. சப்போஸ் உன்னைக் காதலிச்சு - சுக்ரன் (விஜய் ஆண்டனி)
7. நீ என் விழியில் - தாஸ் (யுவன் ஷங்கர் ராஜா)
8. நெஞ்சம் என்னும் ஊரினிலே - ஆறு (தேவி ஸ்ரீபிரசாத்)
9. கோயம்புத்தூர் - ஜித்தன் (ஸ்ரீகாந்த் தேவா)
10. மாட்டேங்குது - 6'2" (இமான்)
ஹிந்தி பத்து
1. மதுரா நகர்பதி - ரெயின்கோட் (தேப்ஜ்யோதி மிஷ்ரா)
2. (அனைத்தும்) ப்ளாக் ஃப்ரைடே - இந்தியன் ஓசியன்
3. பல் பல் ஹை பாரி - ஸ்வதேஸ் (ரெஹ்மான்)
4. தொம் தன தினேன - இக்பால் (ஸுக்விந்தர், சலீம், சுலைமான்)
5. ஜனம் ஜனம் - பேமிலி (ராம் சம்பத்)
6. (அனைத்தும்) ப்ளாக் - மான்ட்டி
7. வோ சல்லியா ஓ ரஸியா - மங்கள் பாண்டே (ரெஹ்மான்)
8. அட்ரெனலின் நைட்ரேட் - தஸ் (விஷால் - சேகர்)
9. தும்ஸே தில் க்யா லகா லியா - சாத்தி (நிகில் வினய்)
10 போலோ தோ - ஷப்த் (விஷால் - சேகர்)
| | |

4 கருத்துகள்:

இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.

நன்றி.

My sincere thanks :-)

What abt "khajuraho" Song ?

E - T a m i l : Oru Naal Oru Kanavu review: இரண்டுக்குமே (கஜுராஹோ & காற்றில்) 3.5 என்றுதான் பாடல் மட்டும் கேட்ட போது தோன்றியிருக்கிறது :-)

ஆனால், ஏதோ 'டேட் ரேப்' செய்வது போல் வேண்டா வெறுப்பாய் சோனியா அகர்வால் 'காதல்' செய்யும் காட்சி; கஷ்டப்பட்டு ஸ்ரீகாந்த் எதையோ செய்ய நினைப்பது (பாப்பார புள்ள நண்டு பிடிப்பது போல என்பார்களே ;-); திரையைப் படுத்தியதால் ஒதுக்கி விட்டேன்.

அதே மாதிரி ஆசைப்பட்டு ஏமாந்த இன்னொரு பாடல்: 'மஜா'வின் 'தை மாசம்'. அசினையும் விக்ரமையும் ஆட விடுவார்கள் என்று நினைத்தால் சிந்து தொலானி கடனே என்று முடித்தது போல் இருந்தது ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு