Kalachuvadu 100 - காலச்சுவடு பண்பாட்டு நிகழ்வு (ஏப்ரல் 19)
மேலும் விவரங்களுக்கு: காலச்சுவடு நூறாவது சிறப்பிதழ்



மேலும் விவரங்களுக்கு: காலச்சுவடு நூறாவது சிறப்பிதழ்



இடுகையிட்டது Boston Bala நேரம் 4/12/2008 02:30:00 PM 1 கருத்துகள்
லேபிள்கள்: 100, காலச்சுவடு, Chennai, Events, Functions, Images, Kalachuvadu
இது போட்டிகளின் சீஸன். கேள்விகளின் போட்டியை பாலபாரதி துவங்கி வைக்க, இன்னொரு பதிவில் புகைப்பட போட்டி இப்பொழுதுதான் வெற்றிகரமாக பவனி வந்து, அடுத்த சுற்றுக்குத் தயாராகி இருக்கிறது.
தமிழ்மணம் மட்டும் பார்த்த கணித்திரைகளில் தூரிகையும் கையுமாக காரிகர்கள் வண்ணம் கொண்ட வையத்தைத் தீட்டித் தள்ளுகிறார்கள்.
இந்த சமயத்தில் இது இன்னொரு புதுவிதமான, மனநிறைவளிக்கும் போட்டி! உங்களுக்காக அந்த அறிவிப்பு...
வலைப்பதிவு பட்டறைக்காக நீங்கள் செய்யவேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது பட்டறை நடத்தும் செலவுகளுக்கான நிதி உதவி.
ஈகை கோதாவில் குதிக்க நீங்கள் தயாரா?
இடுகையிட்டது Boston Bala நேரம் 7/24/2007 02:57:00 AM 1 கருத்துகள்
லேபிள்கள்: Announcements, Chennai, Help