ஞாயிறு, மார்ச் 11, 2007

மகளின் தத்துவம்

காலை எழுந்தவுடன் மகளுடன் 'என்ன செய்யலாம்?' என்று பேச்சின் இடையில், உவமையைச் சொல்லி அவளின் நிலையை விளக்கினாள்.

அம்மா என்பவள் போலீஸ்.
அப்பா என்பவன் அரசாங்கம்.
நான் பொதுமக்கள்.

வேகமாக செல்லக்கூடாது என்பதை சட்டசபை நிறைவேற்றும். சாலையில் விரைபவர்களை, காவல்துறையினர் நிறுத்தி, தண்டம் அழவைப்பார்கள். எனினும், ஓட்டுனர் விதிகளை மீறிக் கொண்டேதான் இருப்பார்.

7 கருத்துகள்:

பாபாவுக்குப் பிறந்தது சாதாவாகுமா.

(பழி வாங்கிட்டேன்.. ஹி ஹி)

:)

தந்தை புலி எட்டடி பாய்ந்தால்
குட்டி புலி 32 அடி பாயும் ;-)

'அப்பனுக்குப் பிள்ளை தப்பாம' ன்னு ஒரு பழமொழி இருக்குல்லே? :-))))

மகளை இந்தியாவுக்குக் கூட்டிவந்தால் இந்த 'டிராபிக் பொலிஸ்'இன்ன வகையறாக்களைக் கண்ணில் காட்டிவிடாதீர்கள். பிறகு அம்மாவை அமெரிக்கப் பொலிஸ் என்று அடைமொழி போட்டுச் சொல்லத்தொடங்கிவிடுவா. இலஞ்சம் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் என்று வளர்ந்த பிறகு கவிதை எழுதவும் அந்த அனுபவம் உதவலாம்.

உங்கள் மகள் அல்லவா...
இங்க மாத்தவங்க சொன்னதையே நானும் repeat
;)

ஈ - தமிழுக்கு வாரிசு ரெடியா?

உங்க பொண்ணாச்சே! :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு