வெள்ளி, ஏப்ரல் 07, 2006

Imiayam Tamil TV Channel

இளமையில் வறுமை என்பது கொடுமை. அதனினும், உடையில் வறுமையைப் பார்க்க முடியாதது இன்னும் கொடுமை.

முதல் கொடுமை தீர்க்க திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டாம் கொடுமை தீர சன் டிவி தொடுப்பு கொடுக்க வேண்டும்.

வறுமையை பொழுதுபோக்காக ஆக்க;
பொழுதுபோக்காக வறுமையைக் கழிக்க...


DMK Free Offer on Colour TVs in Election Maifesto - Nakeeran via Dinakaran

சொல்லாம ஃப்ரீயாக் கொடுக்கறது ஜெஜெ பாலிசி!
சொன்னதை ஃப்ரீயாக் கொடுக்கறது திமுக பாலிசி?

நன்றி: தினகரன்


புதிதாக 'இமையம் தொலைக்காட்சி' ஆரம்பிக்கிறார்களா? யாரு பின்னாடி இருக்கிறார்கள்... இணையத்தளம், அறிவிப்பு எங்கே கிடைக்கிறது... (பதிலுக்கு முன்கூட்டிய நன்றிகள்.)
Imiayam Tamil TV Channel



| |

6 கருத்துகள்:

http://www.hindu.com/2006/03/22/stories/2006032219330200.htm

Its supposed to be surprise for viewers till Apr13

No Cinema, No News, No mega thodar

ennaya TV idhu. Bore aa irukum pola irukae. Lets switch back to செல்வி,கெட்டிமேளம்

டிவி கொடுத்து,
வேலைக்கு போய் அஞ்சு பத்து சம்பாதிக்கறவங்களையும் கெடுத்து,
சன் டிவி முன்னால குந்த வெச்சு ..

அரசு பணத்தில் டிவி கொடுத்து
சொந்த டிவிக்கு மேலும் சில லட்சம் கஸ்டமர்கள் புடிக்கறார்.

நேரடியாக அராங்கத்திலிருந்து பணத்தை எடுத்தா தப்பு, அதான் போட்டு வாங்கறார் தலைவர்.

Thanks Anon #1 for the link. I searched 'Imaiyam', Emayam kind of combinations to not much of avail.

---`Vennira Aadai' Moorthy for the talk show---

Hmm! Doesn't bode well.

நன்றிய முன்கூட்டியே சொல்லிட்டீங்களே.

-- 'Vennira Aadai' Hmm! Doesn't bode well.

But he 'Bores' well.

Its Imayam TV not Imiayam athan.

BTW did you watch new commercial in suntv with surya asking for pepsi TV.

In the end it says "To Be Continued..."

இப்படியெல்லாம் போட்டா நாட்டு மக்கள் அதைப் பத்தியே பேசுவாங்க நெனப்பா..

----did you watch new commercial in suntv ---

நான் பார்ப்பது ஆரஞ்சு பான விளம்பரங்களை மட்டுமே! ஏன் ரெண்டு பெரிய கம்பெனி மட்டும்தான் இருக்கிறது என்னும் வருத்தத்துடன்; கோல்ட் ஸ்பாட்டுக்கு நயந்தாரா, டொரினோவுக்கு கோபிகா என்று கலராக இருந்திருக்கும் :-)
----------------------------

Dinakaran Tamil Daily News Paper

* வயிறார சாப்பாடும் நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ள டிவியும் கிடைத்துவிட்டால் கண்டதையும் சொல்லி ஏழைகளை ஏமாற்ற முடியாதே என நினைக்கின்றனர்.

* ஏழைகள் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்காக செலவழிப்பதை பணக்கார வர்க்கம் ஏன் எதிர்க்கிறது?

I happened to view some of the programmes if imayam tv yesterday. There was a interview kind of thing with Actor/magician Alex. (the set was similar to vanakkam thamizhagam). The interviewer was somewhat know face (comedy actor who used to come in Top Ten. There used to be a mimic of a popular cinema). Somewhat boring. I switched the channel.
But when I was surfing again, at about 9.00 PM, I saw this guy who used to act like a villager and compere for Top Ten movies in Jaya TV. Here he was compering a programme called "Appadi Podu", a musical night with Gana singers. This was something very unique from other channels and I really enjoyed the songs..(although some of them were typical college songs). I believe their office is somewhere is Ashok Nagar, Chennai. Will have to wait and watch to see if something really comes up good on this channel or will be like other usual newbie channel.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு