Provocative Proposals

மேற்கண்ட விளம்பரம் சென்னைவாசிகளை கோபத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லலாம். க்ளைமாக்ஸ் என்றவுடன் மனதில் மெக் ரையான் நடித்த காட்சி மனதில் ஒடியது. (பார்க்க: YouTube - When Harry Met Sally)
தொடர்ந்து தினந்தோறும் இது போன்ற நிழற்படங்களைத் தாங்கியிருக்கும் நியு யார்க் நகர மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்தப் பதிவு.
தொடர்பான பதிவுகள் & பட உதவி: டூ மச் மச்சீ... :: அலசல் | விடுபட்டவை: உச்சகட்டம்!
மேன்ஹட்டன் கடையின் நுழைவாயில்
-

கால்வின் க்ளெய்ன் அழைக்கிறது -

நாக்கு சுத்தமாக இருந்தால் சொல் பிழறாது -

குழப்பம் அதிகரிப்பு: விக்டோரியாஸ் சீக்ரெட்டா (அல்லது) கால்வின் க்ளெய்னா? -

கொட்டை வடிநீர் -

ஆடை அங்காடியின் கோடை கால வரவேற்பு -

இளவட்டங்களின் கோட்டை - ஏபர்காம்பி ஃபிட்ச் -

மது, மாது, சூது -

அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

