வெள்ளி, ஜனவரி 26, 2007

New England Tamil Sangam - Pongal Vizha

பாஸ்டனில் பொங்கல் விழா

இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30

நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.

முழு விவரங்களுக்கு

2 கருத்துகள்:

புது டெம்ப்ளேட்டா? சரி சரி, நடத்துங்க :-)

என்னோட அபிப் : nav bar ஐத் தூக்கலாம், வாருப்புரு அளவைக் குறைக்கலாம் - குறைந்த பட்சம் சைட்பாரிலாவது - கமண்ட்ஸைத் தேடுவது கஷ்டமா இருக்கு, அதை மட்டும் வேற நிறத்துல தரலாம், சமீபத்திய பின்னூட்டங்கள்ல , பின்னூட்டியவர் பெயரைத் தரலாம், வலது பக்கத்துல நெறைய வெளியாளுங்க லின்க் இருக்குமே, ஒண்ணையும் காணோமே? கள்ட்டி உட்டுட்டீங்களா?

செய்யணும் சாரே...

தொழில் இப்பத்தான் கத்துண்டு இருக்கேன். சக பதிவர்களின் சுட்டிகளை எவ்வாறு தொகுக்கலாம் என்று யோசிப்பதும் ஒரு காரணம்.

---nav bar ஐத் தூக்கலாம்,---

பதிவு மேலே வருகிறதே... அதுதானே?

---வாருப்புரு அளவைக் குறைக்கலாம் ---

சி.எஸ்.எஸில் வேண்டாமல் துருத்தி நிற்பதை தூசு தட்டி சுத்தம் செய்தாலே, குறையலாம்.

---கமண்ட்ஸைத் தேடுவது கஷ்டமா இருக்கு, அதை மட்டும் வேற நிறத்துல தரலாம்,---

பதிவின் அடியில் இப்போது வேற வண்ணத்தில் வரவில்லையா?

மற்றதையும் சுதந்திர தினத்துக்குள் செய்து முடித்து விடுவேன் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு