(செய்திக்) கட்டுரைப் போட்டி
'சற்றுமுன்' போட்டி குறித்து தெரிந்திருக்கும்.
வசதிக்காக சுட்டி இங்கே: சற்றுமுன்...: 1000 போட்டி அறிவிப்பு
(போட்டி குறித்த அசல் அறிவிப்பு இங்கே கிடைக்கும்: சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு)
போட்டி முடிய இன்னும் பத்து நாள்தான் இருக்கிறது. உங்கள் படைப்புகளை அனுப்பியாகி விட்டதா?
(புத்தகப்) பரிசுகள்: -
1. ரூ . 2500/-
2. ரூ . 1750/-
3. ரூ . 1000/-
இது தவிர
- ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் 10 பரிசுகள்
போட்டிக்கான வகைகள்- அரசியல்
- சமூகம்
- அறிவியல் /நுட்பம்
- விளையாட்டு
- பொருளாதாரம்/வணிகம்
- அரசியல்
- வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு பரிசு
- போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு
எழுதுங்க... :)
