வெள்ளி, ஜனவரி 16, 2009

2008 - தமிழ் சினிமா தேர்தல்: உங்க வாக்கு யாருக்கு?தொடர்புள்ள பதிவு:

1. All-in-one Hub Awards 2009 Polls

2. What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

3. Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review

11 கருத்துகள்:

Bala sir,

For best supporting actor

subramaniyapuram - sasi missing

what about music directors?

நடிகர்கள் பட்டியலில் திண்டுக்கல்சாரதி கருணாஸையும் சேர்த்திருக்கலாம்.. இந்த வருடத்தின் மிகச்சிறந்த நடிப்புக்கான பட்டியலில் அவரது அப்படத்தின் உழைப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்

யாருக்கும் இல்லை என்ற தேர்வு இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறேன்...

முரளி,

'சுப்ரமணியபுரம்' சசி இயக்குநர் கம் ஹீரோவாக வேண்டியவர். துணை நடிகராக எல்லாம் சரிப்பட மாட்டார் :)

ஏற்கனவே 11 பேரு ஆயிட்டாங்களா... அதனால் எடுத்து விட்டேன்.

இயக்குநருக்கு தேவையான நடிகர் கிடைக்காததாலும், குறைந்த பொக்கீடில் தயாரானதாலும் தானே நடித்ததாக பேட்டி அளித்திருந்தார்.

அதிஷா,

கருணாஸ் சேர்த்தாச்சு.

பரிந்துரைக்கு நன்றி. (நான் இன்னும் படம் பார்க்காததால், என்னால் கணிக்க முடியல என்பது எக்ஸ்க்யூசு :)

டிபிசிடி,

''யாருக்குமில்லை'ன்னு படம் வந்துச்சா?

தெரியாதே எனக்கு! ஏதாவது கலைப் படமா ;)

//Boston Bala said...
டிபிசிடி,

''யாருக்குமில்லை'ன்னு படம் வந்துச்சா?

தெரியாதே எனக்கு! ஏதாவது கலைப் படமா ;)
//

I dont know about Yaarukumillai.. but there is a film "Yaaruku Yaaru". That is definitely an art film :)

வெட்டி,
'யாருக்கு மாப்பிள்ளை யாரோ பாடல் கேள்விப்பட்டிருக்கேன்.

'யாருக்கு யாரு?' பெயரைப் பார்த்தால் 'யார்' படத்தின் அடுத்த கட்டமாக, இரண்டாம் பகுதியாக இருக்கலாம்!
'

வாக்கெடுப்பு முன்னிலை நிலவரம்:

Actor
Kamalahasan (Dasavatharam) 16 44%
Surya (Varanam Ayiram) 11 31%

Director
Sasikumar (Subramanyapuram) 12 33%
Mysskin (Anjathe) 8 22%

Film
Subramaniyapuram 9 25%
Abhiyum Naanum 7 19%
Dasavatharam 7 19%
Anjathe 4 11%
Poo 4 11%
Varanam Aayiram 3 8%

Actress
Paarvathy (Poo) 15 42%
Asin (Dasavatharam) 8 22%
Sneha (Pirivom Santhipom) 5 14%
Swathy (Subramaniapuram) 4 11%


Supporting
Ajmal (Anjadhe) 8 22%
Prakash Raj (Santhosh Subramaniam, etc.) 7 19%
Samuthrakani (Subramanyapuram) 7 19%
Pasupathy (Raman Thediya Seethai, etc.) 5 14%

Sorry.. Its yaaruku yaar...

You can see the review of the movie HERE

Boston Bala, new meme, from me! Please join!
http://www.kuralvalai.com/2009/01/blog-post_22.html

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு