மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 14, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

- எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

365 நாள் சென்றிருக்கிறது. எந்தப் பதிவு பிடித்த பதிவு என்று யோசித்தால் இன்னொரு 365 நாள் போதாது.

எனவே, எழுதாத பதிவுகளுள் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறேன்: Any Technology: Overcoming Language Barriers

எது சிறந்தது என்பதை விட -- எப்படி எல்லாம் தீர்வுகளை சென்றடையலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி யோசிக்கிறோம் என்பதைப் பொருத்து முடிச்சுகளை அவிழ்க்க முடிகிறது. ஒத்து வராததைக் கொண்டு, வளைத்து, நெளித்து, கடுமையான வடிவமைப்புகளைத் தருவதை விட காரியத்துக்குப் பொருத்தமானதை கச்சிதமாக பயனாக்குவது நிரலாளருக்கு அழகு.

2007ல் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த சிறந்த பதிவு எதுன்னு ஒரு பதிவு போடணும். ஏன் அந்த பதிவு பிடிச்சதுன்னும் சொல்லணும். அப்படியே, இன்னும் 5 பேர இப்படி அவங்க பதிவு பத்தி எழுத சொல்லணும்.

- 2007ல் எழுதியதில் பிடித்தது - பதிவர்கள் விரும்பிய பதிவுகளின் பட்டியல்

முதலில் நான் அதிகம் வாசிக்காத சிலரிடம் கோரிக்கை:

1. முயல்: ரத்னேஷ்
2. அபி அப்பா
3. கையேடு: ரஞ்சித்

இன்னொரு குழுவில் "இப்ப என்ன அவசரம்" என்று வாசிக்க விடுபட்டவர்கள்:
3. வினையூக்கி
4. பினாத்தல்கள்

பழைய இடுகைகள் முகப்பு