திங்கள், ஜனவரி 14, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

- எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

365 நாள் சென்றிருக்கிறது. எந்தப் பதிவு பிடித்த பதிவு என்று யோசித்தால் இன்னொரு 365 நாள் போதாது.

எனவே, எழுதாத பதிவுகளுள் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறேன்: Any Technology: Overcoming Language Barriers

எது சிறந்தது என்பதை விட -- எப்படி எல்லாம் தீர்வுகளை சென்றடையலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி யோசிக்கிறோம் என்பதைப் பொருத்து முடிச்சுகளை அவிழ்க்க முடிகிறது. ஒத்து வராததைக் கொண்டு, வளைத்து, நெளித்து, கடுமையான வடிவமைப்புகளைத் தருவதை விட காரியத்துக்குப் பொருத்தமானதை கச்சிதமாக பயனாக்குவது நிரலாளருக்கு அழகு.

2007ல் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த சிறந்த பதிவு எதுன்னு ஒரு பதிவு போடணும். ஏன் அந்த பதிவு பிடிச்சதுன்னும் சொல்லணும். அப்படியே, இன்னும் 5 பேர இப்படி அவங்க பதிவு பத்தி எழுத சொல்லணும்.

- 2007ல் எழுதியதில் பிடித்தது - பதிவர்கள் விரும்பிய பதிவுகளின் பட்டியல்

முதலில் நான் அதிகம் வாசிக்காத சிலரிடம் கோரிக்கை:

1. முயல்: ரத்னேஷ்
2. அபி அப்பா
3. கையேடு: ரஞ்சித்

இன்னொரு குழுவில் "இப்ப என்ன அவசரம்" என்று வாசிக்க விடுபட்டவர்கள்:
3. வினையூக்கி
4. பினாத்தல்கள்

7 கருத்துகள்:

this is bongu, but i hope I made you think
"adadaa 2008la uruppadiyaa edhavadhu ezhudhanum :)"

thank you.
recorded here
http://surveysan.blogspot.com/2008/01/2007.html

"this is bongu"
அதே அதே..

எழுதியதில் பிடித்தது என்ற தொடருக்கு அழைப்புவிடுத்ததற்கு என் நன்றி.

http://kaiyedu.blogspot.com/2008/01/2007.html

சர்வேசன் :)
---அடாடா 2008ல உருப்படியா ஏதாவது எழுதணும்---

உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை... ஊக்கம் இப்பொழுது இல்ல... என்னத்த எழுதி... என்னத்தக் கிழிச்சு... அதுக்கு நாலு நுட்பம் கத்துண்டோமா; பைசா பார்த்தோமா ;)

சத்யா,
தங்கள் நம்பிக்கை பயம் கலந்த உற்சாகம் தருகிறது... :D

கையேடு நன்றிகள் பல.

பக்கங்கள்:
வினையூக்கி: ஒன்றே ஒன்று - எழுதிய�

பினாத்தல்கள்: எழுதியதில் பிடித�

கையேடு: 2007 - எழுதியதில் பிடித்தது

அபி அப்பா: கண்மணி டீச்சருக்காகவ�

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு