செவ்வாய், பிப்ரவரி 10, 2009

கட்சி ஆரம்பிப்போம்

இது தேர்தல் காலம்.தேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009


அது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்


அப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.

உங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:

இரண்டு அ-திரட்டி

1. இ வால் போஸ்டர் | eWallPoster

2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils

11 கருத்துகள்:

பாலா,
ஒரு விண்ணப்பம், நீங்க எழுதுற ஒரு பதிவ படுச்சு புருஞ்சுக்கனும்னா, ஒன்பது லிங்க படிக்கவேண்டியிருக்கு. லிங்கை கொஞ்சம் குறைதுக்கொள்ளலமே? :)
:)

அன்பரசு, நன்றி :)

எழுதத் தெரியல என்பதால்தானே சுட்டி மழை பொழிய வேண்டியிருக்கு :)

கவனம் சிதற வைப்பது உண்மை.

ஒவ்வொரு புதிய வலைப்பதிவிற்கும் ஒவ்வொரு இடுகையாக இட்டிருந்தால் எளிதாக இருந்திருக்குமோ!?

நல்(ல்)முயற்சி பாராட்டுக்கள் பாலா !

நன்றி கோவி!

10ஹாட் மற்றும் 'குறுஞ்செய்திரட்டி' ஆகிய இரண்டு மட்டுமே என்னுடைய எண்ணம்.

மற்றவற்றில் முழுவீச்சில் செய்திகளைப் பகிர, அலசல்களைக் கோர என்ணம்.

நீங்க இணைந்தாயிற்றா?

ஏதாவது ஒரு தேர்தல் பதிவிலாவது இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறேன் :)

முன்கூட்டிய நன்றி

yes I go with Nilofer. Its irritating to see lot of links, lot of pics, etc.

It takes lot of time to load the page with pic, and because of that lot of times i dont read most posts.

kuppan_yahoo

குப்பன் யாஹூ,

உங்களின் கருத்துரைகளை பல பதிவுகளில் படித்து, 'அட! இவரும் இங்கே வந்திருக்காரே' என்று ஆச்சரியம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன்.

இங்கேயும் 'உள்ளேன் அய்யா' போட்டதற்கு நன்றி:

----Its irritating to see lot of links, lot of pics, etc.----

உங்களை மாதிரியே இன்னொருத்தரும் சொல்றாரு:

Minds Eye Web Design, Inc. - A Web Designers Blog: "Do Not Get In The User’s Way - content is critical
95% of web users do not read 80% of your content"

----It takes lot of time to load the page with pic, and because of that lot of times i dont read most posts.----

நீங்க கூகிள் ரீடர் வெச்சுக்கலியா? அது போன்ற செய்தியோடை, இது போன்ற சிரமங்களைக் குறைக்கலாம்.

//----Its irritating to see lot of links, lot of pics, etc.----

உங்களை மாதிரியே இன்னொருத்தரும் சொல்றாரு:

Minds Eye Web Design, Inc. - A Web Designers Blog: "Do Not Get In The User’s Way - content is critical
95% of web users do not read 80% of your content"
//

ithuku mela avar varuvarunu ninaikareenga? :)

வெட்டி,

'கழுதை மேல் போனவன் கதை' தெரியுமா :)

எனக்குப் பிடித்தமான பழமொழியை சொல்லி தப்பித்துக் கொள்கிறேன்.

// Boston Bala கூறியது...
வெட்டி,

'கழுதை மேல் போனவன் கதை' தெரியுமா :)

எனக்குப் பிடித்தமான பழமொழியை சொல்லி தப்பித்துக் கொள்கிறேன்.
//

LOL :)

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு