செவ்வாய், ஆகஸ்ட் 16, 2005

புது யுகத்தில் தமிழ் நாவல்கள்

Kalachuvadu :: May05 - பா. மதிவாணன்

ஷோபா சக்தி - ம்
யூமா வாசுகி - ரத்த உறவு
எம். யுவன் - பகடையாட்டம்
பி.ஏ. கிருஷ்ணன் - புலிநகக் கொன்றை
கோணங்கி - பிதிரா

எஸ். ராமகிருஷ்ணன் - நெடுங்குருதி
க.வை. பழனிச்சாமி - மீண்டும் ஆதியாகி
பெருமாள்முருகன் - கூளமாதாரி
ரமேஷ் - பிரேம் - சொல் என்றொரு சொல்
சிறீதர கணேசன் - சந்தி

உமா மகேஸ்வரி - யாரும் யாருடனும் இல்லை
ராஜ் கௌதமன் - 'சிலுவைராஜ் சரித்திரம்', 'காலச் சுமை'
கோபாலகிருஷ்ணன் - மணல் கடிகை
அழகிய பெரியவன் - தகப்பன் கொடி
சி.எம். முத்து - வேரடி மண்

கண்மணி குணசேகரன் - கோரை
பாலமுருகன் - சோளகர் தொட்டி
சல்மா - இரண்டாம் ஜாமங்களின் கதை
செந்தூரம் ஜெகதீஷ் - கிடங்குத் தெரு
எம்.ஜி. சுரேஷ் - 37
வேறெங்கோ கிடைத்ததில் சேமித்தது:

யூமா.வாசுகி - வேட்டை, ரத்த ஒளி
சூத்ரதாரி - தேர், வலியின் நிறம்

மனோஜ்குமார் - பால்
பா. வெங்கடேசன் - மழையின் நிறம் தனிமை

தளவாய் சுந்தரம் - ஹிம்சை
கோகுலக்கண்ணன் - பாம்பும் பிற கனவுகளும்

பவா செல்லத்துரை - வேட்டை
லட்சுமிமணிவண்ணன் - பூனை

குமாரசெல்வா - உக்கிலு
பாப்லோ அறிவுக்குயில் - இருள்தின்னி

க.சீ. சிவக்குமார் - நாற்று
சோ. தருமன் - வலைகள்| | | |

4 கருத்துகள்:

ஹி.. ஹி...

ஏழாம் உலகம், காடு இதற்கெல்லாம் இங்கே இடமில்லை போலிருக்கிறது.

அதானே :-))

ஜோ.டி.குரூஸின் 'ஆழிசூழ் உலகு' சமீபத்தில் வந்த மிக முக்கியமான நாவல்.

- Suresh Kannan

நன்றி சுரேஷ்... இந்த மாத உயிர்மை பார்த்து விட்டீர்களா?!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு