Metaphor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Metaphor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 11, 2007

மகளின் தத்துவம்

காலை எழுந்தவுடன் மகளுடன் 'என்ன செய்யலாம்?' என்று பேச்சின் இடையில், உவமையைச் சொல்லி அவளின் நிலையை விளக்கினாள்.

அம்மா என்பவள் போலீஸ்.
அப்பா என்பவன் அரசாங்கம்.
நான் பொதுமக்கள்.

வேகமாக செல்லக்கூடாது என்பதை சட்டசபை நிறைவேற்றும். சாலையில் விரைபவர்களை, காவல்துறையினர் நிறுத்தி, தண்டம் அழவைப்பார்கள். எனினும், ஓட்டுனர் விதிகளை மீறிக் கொண்டேதான் இருப்பார்.

பழைய இடுகைகள் முகப்பு