கட்சி ஆரம்பிப்போம்
இது தேர்தல் காலம்.

தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009
அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்
அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.
உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:
- சிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்
- 10 Reasons why you should voice your support for Tamil Eezham: ஏன் ஈழம்?
- Suresh Kannan: Ten Cool Tamil Fiction for Short Films
- 1992: சிறந்த 10 - சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்)
- Top 10 Download sites: Torrents
- Science & Technology Advancements: Latest & Greatest from 2008
- 'குத்துங்க எசமான்': Top 10 வேணுங்கட்டிக்கு வேணும்
- அவள் விகடன் :: என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!
- சுஜாதா: தலை பத்து புத்தகம்
இரண்டு அ-திரட்டி
1. இ வால் போஸ்டர் | eWallPoster
2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils




