திங்கள், டிசம்பர் 05, 2005

காலஷேபம்

நத்தாரிடம் கேட்டால் நடவாதது ஏதுமில்லை என்பது நான்மறை மொழி. என்னுடைய நத்தார் தின விழைவுப் பட்டியல்.


நன்றி: tamizhbooks.com

தேரோடும் வீதி - நீல. பத்மநாபன் - 250.00
புனலும் மணலும் - ஆ. மாதவன் - 90.00
நினைவுப் பாதை - நகுலன் - 250.00
கோவேறு கழுதைகள் - இமையம் - 125.00

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் - ஆர். ருக்மணி - 25.00
தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - டாக்டர்.க. பழனித்துரை - 20.00
20ஆம் நூற்றாண்டு ஓவியம் - கொ.றொ. கொண்ஸ் ரன்ரைன் - 50.00
இசைக்கருவிகள் - பி. தைன்ய தேவா - 37.00

தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன் - 55.00
மணிக்கொடி காலம் - பி.எஸ். ராமையா - 75.00

சமூக உளவியல் - அண்ணாமலை பல்கலைக்கழகம் - 45.00
சமூகவியல் கோட்பாடுகள் - அண்ணாமலை பல்கலைகக்கழகம் - 65.00
சமூகவியல் பிரச்சினைகள் - அண்ணாமலை பல்கலைக்கழகம் - 55.00
சமூகவியல் கொள்கைகள் - அண்ணாமலை பல்கலைக்கழகம் - 100.00

தென்னிந்திய குலங்களும் குடிகளும் (நான்கு பாகங்கள்) - தமிழ்ப் பல்கலைக் கழகம் - 465.00
சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்? - கலி. பூங்குன்றன் - 30.00
மாஜினியின் மனிதனின் கடமை - வெ. சாமிநாத சர்மா - 45.00
பௌத்த தருமம் - ப. ராமஸ்வாமி - 80.00

இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை - அஸ்கர் அலி எஞ்சினியர் - 80.00
உறவுகளும் உரிமைகளும் - அப்துல் அஜீஸ் ரஸாதி - 50.00
ஏழுர்த் திருவிழாக்கள் - முனைவர் ஆ. சண்முகம் - 60.00

இந்திய அரசியல் சட்டம் ஓர் அறிமுகம் - ச. செந்தில்நாதன் - 18.00
தலித் விடுதலையும் கிறித்துவமும் - வி.டி.ராஜசேகர் - 15.00
இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு - தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் - 120.00

சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு - தே. வீரராகவன் - 150.00
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வரலாறு - நாஞ்சில் நாடன் - 60.00
ஆரியர் வரலாறு (பாகம் ஒன்று) - சோதிப்பிரகாசம் - 96.00
ஆரியர் வரலாறு (பாகம் இரண்டு) - சோதிப்பிரகாசம் - 96.00
திராவிடர் வரலாறு - சோதிப்பிரகாசம் - 80.00

புதுமைப்பித்தன் - வல்லிக்கண்ணன் - 15.00
பம்மல் சம்பந்த முதலியார் - ஏ. என். பெருமாள் - 15.00
வ. ரா. (வ. ராமசாமி) - சு. வேங்கடராமன் - 15.00
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை - இராம. சுந்தரம் - 15.00

கு. பா. ராஜகோபாலன் - இரா. மோகன் - 15.00
த. நா. குமாரஸ்வாமி - த. கு. அஸ்வின் குமார் - 25.00
வெ. சாமிநாத சர்மா - பெ. சு. மணி - 25.00
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன் - 25.00

வ. சுப. மாணிக்கம் - இரா. மோகன் - 25.00
அ. மாதவையா - சு. வேங்கடராமன் - 25.00
ச. து. சு. யோகியார் - எஸ். ஆர். அசோக்குமார் - 25.00
நாவலர் சோமசுந்தர பாரதியார் - ச. சாம்பசிவனார் - 25.00

நா. பார்த்தசாரதி - திருப்பூர் கிருஷ்ணன் - 25.00
ம. பா. பெரியசாமி தூரன் - சிற்பி பாலசுப்பிரமணியம் - 25.00
அகிலன் - சு. வேங்கடராமன் - 25.00
வ. வே. சு. ஐயர் - கோ. செல்வம் - 25.00

மு. வ. (மு. வரதராசனார்) - பொன். சௌரிராஜன் - 25.00
விந்தன் - மு. பரமசிவன் - 25.00
நா. வானமாமலை - எஸ். தோத்தாத்ரி - 25.00
சோமலெ - நிர்மலா மோகன் - 25.00

உமறுப்புலவர் - சி. நயினார் முகமது - 25.00
செய்குத் தம்பிப் பாவலர் - மு.பரமசிவம் - 25.00
வை. மு. கோதை நாயகி அம்மாள் - இரா. மோகன் - 25.00
தேவநேயப் பாவாணர் - இரா. இளங்குமாரன் - 25.00

ஜீவானந்தம் - டி. செல்வராஜ் - 80.00
`எழுத்து' சி.சு.செல்லப்பா - வல்லிக்கண்ணன் - 60.00
நாடு போற்றும் நாரண துரைக்கண்ணன் - மு. பரமசிவம் - 20.00
எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் - மு. பரமசிவம் - 45.00

எழுத்தாளர் கு. அழகிரிசாமி - மு. பரமசிவம் - 75.00
தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - தா. வே. வீராசாமி - 45.00
ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள் - பி. ராமச்சந்திரன் - 60.00
நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்? - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் - 25.00

குமரி நாட்டுப்புறவியல் - அ. கா. பெருமாள், சண்முகசுந்தரம் - 75.00
கொங்கு நாட்டுப்பறவியல் - தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் - 100.00
சென்னை நாட்டுப்புறவியல் - தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் - 65.00
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் - தே. லூர்து - 50.00

தஞ்சை நாட்டுப்புறவியல் - ஆறு. இராமநாதன் - 100.00
தலித் நாட்டுப்புறப் பாடல்கள் - விழி.ப. இதயவேந்தன் - 60.00
இராமாயண தோல் பாவைக்கூத்து - அ.கா. பெருமாள் - 90.00
தேவராட்டம் - ஒ. முத்தையா - 70.00

சேரிப்புறவியல் - கே.ஏ. குணசேகரன் - 100.00
கிறித்துவரும் தமிழும் - மயிலை சீனிவேங்கடசாமி - 25.00
சிலப்பதிகாரத் திறனாய்வு - ம.பொ.சி. - 75.00
மனக்குகை ஓவியங்கள் - தி.க.சி. - 45.00

வள்ளலாரும் பாரதியும் - ம.பொ.சி. - 15.00
தழும்புகள் - அண்ணா - 75.00
கம்பராமாயண ரஸனை - வ.வே.சு.ஐயர் - 20.00
புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் எம்.வேதசகாயகுமார் 60.00

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில்நாடன் - 55.00
நாவலும் வாசிப்பும் - ஆ. இரா. வேங்கடாசலபதி - 60.00
கம்பரிடம் யான் கற்ற அரசியல் - ம.பொ.சி. - 36.00
புரட்சிக்காரன் நடுவே - மாலன் - 10.00

மௌனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் - 12.00
தி. ஜ. ர. வின் எழுத்தும், தேசிய உணர்வும் - விட்டல்ராவ் - 32.00
கு. ப. ரா. - கரிச்சான் குஞ்சு - 24.00
ஆர். சண்முக சுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் - டி. சி. ராமசாமி - 22.00

கலித்தொகை, பரிபாடல் காட்சிகள் - நா. பார்த்தசாரதி - 25.00
ரசிகமணி டி.கே.சி. கட்டுரைகள் - டி. கே. சி. - 20.00
இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள் - குமாரி ஜெயவர்த்தனா - 28.00
இலங்கையின் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி - இ. சிவகுருநாதன் - 30.00

ஈழத்து இலக்கியத் தடம் கார்த்திகேசு சிவத்தம்பி 75.00
ஈழத்து வாழ்வும் வளமும் - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை - 45.00
வட இலங்கை நாட்டார் அரங்கு - கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை - 150.00
தமிழ் இலக்கியத்தில் ஈழத் தமிழறிஞரின் பெரு முயற்சிகள் - பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் - 75.00

இந்திய ஓவியம் - க. சிவராமமூர்த்தி - 8.00
ஆப்பிரிக்க சினிமா யமுனா ராஜேந்திரன் 35.00
பாதல் சர்க்கார் நாடகங்கள் - தமிழில் : கோ. ராஜாராம் - 40.00
வண்ணதாசன் கடிதங்கள் - வண்ணதாசன் - 75.00| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு