வெள்ளி, பிப்ரவரி 02, 2007

Provocative Proposalsமேற்கண்ட விளம்பரம் சென்னைவாசிகளை கோபத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லலாம். க்ளைமாக்ஸ் என்றவுடன் மனதில் மெக் ரையான் நடித்த காட்சி மனதில் ஒடியது. (பார்க்க: YouTube - When Harry Met Sally)

தொடர்ந்து தினந்தோறும் இது போன்ற நிழற்படங்களைத் தாங்கியிருக்கும் நியு யார்க் நகர மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்தப் பதிவு.

தொடர்பான பதிவுகள் & பட உதவி: டூ மச் மச்சீ... :: அலசல் | விடுபட்டவை: உச்சகட்டம்!


மேன்ஹட்டன் கடையின் நுழைவாயில்

 • Under the crotch


  கால்வின் க்ளெய்ன் அழைக்கிறது
 • Calvin Klein - kate on houston


  நாக்கு சுத்தமாக இருந்தால் சொல் பிழறாது
 • times square fav ad


  குழப்பம் அதிகரிப்பு: விக்டோரியாஸ் சீக்ரெட்டா (அல்லது) கால்வின் க்ளெய்னா?
 • Times Square


  கொட்டை வடிநீர்
 • Spoons


  ஆடை அங்காடியின் கோடை கால வரவேற்பு
 • Who Needs Porn?


  இளவட்டங்களின் கோட்டை - ஏபர்காம்பி ஃபிட்ச்
 • Advertisement as it is


  மது, மாது, சூது
 • Bacardi & Cola


அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

16 கருத்துகள்:

'உச்ச கட்டம்'
நான் இத height of entertainment.ன்னு மொழிபெயர்த்தேன்.

படங்கள் சூப்பர். இதுனாலத்தான் நியூயார்க்ல கூடம் அதிகமோ?

இதையும் பாருங்க.

படம் தெரிலயே! :((

நான் இந்த படத்தையெல்லாம் பார்க்கணும்னு நினைக்கல, ரசிக்கனும் நினைக்கல, டெய்லி பார்க்கிற நியூயார்க்கர்களையெல்லாம் நினைச்சு பொறமைப்படலை. ஆனால் இதையெல்லாம் பண்ணிடுவேனொன்னு பயமாயிருக்கு ...

@சிறில்

---இதுனாலத்தான் நியூயார்க்ல கூட்டம் அதிகமோ?---

ச்சீ... ரெட்டை அர்த்த வசனம் :-P

@தம்பி

---படம் தெரிலயே---

ஃப்ளிக்கர்ருக்கு நேரடியாக சென்று பார்க்க முடிகிறதா?

@விக்கி

---இதையெல்லாம் பண்ணிடுவேனொன்னு பயமாயிருக்கு---

ரேவதியின் வீட்டில் பாதி சாப்பாட்டில் மோகன்லாலை இழுத்துச் செல்கிறார் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜ்: இதுதான் விளம்பரத்தின் சக்தி. சூர்யன் எஃப்.எம், டைம்ஸ் எஃப்.எம் எல்லாரும் கஷ்டப்பட்டு சாதிக்க முடிஞ்ச சக்தி. மக்கள் மனசுகிட்ட போக முடிகிற சக்தி.

மோகன்லால்: இது வெறும் படம்தானே

பிரகாஷ்ராஜ்: அவங்க அப்படி நினைக்கலை. அதோ பார். அவங்க மனசுல் இந்த உருவத்த ஆழமா பதிச்சு வச்சிருக்காங்க! இத வச்சு என்ன செய்யப் போறே?

நன்றி: YouTube - Mohanlal -- Iruvar

பாபா,

படமெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு :)

அது என்னமோ தெரில, என்ன மாயமோ புரீல, நீங்க போட்ட newyork பலான படமெல்லாம் பாத்தா ஒரு இது இல்ல.
அந்த முதல் நம்மூரு படம் பாத்தா ஒரு இது இருக்கு.

அதனாலதான் நம்மூருக்கு அதெல்லாம் வேணாம். newyorkக்கு இதெல்லாம் இருக்கட்டும்.

இங்க இருக்கரவங்க கொஞ்சம் பக்குவப்பட்டவங்க. நம்மூர்ல இதெல்லாம் போட்டா அது முன்னாடி வேர்க்க விறுவிறுக்க நிந்து BP ஏறிடும் நம்மாளுக்கு. accidentsம் ஆவும்.

@ராம்

---படமெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்கு ---

இதை விட தீர்க்கமான விளம்பரமெல்லாம் பார்த்ததாக ஞாபகம். கையில் கேமிரா இல்லாததால், மனக்கண்ணில் மட்டுமே இருக்கும் படங்கள் அவை : )

@சர்வேசன்

அமெரிக்காவினுள்ளேயே எல்லா நகரங்களிலும் இந்த வித வெளிப்படையான விளம்பரங்களை பார்க்க இயலாது. பாஸ்டன் இன்னும் கட்டுப்பெட்டி ரகம். குடியரசு கட்சி கோலோச்சும் மாகாணங்களில் நிலமை இன்னும் கடுமை.

---இங்க இருக்கரவங்க கொஞ்சம் பக்குவப்பட்டவங்க. நம்மூர்ல இதெல்லாம் போட்டா அது முன்னாடி வேர்க்க விறுவிறுக்க---

கற்பனை அதிகம் என்கிறீர்களா?

அமெரிக்காவை விட டென்மார்க் இன்னும் முன்னேறிய நாடு: Road safety made sexy - Video Dog - Salon.com

BBC NEWS | Europe | Danish ad makes road safety sexy

வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி

Enga pidichinga inda padangalum inda Bikini bandits seidiyum? Bikini bandits illaamayae nama oorula traffic kannapinnanu pogudu....ippai ellam aachuna...aiooo...

பாபா....

நான் வேற ஆஃபிஸ்ல வச்சி இத ஓபன் பண்ணிட்டேன்.. எனக்கு வேற ப்ரைவசி இல்லாத இடம். க்ளோஸ் பண்றதுக்குள்ள ஆடிப் போயிட்டேன்..

என்னோட ஃப்ரெண்ட்ஸ்லாம் ஒரு ஸ்டாரப் போட்டு உசார் படுத்திருவானுங்க.. அது மாதிரி, ஒரு ஹிண்ட் கொடுங்க இனி:))

சர்வேசன்,

அறிவிப்புக்கு நன்றி. அவசியம் அனுப்பிச்சுடறேன்

ஹரீஷ்,

---Bikini bandits illaamayae nama oorula traffic kannapinnanu pogudu---

அன்னியன் அவதரித்து விடுவார்.

ஜி,

--எனக்கு வேற ப்ரைவசி இல்லாத இடம். க்ளோஸ் பண்றதுக்குள்ள ஆடிப் போயிட்டேன்.. ---

மன்னிக்க.

கிட்டத்தட்ட இதே நிலையில்தான், இந்த விளம்பரங்களைப் பார்க்கும் பெண்களையும் நடத்துகிறார்களோ?

என்னுடைய பழைய அலுவலில், நானும் குந்துரத்தராக, திறந்த வெளியில் வேலை பார்த்திருந்தேன். காலை வந்தவுடன் வெப் உலகம், தமிழ் சிஃபி, தட்ஸ்தமிழ், டைம்ஸ் ஆஃப் இந்தியா செல்வது வழக்கம்.

வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் நுழையும்போதே பிரச்சினை ஆரம்பித்திருந்தது. கேள்விப்பட்டவுடன் 'என்ன... ஏது' என்று பார்க்க நினைத்து, கணினிக்குள் நுழைந்தேன்.

அப்போது எதேச்சையாக வந்த மேலாளர், 'Leave him alone for 15/30 minutes. Normally, he will have his cup of morning coffee with belly button showing ladies. Then only he will be in mood to work' என்று சேரியமாய் சொன்னவுடன் கூச்சத்தில் நெளிந்தது நினைவுக்கு வருகிறது.

இனி 'பிஜி 13 சான்றிதழ்' உடன் தலைப்பில் இடுவேன்.

பாஸ்டன் பொங்கல் விழா சென்றிருந்தீரா??

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு