செவ்வாய், ஜூலை 24, 2007

புத்தம் புதிய போட்டி

இது போட்டிகளின் சீஸன். கேள்விகளின் போட்டியை பாலபாரதி துவங்கி வைக்க, இன்னொரு பதிவில் புகைப்பட போட்டி இப்பொழுதுதான் வெற்றிகரமாக பவனி வந்து, அடுத்த சுற்றுக்குத் தயாராகி இருக்கிறது.

தமிழ்மணம் மட்டும் பார்த்த கணித்திரைகளில் தூரிகையும் கையுமாக காரிகர்கள் வண்ணம் கொண்ட வையத்தைத் தீட்டித் தள்ளுகிறார்கள்.

இந்த சமயத்தில் இது இன்னொரு புதுவிதமான, மனநிறைவளிக்கும் போட்டி! உங்களுக்காக அந்த அறிவிப்பு...

tamil blog camp chennai

வலைப்பதிவு பட்டறைக்காக நீங்கள் செய்யவேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது பட்டறை நடத்தும் செலவுகளுக்கான நிதி உதவி.

ஈகை கோதாவில் குதிக்க நீங்கள் தயாரா?

1 கருத்துகள்:

இந்த போட்டியை பாத்தீங்களா!
ஆகஸ்ட் மாத போட்டி, கமெண்ட் செய்யுங்கள் பரிசு வெல்லுங்கள்.
More info @ http://appaavi.hikanyakumari.com/

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு