Boston லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Boston லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 12, 2012

Boston and New England Readers Meet with S Ramakrishnan

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.

அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63

இடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு

நாள்: வியாழன், ஜூலை 12, 2012

நேரம்: ஆறு மணி மாலை

முகவரி: 7 Summer Street  Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com

பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.

வெள்ளி, அக்டோபர் 12, 2007

பாஸ்டனில் பொன்மாலைப் பொழுது - 2007

நாளைக்கு நடக்க இருக்கிறது

இயல், இசை, நாடகம் - பொஸ்ரதன் தமிழ் சென்டர்



மேலும் விவரங்களுக்கு: Current Events

வெள்ளி, ஜனவரி 26, 2007

New England Tamil Sangam - Pongal Vizha

பாஸ்டனில் பொங்கல் விழா

இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30

நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.

முழு விவரங்களுக்கு

பழைய இடுகைகள் முகப்பு