செவ்வாய், மார்ச் 16, 2004

சூரியனும் நிலாவும்....... - பிரேம் நிமல்

பிரேம் நிமல் வலைப்பதிவு:
"பூமிதான் அம்மா
நிலா தம்பி
சூரியன்தான் அண்ணன்
....
....
தானே விளையாட்டில் வெற்றி
கொள்ள வேண்டும் என்ற
ஆசையில் அங்கேயே நிற்கிறான் அண்ணன்...

அங்கே சென்றால் நாம் தோல்வி
அடைந்து விடுவோமோ
என்ற பயத்தில் செல்லாமல்
அம்மாவை சுற்றுகிறான் தம்பி....

அம்மாவும் தன் வேலையை
பார்த்துக்கொண்டிருக்கிறாள்.....

இத்தனை காலம் முடிந்தும்
அண்ணன் தம்பி பக்கத்திலும்,
தம்பி அண்ணன் ப்க்கத்திலும்,
செல்லாமல் இருக்கின்றனர்................
"

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு